துலாம் ஆவணி மாத ராசி பலன்

Spread the love

துலாம் ராசிக்காரர் நேயர்களுக்கு ஆவணி மாசத்து பொருத்தவரைக்கும் ஆடி போய் ஆவணி வந்தாலே அற்புதம் மாற்றம் கிடைக்கணும் பெரியவங்க சொல்லுவாங்க.

அதற்கு சான்றாதா உங்களுக்கு இந்த மாசம் அதிர்ஷ்டகரமான மாதமா அமைஞ்சிருக்கு.

பொருளாதார ரீதியா நீங்க எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படக்கூடிய வாய்ப்பு அமைஞ்சருக்கு

அதே மாதிரி இதுவரைக்கும் ஏற்பட்ட செலவுகளை இருந்து இனி உங்களுக்கு குறைவான செலவுதான் ஏற்படும்

இதுவரைக்கும் நீங்க வீண் செலவு எல்லாம் செஞ்சி இருப்பீங்க ஒரு தொழிலில் முதலீடு செய்யணும்னு நினைச்சா கூட அதுல நிறைய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்

இனி உங்களுக்கு சில நேரம் செலவுகள் ஏற்பட்டிருந்தாலுமே இனி பூஜை அறையில் இத செய்யாதீர்கள்உங்களுக்கு தொடர்ந்து நன்மைகள் உண்டாகக்கூடிய கால அமைஞ்சருக்கு வருமானம் என்பது பெருகிவரும்

ஆவணி மாத ராசி பலன் 2023: சிம்மத்தில் வக்ரமடையும் புதனால் யாருடைய  வாழ்க்கையில் அதிரடி மாற்றம்? | Aavani matha rasi palan 2023: Thulam To  Meenam Rasi Palan and Parikaram - Tamil ...

மத்தவங்களுக்கு உதவி செய்கிறது மூலமாக நல்ல பெயரை இதுவரைக்கும் பெற்று இருப்பீங்க. இனி உங்களுக்கு நல்ல பெயரால அடுத்தடுத்து நல்ல மாற்றம் கிடைக்க இருக்கு.

குடும்பத்துல சுப நிகழ்ச்சிகள் நடக்கிறதுக்குண்டான வாய்ப்பு அமைஞ்சிருக்கு அதே நேரம் உடல் ரீதியா நீங்க கொஞ்சம் கவனமா இருந்தாலும்

அதாவது வேக ஆரோக்கியத்தை செலவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதால உடல் ஆரோக்கிய விஷயத்துல கொஞ்சம் கவனமா இருங்க வேலையை பொறுத்த வரைக்குமே வேணுங்கிறது கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும்

வேலை ரீதியா நீங்க மேற்கொள்ளக்கூடிய பயணங்களில் தொடர்ந்து வெற்றி உண்டாக கூடிய வாய்ப்பு ஒரு சிலருக்கு நீங்க எதிர்பார்க்கக் கூடிய சலுகை தொடர்ந்து கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு

துலாம் தொழில பொருத்தவரைக்கும் எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் https://youtu.be/-GfVRFphXLoகிடைக்க கொஞ்சம் கடுமையா முயற்சி செய்ய வேண்டி இருக்கும்

பல முன்னேற்றங்களை தரும் ஆவணி மாதம் ... ஆவணி மாத ராசிபலன்கள் 2023

இதுவரைக்கும் தொழில்ல இருந்து வந்த எதிரிகள் பிரச்சனை முற்றிலுமா நீங்க கூட வாய்ப்பு

இந்த மாசம் நீங்க மேலும் சிறப்பு மிகுந்த மாதமா மாத்தணும்னு நினைச்சீங்கன்னா நாராயணர் வழிபாடு செஞ்சுட்டு வர பாருங்க குறிப்பா இந்த ஆவணி மாசத்துல பிரதோஷ நாட்களில் சிவபெருமான வழிபாடு செய்யுறது சிறப்பு

குறிப்பா நந்தி தேவரையும் கூடவே இணைஞ்சு வழிபாடு செஞ்சிட்டு வர பாருங்க இதனால உங்க வாழ்வில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படுமே சொல்லலாம்

அதே மாதிரி குலதெய்வ கோவிலில் ஏதாவது வேண்டுதல் இருந்தால் அதன் நிறைவேற்றிவிட்டு வர பாருங்கள்

குலதெய்வம் கூடவே கிடைச்சுட்டா இந்த காலத்துல பொறுத்த வரைக்கும் நீங்க செய்யக்கூடிய எல்லா விஷயமும் உங்களுக்கு சாதகமா அமையும்

ஜூலை மாத ராசி பலன் 2022: குடும்பத்தில் குழப்பம்..போட்டிகளை சமாளிக்கும்  ராசிக்காரர்கள் யார்? | July Month Rasi Palan 2022: July Matha Rasi Palan  prediction for Thulam Rasi - Tamil ...

அதே மாதிரி சின்ன பிரச்சினையா இருந்தாலும் உடனே சரி செஞ்சுக்க முயற்சி செஞ்சுட்டு வர பாருங்க இதனால உங்களுக்கு நிறைய நல்லது நடக்க வாய்ப்பு இருக்கு

உறவினர் உற்சார் எல்லாருமே உங்களுக்கு இந்த காலத்துல உதவிகளும் எட்டக்கூடிய வாய்ப்பு எதிர்பார்க்க கூட இடமாற்றும் உங்களுக்கு தகுந்த மாதிரி அமையும்

சில நேரங்களில் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க கூடிய சூழ்நிலை உண்டாகலாம் தொழில பொருத்தவரைக்கும் எதிர்பார்க்கிற அளவுக்கு லாபம் கிடைக்கும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *