தோப்புக்கரணத்திற்கு பின் அறிவியல் உண்மை !
தோப்புக்கரணத்திற்கு பின் அறிவியல் உண்மை ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல ரொம்பவே சுவாரசியமான ஒரு விஷயத்தை பத்திதான் தெரிஞ்சுக்க போறோம்.
அது என்னன்னு கேட்டீங்கன்னா தோப்புக்கரம்தான் இருக்கக்கூடிய அறிவியல் ரகசியத்தை பத்தி பார்த்து தெரிஞ்சுக்கலாம்
ஆதி தமிழன் ஓட ஒவ்வொரு செயலுக்கு பின்பும் ஒரு மிகப்பெரிய அறிவியல் உண்மை இருக்கும். நம்ம ஏன் தோப்புக்கரணம் போடுறதும் இதற்கு பின்னாடி இருக்கக்கூடிய விஷயத்தை பற்றியும் அதை ஏன் குறிப்பா பிள்ளையார் சிலை முன்பு நம்ம போடுறோம்
அப்படிங்கறத பத்தியும் இந்த பதிவிலும் முழுமையாக தெரிஞ்சுக்க போறோம்ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !. சுமார் 200 ஆண்டுகளாக தான் தமிழர்களாகிய நம்ம நவீன மருத்துவத்திற்கு மாறி இருக்கும்.
அதற்கு முன்பெல்லாம் 5,000 வருடங்களுக்கு மேலாகவே நம்ப நோய் வராமல் வாழ்வது எப்படி அப்படின்னு வாழ்வியல் முறையை அறிந்து அதன்படி தான் வாழ்ந்து வந்திருக்காங்க
நம்மளுடைய தோப்புக்கரணத்திற்கு முன்னோர்கள் ஃபார் எக்ஸாம்பிள் காலைல எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு போவதை தமிழன் வழக்கமாக வைத்திருப்பான் எந்த கோவிலுக்கு சென்றாலும் அவங்க பிள்ளையார் தான் முதலில் இருப்பார்
அவருக்கு முன்பு தோப்புக்கரணம் போட்டுட்டு அதற்குப் பிறகு கோவில் இன்னும் மற்ற தெய்வங்களை நம்ப வணங்குவோம்.
இடது கையை கொண்டு வலது காதையும் வலது கையை கொண்டு எடுத்துக்காட்டையும் படுத்து எழும்போது முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுதாம்.
இதனால மூளையோட நரம்பு மண்டல வழிகள்ல சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படும்https://youtu.be/tE4ObkViHEk மூளையோட செல்களும் நியூரான்களும் புத்துணர்ச்சி அடைவதாகவும் சொல்லப்படுது.
மூளையோட வலது இடது பாகங்கள் சமமான சக்திகளை அடையும். மூளைக்கு தகவல் அனுப்பக்கூடிய காரணிகளுமே வலுப்பெறும் அதாவது ஆட்டிசம் போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மளால விடுபட முடியும்
இப்படி பல அற்புதங்களை தரக்கூடிய எந்த தொகுப்பு காரணத்தை தான் நம்மளோட முன்னோர்கள் அன்று பிள்ளையார் முன்பு போட்டு இருக்காங்க
கோவிலுக்குள் நுழைஞ்ச உடனே தோப்புக்கரணத்தை போட்டுட்டா மூளை புத்துணர்வு அடைந்த அங்குள்ள நேர்மறையான ஆற்றல் திறன்களை எளிதாக நம்மளால கிரகிக்க முடியும்
இதனால் அந்த நாள் முழுவதும் நம்மளோட மனது அறிவு தெளிவாய் இருக்கும் இதுவே பிள்ளையார் முன்பு தோப்பு கரணம் போடுவதற்கான அறிவியல் உண்மையாகவே சொல்லப்படுது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே
194 total views , 1 views today