துன்பம் விலக வீட்டில் இருக்க வேண்டிய பொருள் !
துன்பம் விலக வீட்டில் இருக்க வேண்டிய பொருள் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம். குலதெய்வ கோவிலில் கொண்டுவரப்பட்ட அந்த பொருள் நம்மளோட வீட்டில் இருந்துச்சு அப்படின்னா நம்மளுக்கு துன்பம் ,துயரம் எப்பவுமே வராது .
விதியோட கட்டாயத்தை எல்லாம் நம்ம குடும்பத்திற்கு வரக்கூடிய துன்பம் துயரம் இவற்றில் இருந்து நம்ம காப்பாற்றுவது நம்முடைய குலதெய்வம் தான்.
அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டை நம்ம தினமுமே செய்யணும்.
குலதெய்வ வழிபாடு செய்வது பெரிய கஷ்டம் அப்படின்னு எதுவுமே கிடையாது வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் விளக்கேற்ற
குலதெய்வத்தோட பெயரை மூன்று முறை சொல்லி நீ தான் என்னோட குடும்பத்தை பத்திரமா பாதுகாக்கணும்
அப்படின்னு துன்பம் விலக நம்ம மனதில் நினைச்சாலே போதும் பெண்கள் மட்டும் தான் மலையனூர் மயான கொள்ளை வரலாறு !அப்படி குலதெய்வத்தை நினைத்து சொல்லனுமா அப்படின்னா ஆண்களுமே சொல்லலாம்.
நம்மளோட வீட்டில் இருக்கக்கூடிய குழந்தை பெரியவர் எல்லாருமே செய்யலாம். இது மட்டும் இல்லாம இதற்கு ஒரு சின்ன பரிகாரமுமே இருக்கு .
குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்து முடித்தப்புறம் குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துட்டு வரணும்,
குடும்பத்தலைவனோட கையில ஒரு படி மண் குடும்ப தலைவர்கள் கையால ஒரு கைப்பிடி இரண்டை எடுத்து ஒரு மஞ்சள் நிற துணியால்
வைத்து முடித்துக் கொள்ளணும் வீட்டிற்கு கொண்டு வரணும்
பூஜை அறையில் வைத்து விடனும் இதுல கொஞ்சம் மஞ்சள் தூளை மட்டும் கலந்து கொள்ளணும்
ஒரு செம்புத்தகட்டுல உங்களுடைய குலதெய்வத்தோட பெயர் எழுதி அந்த சின்ன செம்பு தகடை
இந்த மண்ணோடு வைத்து மஞ்சள் துணிலையும் முடிச்சு போட்டு கட்டி வீட்டுல பத்திரமான ஒரு இடத்தில வைக்கணும்.
யார் கைக்கும் படாமல் இந்த மாதிரி நம்மளோட வீட்டுல இருக்கணும் கொஞ்சம்https://youtu.be/TtilhnLMZKA உயரமாக வீட்டிற்குள்ள ஆளில்லை இதை மாட்டி விடணும்
தினமும் விளக்கேற்ற போ ஊதுவைத்தே இந்த முடிச்சுக்குமே காண்பிக்கணும் வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது புதிய மன்னன் நம்மை எடுத்துட்டு வரலாம்
பழைய மன்னவங்களோட வீட்டிற்கு உள்ள ஏதாவது ஒரு மண் பாங்கான இடத்துல கொட்டி விடலாம் இப்படி குலதெய்வ கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணுல
குலதெய்வமே குடி இருக்குமா நம்மளுடைய முன்னோர்கள் காலடி தடம் பட்டம் மண் அதாகவும் சொல்லப்படுதே
நம்மளுடைய அடுத்த சந்ததிகள் செல்ல கூடிய இடம் தான் நம்மளோட குலதெய்வம் அப்படிப்பட்ட பொக்கிஷமான அந்த ஒரு கைப்பிடி மண்
நம்மளோட வீட்டில் இருப்பது குல தெய்வமே நம்முடைய வீட்டிலே இருக்கிறதா அர்த்தம்
உன்னோட வீட்டுல ரொம்ப தீர்க்க முடியாத துன்பம் வந்துச்சுன்னா குலதெய்வத்தை சென்று தரிசனம் செய்ய செய்யணும்
அந்த முடிச்ச பிறகு அதில் இருக்கக்கூடிய மண்ணை கொஞ்சமா எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு குலதெய்வத்தை மனதார அழைத்தாலே கஷ்டங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியாம மறைந்து போய்விடும்
193 total views, 1 views today