தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி?
தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி? அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்மை எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம். தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது நம்ம எல்லோருக்குமே தெரியும்.
முருகனுக்கு நிறைய விரத முறைகளை கடைப்பிடித்து வரும் முருகனுக்கு உகந்த தைப்பூசத்துல நினைத்ததெல்லாம் நிறைவேறும் அப்படின்னா விரதம் இருந்து எப்படி வழிபாடு செய்யணும்
இதனால என்ன பலன்கள்? அப்படின்றத பத்தி பாக்கலாம் இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமையில் தைப்பூசம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவாங்க

முருகனுக்கு உகந்த இந்த பூசன் நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய தைமாத பூசம் தைப்பூசம் அப்படின்னு சொல்லப்படுது.
இந்த நாளில் வேண்டிய வரங்களை அருளக்கூடிய முருகப்பெருமானை எப்படி வழிபடனும் அப்படின்னு கேட்டீங்கன்னா பூசம் குரு பகவானுடைய நட்சத்திரம் அப்படின்றதால இந்த நாள்ல குரு வழிப்பாடும் மேற்கொள்ளுவோம்.
இந்த நாளிலே எடுக்கக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் வெற்றி அடையுஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா?ம் அப்படின்றது பக்தர்களுடைய நம்பிக்கையாய் இருந்துட்டு வருது.

குழந்தைகளுக்கும் முதன் முதலாக சாதம் ஓட்டுவது எழுத்தாணி பழகுவது ஏடு தொடங்குவது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் செய்வாங்க குழந்தைகளுக்கு காது குத்தும் திருவிழாவும் நடத்துவாங்க
திருமணத்துல தொடர் தடைகளை உடைத்து எறிந்து திருமண பாக்கியத்தை அருளக்கூடிய இந்த தைப்பூசம் நன்னாளில் வரன் தேடுறவங்க.
ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி முருகப்பெருமான இந்த நாளிலும் முழுவதும் விரதம் இருந்து மாலை வேலையில் முருகப்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளை தரிசித்து பயன்பெறலாம்.

நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாத பக்தர்கள் பாலும் பழமும் சாப்பிடலாம். https://youtu.be/Ern_TNFJCy8ஒரு நாள் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வயிற்று பட்டினி போட்டு முருகனுடைய கவசங்களை படிக்கணும் சண்முக கவசம் கந்த சஷ்டி கவசம் திருப்புகழ் முருகனுடைய மந்திரங்களைத் தொடர்ந்து உச்சரித்து முருகன் இணைத்துக் கொண்டிருக்கும்
வீட்டில் வேல் வழிபாடு செய்றவங்க இந்த நாளில் வேலைக்கு அபிஷேகம் செய்து முருகப்பெருமான அலங்கரித்து முருகனுக்கு உகந்த நைவேத்தியங்களை படைத்து தீப தூப ஆராதனைகளை காண்பிக்கவும்

இந்த நாளில் தான் அன்னை பார்வதி முருகனுக்கு ஞானவேல் வழங்கிய தினம் அப்படின்னு இன்றைய நாள் வெயில் வழிபாடு செய்றவங்களுக்கு எப்பேர்பட்ட பகைகளும் ஒழிந்து போவார் அப்படின்றது நம்பிக்கை சொல்லப்படுது
தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமான வழிபட்டு காவடி எடுப்பது வழக்கமா இருக்கு தைப்பூச நாளில் காவடி எடுக்கிறவங்க எந்த விதமான பில்லி சூனியம் போன்ற ஏவல்களும் அண்டாது
மாந்திரீகம் தாந்திரீகம் எதுவும் இவர்களிடம் பழிக்காது அடிபணிந்த ஏவல் செய்யக்கூடிய அளவிற்கு சக்தி இளக்கம் செய்துவிடும். இந்த பூச நட்சத்திரத்தில் கண்டிப்பாக விரதம் இருப்பது நமக்கு நன்மையை கொடுக்கும்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே