தீராத கடன் பிரச்சினையில் இருந்து தீர
தீராத கடன் பிரச்சினையில் இருந்து தீர வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு வராங்க வரக்கூடிய வருமானத்துல மூன்று வேளை சாப்பிட கூட முழுசா சாப்பிட முடியாது
ஒருவேளை சாப்பிடுவதை குறைத்து விட்டு அந்த பணத்தை மிச்சம் படுத்தி வட்டி கட்ட கூடிய சூழ்நிலை இன்னும் நிறைய பேருக்கு இருக்கு
நீங்கள் உங்கள் தகுதிக்கு மீறி கடன் வாங்கி விட்டீர்களா அதை திருப்பி அடிக்க முடியாமல் கஷ்டப்படுகிறது
செவ்வாய்க்கிழமை இந்த தாந்திரீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீங்க நீங்களே கடன் வாங்கிய கஷ்டத்தில் இருக்கிறீர்கள்
தீராத கடன் பிரச்சினையில் இருந்து தீர
ஆகவே உங்களுக்கு சிரமம் கொடுக்க கூடாது என்பதற்காக வீட்டில் பொருட்களை வைத்து எளிமையான பரிகாரம் தான்
இந்த பரிகாரம் இந்த பரிகாரத்தை செய்துங்கினால் நிச்சயம் உங்களுக்கு கடன் முருகனின் முதல் கால் அடி திருத்தலம்பிரச்சனையிலிருந்து ஒரு தீர்வு கிடைக்கும் அப்படின்னு நியூஸ் சொல்லலாம்
நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செஞ்சு பாருங்க கட்டாயம் உங்களுடைய கடன் தொல்லையிலிருந்து நீங்களுக்கு விடுப்பு காலம் கிடைக்கக்கூடிய ஒரு காலமாக அமையும் அப்படின்னே சொல்லலாம்
பரிகாரம் செய்வதோடு மட்டுமல்லாமல் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம தீபம் ஏற்றி வழிபட்டு வந்தோம்னா நிச்சயம் அதற்கான ஒரு பலன் கிடைக்கும் அப்படின்னு சொல்லப்படுது
இந்த பரிகாரத்திற்கு கருப்பு ஏலக்காய் மூன்று வெண் கடுகு இரண்டு கைப்பிடி கற்பூரம் இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும் குறைந்த அளவிலேயே நம்மால் மளிகை கடையில் வாங்கி விட முடியும்
மனம் உருகி துர்க்கை அம்மனையும் குலதெய்வத்தையும் செவ்வாய் பகவானையும் நினைத்து உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்
பிறகு கையில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களையும் உங்கள் முன்னாடி எரிந்து கொண்டிருக்கும் கற்பூர நெருப்பில் போட்டு விடுங்கள் அவ்வளவுதான்
கட்டாயம் உங்களுக்கு கடன் பிரச்சினை இருந்து ஒரு முடிவு கிடைக்கும் https://youtu.be/XO1U5Xo7xEgஒருவருக்கு செல்வநிலை நன்றாக இருக்கிறது என்றால் அவருக்கு சுக்கிரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கின்றது என்பது அர்த்தம்
அப்படி கிடைக்காத பட்சத்தில் அந்த வீட்டில் மகாலட்சுமியின் சகோதரியான பூதேவி இருக்கின்றான் என்றுதான் அர்த்தம் பூதேவி இருக்கும்
வீட்டில் தரிதரம் குடியிருக்கும் எனவே பூதேவி வீட்டில் இல்லாத பதில் செய்ய நாம மகாலட்சுமியை தினமும் வழிபட்டு வந்தோம்னா நிச்சயம் நமக்கு அதற்கான பலன் கிடைக்கும்
அப்படின்னு சொல்லப்படுது தரிதரம் தாண்டவம் ஆடும் வீட்டில் மகாலட்சுமி குடியிருக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்
அதுவும் இன்றளவு கிராமப்புறங்களில் நடந்து கொண்டிருக்கும் ஒரு வழிமுறையாக இருக்கு அப்படின்னு சொல்லப்படுது அவ்வளவு அற்புதமான தெய்விக சக்தி மற்றும் மருத்துவ சக்தி மிகுந்ததாக வேப்பமரமும் விளையும் திகழ்கிறது
61 total views, 1 views today