துலாம் ராசி புத்தாண்டு ராசிபலன் 2025:

Spread the love

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு எப்படி அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.

துலாம் ராசி அன்பர்கள் ரொம்ப எளிமையானவங்க யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டாங்க.

உங்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு மூணாவது வீட்ல இந்த புத்தாண்டு பிறக்கிறது.

துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை இந்த ஆண்டுல நீங்க எடுப்பீங்கராகு கேது தோஷம் நீங்க நாக வழிபாடு புதிய நபர்கள் அறிமுகம்.

ஆவாங்க இந்த புத்தாண்டுல வரவேண்டிய பணம் எல்லாம் கைக்கு வந்து சேரும்.

Sep 2023 Monthly Rasi Palan: துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி,  விசாகம்1,2,3-ஆம் பாதங்கள் - Gem Television

இனி இந்த நிலைமை படிப்படியாக மாற ஆரம்பிக்கும் வருடம் பிறக்கும்போது செவ்வாய் பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால்.

முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல ஒரு வேலை கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு அரசாங்கத்திடம் நல்ல ஒரு நட்புறவு கிடைக்கக்கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமைந்திருக்கிறது.

புதிய வீடு கட்டுவதற்கான யோகமும் வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகமும், இந்த ஆண்டில் இந்த துலாம் ராசி அன்பர்களுக்கு அமையும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு சகோதரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

செப்டம்பர் மாத ராசிபலன் 2019: துலாம் ராசிக்கு லாபமும் கூடவே செலவும் வரும் |  September Month Rasi Palangal 2019: Thulam Rasi - Tamil Oneindia

வாழ்க்கை துணையால் நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கக்கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமைந்திருக்கிறது.

குழம்புவீர்கள் பிள்ளைகள் உயர்கல்விக்கும் உத்தியோகத்தில் திருமணம் https://youtu.be/MZR4W3WlNWQசம்பந்தப்பட்ட முயற்சிகள் தடை வரும் அதை கொஞ்சம் தள்ளிப் போடுவது நல்லது.

Thulam Rasi Palan: பணத்தில் சிக்கல்.. சிறப்பான ஆரோக்கியம்.. நிதி வாழ்க்கை  உச்சம்.. இன்றைய துலாம் ராசி பலன்கள்

புத்தாண்டு தொடக்கம் 25-4-2025 வரை உங்களுடைய ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாக இருந்த அந்த அந்த நிலை மாறும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.

துலாம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களா குலதெய்வ கோவிலுக்கு செல்லாமல்.

இருந்த நீங்கள் இந்த ஆண்டு குலதெய்வ கோவிலுக்கு சென்று மகிழ்வீர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் யோகமும் இருக்கிறது.

Thulam Rasi Palan : லாபத்தில் குளிக்க காத்திருக்கும் துலாம் ராசியினரே..  வாய்ப்புகள் காத்திருக்கு அந்த விஷயத்தில் கவனம்

துலாம் ராசி ஒரு சிலருக்கு தூக்கம் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான ஒரு சூழலை இருக்கிறது ஏப்ரல் 25 வரையிலும் ராகு ஆறாம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயம் கிடைக்கும்.

சேர் மூலம் வருமானம் அதிகரிக்கும் ஏப்ரல் 26 முதல் ராகு ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் இருக்கும்.

துலாம்: 5-ல் சனி அள்ளிக்கொடுப்பாரா? கே.பி. வித்யாதரன் கணித்த சனிப்பெயர்ச்சி  பலன்கள்! | Sani peyarchi palangal 2023 for Thulam rasi - Vikatan

மகளின் திருமணத்திற்காக கடன் வாங்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது மகனின் நட்பு வட்டாரத்தை கண்காணிப்பது நல்லது.

துலாம் ராசி பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும் புது சொத்து வாங்கும்போது கவனமாக இருப்பது நல்லது.

எந்த ஆண்டு பிறப்பு 10-5-2025 வரை குரு உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் இருப்பதால் வீண் அலங்கரிப்பு அதிகரிக்கும்.

மனதில் ஒரு இனம் புரியாத கவலை வந்து போகும் தன்னம்பிக்கை குறைகிற மாதிரி தோன்றும் திடீர் பயணங்கள் செலவுகள் வருவதற்கான ஒரு சூழ்நிலை இருக்கிறது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *