தை வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை ஏற்றுங்கள் !

Spread the love

தை வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை ஏற்றுங்கள் ! தை முதல் வெள்ளிக்கிழமை நம்ம இந்து தீபத்தை ஏற்றினால் போதும் நம்மளுக்கு பொன் பொருள் சேர்க்க ஏற்படும் அது எப்படி தீபம் ஏற்ற வேண்டும்.

என்னென்ன விதிமுறைகள் கண்டுபிடிக்கணும் கிடைத்துவிட்டால் போதும் வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் ஒரு சேர ஒன்றின் பின் ஒன்றா போட்டி போட்ட நம்மளுடைய வீடு தேடி வரும்.

ஆனா எல்லாருக்குமே இந்த சிக்ரி யுகம் அவ்வளவு சீக்கிரமாக கிடைத்துவிடாது சில பேருக்கு பிறப்பிலேயே சுக்கிர யோகம் இருக்கும்

அழகு அறிவு திறமை பிரபல்யம் வீடு வாகனம் பணம் ஆடை ஆபரணம் இப்படி எல்லாம் அவங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும். சில பேருக்கு சுக்கிர யோகம் என்பது அவ்ளோ சீக்கிரமா கிடைக்காது.

இப்படிப்பட்டவங்க எல்லாம் வாழ்க்கையில சுகமா நல்ல வாழ்க்கை வாழ முடியாமல் பணம் காசுக்கு கஷ்டப்பட்டு தான் வருவாங்க சுக்ரயோகம் கிடைக்காமல் மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற முடியாதவங்க

எல்லாம் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் சுக்கிர பகவானுடைய ஆசிர்வாதத்தையும் மகாலட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தையும் முழுமையாக பெற முடியும்

நாளைய தினம் எளிமையான முறையில தை வெள்ளிக்கிழமை வழிபாட்டை எப்படி செய்யணும். அப்படின்னா சுக்கிர பகவானுக்கு உரிய உலோகம், வெள்ளை உரிய தானியம் மொச்சை மகாலட்சுமிக்கு உரிய பொருள் ஏலக்காய், வெள்ளை நிற மல்லிகை பூ வாசம் நிறைந்தது இதுவும் சுக்கிர பகவானுக்கும் மகாலட்சுமிக்கும் உரியது.

இந்த பொருட்களை எல்லாம் நாளை பூஜைக்கு தேவை இதில் நம்முடைய வீட்டில்https://youtu.be/jhFbgzAMPqg எது இருக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம் .

Read all Latest Updates on and about Deepam

கிடைக்காத பொருள் நினைத்து கவலைப்பட தேவையில்லை நாளைய தினம் காலை ஆறு மணிக்கு இந்த பூஜை நம்மளோட வீட்டில் செய்யலாம்

பூஜை அறையை பூக்களால் அலங்கார செய்து வெள்ளிங்கிரிக்கில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு மச்சி சுண்டல் நைவேத்தியமா செய்து வைக்கணும்

முடியாதவங்க பசும்பால் சேர்த்து வெள்ளை நிறத்தில் பால் பாயாசம் செய்யலாம் மகாலட்சுமிக்கு ஏலக்காய் மாலை உங்களுடைய கையாலே கட்டி போட்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம், மனக்கஷ்டம் எல்லாம் தீரவேண்டும்

மனதார பிரார்த்தனை செய்து கொள்ளலாம் சில பேர் வீட்டில் வெள்ளி விளக்கு இருக்காது பித்தளை காமாட்சியம்மன் விளக்குகள் உள்ளே வரும் வெள்ளி நாணயத்தை போட்டு தீபத்தை ஏற்றலாம்

தை வெள்ளி பெண்கள் இதை செய்தால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் | Do this on  thai friday | Spirituality, Neon signs, Thai

இருக்கக்கூடிய வெள்ளி மோதிரமாக இருந்தாலும் சரி அது நன்றாக சுத்தம் செய்துட்டு அதன் மகாலட்சுமி தாயார் பாதங்களை வைத்து பூஜை செய்யலாம்

எல்லாமே நம்மளால முடியாது அப்டினா மகாலட்சுமி கூறிய பொருளா சொல்லப்படுவது கல்லுப்பு ஒரு பாத்திரத்தின் மேல கல் உப்பு பரப்பி அதன் மூலம் அகல் விளக்கு வைத்து நெய் உச்சி திரி போட்டு இந்த கல்லுப்பு தீபத்தை நம்ம வீட்டுல ஏற்றலாம்

இப்படி பூச்சி அறையில் எந்த விளக்கு ஏற்ற முடியுமோ அதை ஏற்றி வைத்துவிட்டு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையில் நிறைவு செய்து கொள்ளலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *