துலாம் புரட்டாசி மாத ராசி பலன்
துலாம் ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த புரட்டாசி மாதம் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதனை விரிவாக பார்க்கலாம்.
துலா ராசியில் சித்திரை 3 பாதம் முதல் சுவாதி விசாகம் மூன்றாம் பாதம் வரை உள்ளவர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் நன்மை நிறைந்த மாதமாக அமைந்திருக்கிறது.
சுக்கிரன் புதன் மற்றும் ராகு ஆகிய கிரகங்களினால் நன்மை ஏற்படக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
குரு உட்பட மற்ற கிரகங்களினால் எவ்வித அணுகுலத்தையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை தேவையான வருமானத்தை அள்ளித் தருவார்
துலாம் சுக்கிரன் ராகுவினால் அவ்வப்போது எதிர்ப்பாராத பண வரவுஆடி கிருத்திகை சிறப்பு ! உங்களுக்கு இருக்கும் ஆயினும் வரவிற்கு ஏற்றார்
அளவுக்கு செலவுகள் இந்த புரட்டாசி மாதத்தில் இருக்கும் சேமிக்க சாத்தியமில்லை எட்டாம் இடத்தில் குரு நிலை கொண்டிருப்பதனால் அடிக்கடி ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும் அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் அதை தவிர்க்க இயலாது
திருமண முயற்சிகளில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும் வெறிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதனால் வாழ்க்கையில் பிரத்தி ஏற்படக்கூடும் இதற்கு குடும்பக் கவலைகளும் காரணமாக அமையும்
குடும்பத்திலும் நெருங்கிய உறவினர்களுக்கும் இடையே ஒற்றுமை குறையும் பரஸ்பர வாங்கு மாதமும் வீண் குற்றச்சாட்டும், குடும்ப அமைதியையும் மகிழ்ச்சியையும் பாதிக்கும் கவனமாக இருப்பது நல்லது
விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் மின்சாதன பொருட்கள் வாங்குவீர்கள் இதனால் பணம் விரையம் ஆகும் செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது
ஏனெனில் பணம் மற்றும் பொருள்களை கவனமாக பார்த்துக் கொள்வதும்https://youtu.be/4NSMm2Pv2jc நல்லது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சனிபகவான் பகிரக கதியில் அனுகூலமற்று சஞ்சரிப்பதனால் அன்றாட பணியில் கவனமாக இருப்பது நல்லது மேல் அதிகாரிகளுடன் பழகுவதில் நிதானமாக இருப்பதும் நல்லது
நிர்வாகத்தினரை பற்றி சக ஊழியர்களிடம் விமர்சிக்க வேண்டாம் உங்கள் ஒவ்வொரு செயலையும் கவனித்து வருகின்றனர் கவனமாக இருப்பது நல்லது
மேலதிகாரி என்பதனை சனி பகவான் நிலை சூட்சமமாக எடுத்துக்காட்டுகிறது மேலும் சக ஊழியர்களுடன் குறிப்பா பெண் ஊழியர்களுடன் நெருங்கிய பழக வேண்டாம் உங்கள் நட்பு இருக்கு களங்கம் விளைவிக்கும் கவனமாக இருப்பது நல்லது
பெற்ற தாய் தன் குழந்தையை பாதுகாப்பது போன்று ஜோதிடம் என்னும் ஒப்பற்ற வாழ்க்கைகளை ஒவ்வொருவரையும் பாதுகாத்து வருகிறது என்பதனை நீங்கள் கவனமாக பின்பற்றுவது நல்லது.
தொழில் காரகனான சனி பகவான் உங்களுடைய ராசிக்கு அர்த்தாஷ்டக்க ராசியான மகரம் நோக்கி தனது வக்கிரக கதியில் அணுகி கொண்டிருப்பதனால் உங்கள் லாபத்தை காப்பாற்றிக் கொள்வது நல்லது
லாபத்தை பாதுகாக்க அதிகம் பாடுபட வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது பல தருணங்களில் பண நெருக்கடி ஏற்படக்கூடும் கவனமாக இருப்பது நல்லது
ராகு உங்களுக்கு உதவிகரமாக இருப்பார் கெடுப்பதில் மட்டுமல்ல ராகு கடினமானவரல்ல கொடுப்பதிலும் வல்லவராக இருப்பார்
ராகு பகவான் இந்த உண்மையை துலா ராசி அன்பர்கள் இந்த புரட்டாசி மாதத்தில் உங்களால் உணர முடியும்