துர்க்கை அம்மனுக்கு ஏற்றும் தீபம் !
துர்க்கை அம்மனுக்கு ஏற்றும் தீபம் ! நம்முடைய தேவைக்கு பணத்த ஓரளவிற்கு சம்பாதித்துக் கொள்ளலாம்.
ஆனால் திடீரென ஏதோ ஒரு அவசர தேவைக்கு நமக்கு பணம் தேவைப்பட்டால் அது நமக்கு உடனே கிடைக்க ஒரு எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் அது நடக்கும் அப்படின்னும் சொல்லப்படுது.
அது என்ன பரிகாரம் அப்படிங்கிறத பத்தி முழுமையா தெரிஞ்சுக்கலாம்.
துர்க்கை அம்மனுக்கு நாம் இதுவரை துன்பத்துல இருந்து மீளவும் ,தைரியத்தை பெறவும் கடன் தொல்லையில் இருந்து விடுபடவும் ,
கிரகங்களின் கோளாறு என பல்வேறு காரணங்களுக்காக அவர்களை வழிபட்டு இருந்திருப்போம்.
ஆனால் நாம் நினைத்த மாத்திரத்தில் பணம் நம்மை வந்து அடையும் அம்மனை வழிபடலாம் என்ற தகவல நாம தெரிஞ்சுக்க வேண்டும்
செவ்வாய்க்கிழமை இல்ல ராகு கால வேலையில உங்கள் வீட்டு அருகில் இருக்கும்
துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று அவர்களுக்கு முன்பாகபழனி மலை முருகன் கோவிலின் சிறப்பு இந்த எலுமிச்சம் பழம் தீபத்தை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்து 9 விளக்கு வரும்படி எடுத்துக் கொள்ளுங்கள்
அதில் நலனை ஊற்றி சிகப்பு திரி போட்டு நாம தீபம் ஏற்றி அம்மண வழிபட வேண்டும்
இந்த தீபத்தை ஏற்றி அண்ணனிடம் உங்களுக்கு என்ன அவசர தேவையோ அதற்கு எவ்வளவு பணம் தேவையோ என்பதை மனதார அவர்களை வணங்கி ஆலயத்தில் சென்று வலம் வர வேண்டும்.
இந்த தீபத்தை ஏற்றி வணங்கிய உடனே உங்களின் தேவைக்கான பணம் உங்களுக்கு கிடைப்பதற்கான வழி பிறந்துவிடும்.
அதாவது உங்களுக்கு ஏதோ ஒரு அவசர தேவை யாரிடமோ பணம் கேட்க போகிறீர்கள் என்றால் இந்த முறையில் தீபம் ஏற்றி சென்றான் நிச்சயம் பணம் கிடைக்கும்
அதே போல ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக நீங்கள் செய்யப் போகிறீர்கள் என்றால் அது கட்டாயம் நடக்கும் அப்படின்னும் சொல்லப்படுது.
இந்த பரிகாரத்தை 16 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
உங்களுக்கு வரவேண்டிய தடைபட்ட பணம் வந்து சேரும் பல வரவு தடையில்லாமல் தாராளமாக கிடைக்கும்.
பொதுவா துர்க்கை அம்மனுக்கு அஷ்டமி திதியில் அரளி https://youtu.be/wagINjmHBZ8ரோஜா செந்தாமரை செம்பருத்தி போன்ற சிவப்பு நிற பூக்களை கொண்டு நம்ம அர்ச்சனை செய்யலாம்
துர்க்கை அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம் அப்படின்னும் சொல்றாங்க
பிறவி வந்துவிட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். துக்கங்கள் அதிகமாகும் அந்த துக்கத்தை போக்க துர்கா தேவியே நாம வழிபடுவது ரொம்ப நல்லது
மிக சிறிய விஷயத்திலிருந்து பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை நினைத்தது நடக்க வேண்டும் என்றால் துர்க்கையாம நான் நம்ப வழிபடுவது மிகவும் சிறப்பு
துர்க்கையின் மந்திரங்களை உச்சரிப்பதும் மன தெளிவு பெற்று தரும் அர்ச்சனை செய்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை மனதளர்ச்சியோ சோகமோ ஏற்படுவது இல்லை அப்படின்னும் சொல்லப்படுது.
துர்க்கையின் வாகனம் சிம்மம் இவளுடைய கொடி மயில் தோகை ஒரு வருஷம் துர்க்கை அம்மண பூஜிப்பதால முத்தி கிடைக்கும் எனும் சொல்றாங்க