துலாம் ராசி 2023 எப்படி இருக்க போகிறது ?
துலாம் ராசி 2023 எப்படி இருக்க போகிறது ? உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான மேஷ ராசியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17ஆம் தேதி சனி மகரத்துல இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது.
துலாம் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சனி பெயர்ச்சி ஆவது ஏற்ற இறக்கங்களை குறிப்பிடும் பயிற்சியாய் சொல்லப்படுது.
கேதுவும் ஏழாம் வீட்டில் ராகுவும் பயிற்சியால், அதே நேரத்தில் ஆண்டின் தொடக்கத்துல துலாம் ராசிக்கு 5ஆம் இடத்தில பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது என்பது ஒரு சில நெருக்கடிகளை உண்டாக்கலாம்.
குருவின் சாதகமான சஞ்சாரம் எதிர்மறையான தாக்கங்களை குறிக்கும். சனி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் மகர ராசியில் இருந்து உங்களது ஐந்தாவது வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
5 என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் குழந்தை பாக்கியம் தாய் மாமா உறவு ஆகியவற்ற குறிக்கிறது.
துலாம் ராசிக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய ஆண்டாக இருக்கு ஆனால் இவை தலைவனமாக மாறாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்
ஏனென்றால் தொடர்ந்து நன்மைகளும் நீங்கள் விரும்பிய அனைத்தும் கிடைபெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த அதிசயம் !க்கக்கூடிய ஒரு ஆண்டாக இருக்கு .
நீங்கள் செய்யும் வேலையின் ஆர்வம் காட்டினால் மட்டுமே போதாது. மற்றவர்களின் ஆலோசனையும் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்
பக்குவம் தேவைப்படும் அலுவலகத்தில் உங்கள் திறமை பலரும் உணரும் சந்தர்ப்பம் கிடைக்கும்
அப்படின்னே சொல்லப்படுது இடமாற்றம் விரும்பியவர்களுக்கு அதற்கான முயற்சி மேற்கொண்டால் அது சாதகமாக அமையும் .வீடு குடும்ப உறவுகள் என்று எல்லாம் இனிமையாக இருக்கும்
துலாம் ராசி சகோதர சகோதரிகளே இருந்து வந்த பிணக்குகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கவும் தினேஷ் சொல்லப்படுது.
6 இடத்தில இருந்த குரு இப்பொழுது மேற்கதியாக ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதால் வாழ்க்கைத் துணை உடன் அன்னோனியம் அதிகரிக்கும்.
சுப காரியம் நடக்காமல் ஏற்பட்டிருந்த தடைகள் மற்றும் தாமதங்கள் விலகும் ஆடை ஆபரணம் பொன் பொருள் வீடு வாகன யோகம் ஏற்படும்.
பணவரவு சீராக இருக்க குறிப்பாக திருமண வயதில் உள்ள துலாம் ராசிகளுக்கு இந்தhttps://youtu.be/F1fw_o1mnXM ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குரு ராசிக்கு ஏழாம் வீட்டில் வருவதால் நிச்சயமாக திருமணம் நடக்கும்
ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குரு மற்றும் ராகு இரண்டுமே உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான மேஷ ராசி இலை இணைவதால் கலப்பு திருமணம் ஊக்குவிக்கும் ஒரு அமைப்பாக இருக்கு.
குடும்பத்துல சுபம் நிகழ்ச்சிகள் நடக்கும் சுபச் செலவுகள் உண்டாகும் பல வகையில முயன்று வருமானத்தை ஈட்டுவிங்க.
குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் சிலர் சொந்த வீடு வாங்குவாங்க உங்கள் பொறுப்புகளால் எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில நீங்க முடித்து விடுவீங்க
பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளை நீங்க பெறுவீங்க .உங்களைத் தேடி நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகள் குறையும்