தைப்பூசத்தில் எப்படி விரதம்:
தைப்பூசத்தில் எப்படி விரதம் இருக்க வேண்டும் தெரியுமா முருகப்பெருமானே ஆறுமுகன் என்று கூறுவது உண்டு அவருக்கு ஆறுமுகங்கள் இருப்பதினால் அந்தப் பெயர் வந்தது.
அதனாலயே முருகனுக்கு ஆறு என்ற என் மிகவும் சுகந்த எண்ணாக கருதப்படுது மேலும் முருகனுக்கு உரிய விரத நாட்களாக கூறப்படும் தைப்பூசம் நெருங்கி வருகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு பலருமேthai posa thiruvila 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனிக்குச் சென்று தண்டாயுதபாணி வழிபட்டு வருவாங்க.
48 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட வெறும் ஆறு நாட்கள் முருகப்பெருமான நினைத்து விரதம் இந்தாடி முருகனின் அருளப் பெற முடியும்.
அந்த விரத முறையை எப்படி கடைபிடிப்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம் விரதம் என்பது இறைவனின் அருளை பெறுவதற்குரிய வழிமுறை.
மேலும் இதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமாக திகழும் என்று அறிவியல் ரீதியாக கூறப்பட்டது.
நாம் ஒவ்வொருவருக்குமே ஏதாவது ஒரு வேண்டுதல் ஆசைகள் என்று இருக்கும்.

அதை நிறைவேற வேண்டும் என்றும் பட்சத்துல இறைவனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்.
முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக தான் தைப்பூசம் திகழ்கிறது.
தை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திதியும் பூச நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாளை நாம் தைப்பூசம் என்று சொல்கிறோம்.
இந்த வருடம் தைப்பூசமானது பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது தைப்பூசத்தை முன்னிட்டு அனைத்து முருகன் கோவில்கள் எம்மை கொடியேற்றம் என்பது நடைபெற்று தைப்பூச நாளன்று திருவிழா போல கோலாகலமாக கொண்டாடப்படும்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த தைப்பூசhttps://youtu.be/ndSnmwRAomw நாட்கள்ல முருகப்பெருமான வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று சொல்லப்படுது.

இந்த விரதம் முறையை பலரும் பல விதங்கள்ல மேற்கொள்வாங்க 48 நாட்கள் 21 நாட்கள் 11 நாட்கள் அல்லது தைப்பூச நாளன்று மட்டுமே விரதம் இருப்பது அதேபோல முருகனுக்கு உகந்தன் ஆறு நாட்கள் நாம் விரதம் இருந்து முருகப்பெருமான வழிபாடு செய்யலாம்.
பலன்களைத் தரும் அன்றைய தினம் காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்து கொள்ளுங்கள்.
பிறகு வாசனை மிகுந்த சாம்பிராணி ஊதுபத்தி போன்றவற்ற காட்டிவிட்டு தங்கள் வீட்டில் என்ன இருக்கிறதோ அதை முருகப்பெருமானுக்கு நிவேதியமாக வைக்க வேண்டும்.
பால், பழம் பேரிச்சம், கற்கண்டு, ஏழைக்காய் இப்படி எது இருக்கிறது அதை வைத்து முருகனின் மந்திரமான சரவண பவ எனும் மந்திரத்தை 108 முறை சொல்லவேண்டும்.
அதேபோல மாலை நேரத்துல தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை 108 முறை நவ உச்சரிக்க வேண்டும்.

ஆறு நாட்கள் உடல் நலம் சீராக இருப்பவர்கள் ஒருவேளை மற்றும் உணவு எடுத்துக்கொண்டு மீத நேரத்தில் விரதம் இருக்கலாம்.
சற்று உடல் நலத்தில் பாதிப்பு இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஒரு முறை மட்டுமே சாப்பிடலாம்.