துலாம் ஐப்பசி மாத ராசி பலன்
துலாம் ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த ஐப்பசி மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
துலா ராசியில் சித்திரை 3 4 பாதம்: எதையும் துணிச்சலாக செய்யும் உங்களுக்கு இந்த ஐப்பசி மாதம் நினைத்ததை சாதிக்கும் ஒரு மாதமாக அமைந்திருக்கிறது
உங்களுடைய ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதனால் உங்களுடைய திறமை வெளிப்படும் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும்
வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்சனைகள் சங்கடங்கள் அனைத்தும் விலக ஆரம்பிக்கும் தடைபட்ட வரவு கிடைக்கும்
ஒரு சிலருக்கு பொன் பொருள் வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் திருப்பதி கருவறையில் நடந்த நிகழ்வு !இருக்கிறது நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் இந்த மாதத்தில் அதிகரிக்கும்
குரு பகவான் வக்கிரகத்தினால் இதற்கு முன்பிருந்த நெருக்கடிகள் இனி இருக்காது செயல்களில் ஒரு தெளிவு இருக்கும்
ஒவ்வொன்றையும் யோசித்து செயல்படுங்கள் உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்
வரவு செலவில் நிதானம் முக்கியம் பிறரை அனுசரித்து செல்வது நல்லது வித்யா காரகன் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்
எதிர்பார்த்த பணம் வரும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்க கூடிய ஒரு வாதமாக அமைந்திருக்கிறது
ராசிக்கும் லாப அதிபதி சஞ்சரிப்பதனால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் இந்த மாதம் உங்களுடைய எதிர்பார்ப்பு அனைத்தும் நிறைவேறும்
துலாம் கடந்த மாதத்தை விட வருமானம் படிப்படியாக அதிகரிக்கும் மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது வெளிநாட்டு முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
அதிர்ஷ்டமான நாள் அக்டோபர் 27 நவம்பர் 6 9 15 பரிகாரம் காளிகாம்பாளைhttps://youtu.be/CoF9S5uGi_o வழிபட நன்மை அதிகரிக்கும்.
சுவாதி: உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உங்களுடைய ஆற்றல் அதிகரிக்கும் எதிர்வரும் சோதனைகள் இல்லாமல் செய்வாராக பகவான் நினைத்தது நிறைவேறும்
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் எழுப்பறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும் உடல்நலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்
தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் அனைத்தும் குறையும் உத்தியோகத்தில் எதிராக செயல்பட்டவர்கள் பலவீனம் அடைவார்கள் இக்காலத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும்
அதிர்ஷ்டமான நாள் அக்டோபர் 24 29 31 நவம்பர் 4 6 13 15 பரிகாரம் மகாலட்சுமியை வழிபட வாழ்க்கை வளமாகும்.
விசாகம் ஒன்னு ரெண்டு மூணு: நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் முடிக்கும் திறன் உங்களுக்கு இந்த ஐப்பசி மாதத்தில் கிடைக்கும்
அஷ்டமஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் வக்கிரகமடைந்திருப்பதனால் இதற்கு முன்பு இருந்த நெருக்கடிகள் அனைத்தும் விலக ஆரம்பிக்கும் உங்களுடைய அந்தஸ்து செல்வாக்கு படிப்படியாக உயரும்