தேவர்களின் படைத்தளபதியான முருகப்பெருமான்:
தேவர்களின் படைத்தளபதியான முருகப்பெருமான் அறியாதவர்கள் யாரும் இல்லை மகத்தான சக்திகளை பெற்ற நாளும் தன் அன்னை பார்வதி தேவியிடம் இருந்து வேல் வாங்கி தீய சக்திகளை அகற்றிய நாளும் இந்த தைப்பூசத் திருநாள் தான்.
முருகப்பெருமான் மக்களை இருந்து காப்பாற்றுவதற்காக இன்றைய நாளில் தீயவர்களை அழித்தார் என்பது அறியாதவர்கள் யாரும் இல்லை.
இன்றைய தினங்களில் முருகப்பெருமானுக்கு thai poosam48 நாட்கள் தைப்பூச விரதம் இருப்பது மிக உயர்ந்த பலனை தரக்கூடிய ஒரு தருணம் வாழ்க்கையில் தலையெழுத்து மாற்றும் விரதமாக இந்த விரதத்தை எல்லோரும் கடைபிடிக்கலாம்.

கந்தவேல் முருகனுடைய கருணை என்பது இந்த தைப்பூச தினத்தில் விரதம் இருப்பதால் கிடைக்கும் அதிலுமே 48 நாள் விரதம் இருப்பவர்களுக்கு விசேஷ சிறப்பான படம் கிடைக்கும்.
முருகனின் அருளைப் பெற வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தை இருக்கலாம்.
சபரிமலை ஐயப்பனுக்கு ஒரு மண்டலக்காளர் 41 நாட்கள் நாளை அணிந்து விரதம் இருப்பது போல முருகப்பெருமானுக்கு மண்டல விரதம் இருக்கும் வழக்கம் உண்டு.

முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த திருவிழா விருது நாட்களில் ஒன்று தைப்பூசம் தை மாதத்தில் வரும் பௌர்ணமி தெரியும் பூசம் நட்சத்திரம் இணைந்து வரக்கூடிய நாளையே தைப்பூச நாளாக நாம் கொண்டாடுகிறோம்.
தாய் தந்தையிடம் கோபம் கொண்டு பழனி மலையில் ஞான தண்டாயுதபாணியாக ஆண்டு கோலம் கொண்டு அமர்ந்த தினமாக தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதிலும் இருக்கும் உருது பக்தர்கள் விசேஷமாக கொண்டாடப்படும் விழாவாக தைப்பூசம் அமையும் என்ற சொல்லலாம்.
பலவிதமான துன்பங்களில் ஆட்கொண்டிருக்க கூடிய உங்களுக்கு கூட இந்த பல சொற்கள் விடுபட வேண்டும் என முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொண்டு 48 நாட்கள் விரதம் இருந்தால் நிச்சயம் கை மேல் பலன் வந்து சேரும் என்று சொல்லலாம்.

முருகப்பெருமானுக்கு 48 நாள் தைப்பூசி விரதம் இருக்க விரும்பக் கூடியவர்கள் பொருத்தவரைக்கும் இந்த விரதங்களை https://youtu.be/E5XOODyvL0wநீங்கள் 48 இருப்பதாக எண்ணில் அடங்காத பயம் கிடைக்கும்.
காலையில் எழுந்து முருகன் கோவிலுக்கு சென்று எந்த கோரிக்கை நிறைவேறுவதற்காக விரதம் இருக்கிறீர்கள்.
அந்த கோரிக்கை மனதார சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள் பின்பு வீட்டுக்கு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து.
முருகனுக்கு ஏதாவது ஒரு இனிப்பு நிறைவேற்றும் செய்து வைத்து விரதத்தை துவங்குங்கள் எளிமையாக வெற்றிலை, பாக்கு ஒரு வாழைப்பழத்தை வைத்து சிறிது கற்கண்டு வைத்து தூங்கலாம்.

முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையாக விளக்கேற்றி வைத்து இவர்களின் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் போன்ற முருகப்பெருமானுக்குரிய மந்திரங்களை சொல்லி விரதம் கடைபிடிக்கலாம்.
எதுவும் தெரியாதவர்கள் நெற்றியில் திருநீறு வைக்கும் போது மட்டுமின்றி எப்போது மனதிற்குள் “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டு இருந்திருக்கலாம்.
விரதம் இருப்பவர்கள் 48 நாட்கள் முடிந்தால் ஒருவேளை உணவு தவிர்த்து விரதம் இருக்கலாம் புரியாதவர்கள் மூன்று வேலையும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.