தை அமாவாசை அன்று செய்ய வேண்டியவை:
தை அமாவாசை அன்று செய்ய வேண்டியவை தை அமாவாசை அன்று செய்ய வேண்டியவை தை மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிகின்றார்.
ஜோதிர் ரீதியாக சூரியன் பித்ருக்கன் kulanthai piranthalஎன்றும் சந்திரன் மதுக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறது.
அமாவாசை என்பது மது காரகனும் வித்ருகளும் ஒன்றாக இணையும் காலகட்டமாகும் வித்துரு காராக நான் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும்.

மாதமாக இந்த தை மாதம் அவை அமைவதால் அமாவாசை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.
மேலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை அன்று மூதாதையர்களை வரவிருக்கும் நாம் தை அமாவாசை அன்று விடை கொடுத்து அனுப்பி வைக்கின்றோம் என்பது நம்பிக்கை.
)
பெரும்பாலும் சனிக்கிழமையில் வரும் அமாவாசை தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஒருவன் தனது பெற்றோரையும் குலதெய்வத்தையும் முன்னோர்களையும் வணங்க மறந்து மற்ற தெய்வங்களை வணங்கி எவ்வித பலனும் இல்லை.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நமது முன்னோர்களை ஆடி புரட்டாசி தை மாத தினங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது மிகச் சிறந்த பலனை பெற்றுத் தரும்.
மேலும் அமாவாசை தினத்தன்று எறும்பு பசு காகம் நாய் பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து உபசரித்துhttps://youtu.be/02ysqGL8XBU அவர்களை பசியை போக்கினால் கடவுளின் ஆசையும் நாம் முன்னோர்களின் ஆசியும் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.

தை அமாவாசை தினத்தன்று நீர் நிலையங்களான கடல் ஆறு குளம் ஏரி உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படித்து திரி தர்ப்பணம் கொடுத்து ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் கொடுப்பது சிறந்த பலனை பெற்றுத் தரும்.
அப்படி நீர்நிலை எங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பதும்.

அதை அருகில் உள்ள நீர் நிலையங்களை கொண்டு சேர்ப்பதும் மிகவும் நல்லது பொதுவாக அமாவாசை தினத்தன்று அன்னம் கருப்பு உளுந்து கருப்பு எள் வெள்ளம் உப்பு ஆடைகள் போன்றவற்றை ஏழை எளியவர்களுக்கு தானம் அளிப்பது மிகவும் புண்ணியத்தை பெற்று தரும்.
அதோடு நம்மை விட்டு மறைந்த 300 களின் ஆசியை பெற்று தரும் அதிலும் இந்த தை அமாவாசை தினத்தன்று இந்த செயல்களை செய்வது இரட்டிப்பு பலனை பெற்று தரும்.
இப்படி செய்வதால் நம்மளுடைய முன்னோர்களில் நற்கதி அடைவார்கள் என்பது நம்பிக்கை பசியாறி திருப்தியா ஒருவது மட்டுமல்லாமல் நன்மையும்.

பிரச்சனைகளிருந்தும் விடுபடுவதோடு பல காரியங்களில் உள்ள தடைகளும் போக்கி நற்பலன்களை அறிவார்கள் என்பது நம்பிக்கை.
தை அமாவாசையில் முன்னோர்களை வணங்குவோம் அவர்களே ஆசியை பரிபூரணமாக பெறுவோம்.