துலாம் ராசி பங்குனி மாத ராசி பலன் 2025:
துலாம் ராசி பங்குனி மாத ராசி பலன் 2025: மீனம் ராசியில் சூரிய பகவான் சந்திரிக்க கூடிய காலம் பங்குனி மாதம் அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு மீனம் ராசியில் சனி பகவானுடன் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார்.
இதனால் சில ராசிகளுக்கு உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை aanmigathagvalமற்றும் வேலை தொழில் சார்ந்த விஷயத்தில் பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு ஏற்படும்.
பண இழப்பு செலவு அதிகரித்தல் போன்ற சிக்கலான சூழ்நிலை வரும் அந்த வகையில் இந்த துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதத்தின் கிரக நிலைகள் எப்படி இருக்கு.

இதன் மூலம் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி முதல் மீனம் ராசியில் பெயர்ச்சி ஆகிய அடுத்த ஒரு மாத காலம் சந்திரிக்க போகிறார்.
அது மட்டுமல்லாமல் மீன ராசியில் சூரியன் ராகு சுக்கிரன் புதன் கிரகங்களோடு மார்ச் 29ஆம் தேதி சந்திரன் சனி பெயர்ச்சிகள் ஆறு கிரகங்களின் சேர்க்கையும் இந்த மாதம் நடக்க உள்ளது.
30 ஆண்டுகளுக்கு பின்னர் மீன ராசியில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை நடக்க இருக்கு இதனால் 12 ராசிகளில் சில ராசிகளில் குடும்ப உறவுகளில் விரிசல் வேலை தொழிலில் ஏற்படும் தொய்வு ஆகிய பிரச்சினைகள் வரலாம்.
அந்த வகையில் துலாம் ராசி அன்பர்களுக்கு காத்திருப்பது என்ன என்பதை பார்க்கலாம்.
துலாம் ராசி அன்பர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் இந்த மாதம் விளங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

நீண்ட நாட்களாக உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த எதிரிகளின் பிரச்சனைகள் தீரும் எதிரிகள் காணாமல் போகப் போகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இதுவரை இருந்த நிதி நிலைமையில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து.
உங்களுடைய நிதி நிலைமை இந்த மாதம் சீராகும் வாய்ப்பு ஏற்பட போகிறது வரா கடன்களும் வசூல் ஆகும்.
புதிய முதலீடுகளை செய்து முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் புதிய நண்பர்களின் வருகை வாழ்க்கையில் நல்ல ஒரு அனுபவத்தை கொடுக்கும் வீட்டில் புதிய வரவு உண்டாகும்.

குழந்தை பாக்கியம் தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் திருமணத்திற்கு நல்ல வரம் அமையும்.
இந்த மாதம் நிறைய வெற்றி வாய்ப்புகள் துலாம் ராசி அன்பர்களுக்குhttps://youtu.be/PtNJy_h22WY உண்டாக போகிறது. சந்தோஷமாக அந்த ஈசனுக்கு நன்றி சொல்லுங்கள்.
சிவபெருமானின் வழிபாடு துலாம் ராசி அன்பர்களுக்கு பல வகையிலுமே முன்னேற்றத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு நீங்க நினைக்கிற அனைத்து விஷயங்களுமே வெற்றி அடையும் வாய்ப்பை உண்டாக்கி கொடுக்கும்.
துலாம் ராசி அன்பர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக ஐந்தாம் வீட்டில் உட்கார்ந்திருந்த உங்களையும் உங்கள் உறவுகளையும் பாடாய்படுத்திய சூரியன் இப்போது ஆறாம் வீட்டில் நுழையப் போகிறார்.