தீய சக்தியை விரட்டுபவள் சமயபுரத்தம்மன்
தீய சக்தியை விரட்டுபவள் சமயபுரத்தம்மன் ! சக்தி வாய்ந்த சமயபுரத்தாளை வேண்டுங்கள் தீய சக்தியிடம் இருந்து கொடிய நோயிலிருந்தும் காத்தருள்வாய் என்று அம்மனுக்கு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வைத்து வேண்டிக் கொள்ளுங்கள்
துக்கமும் ,துயரமும் கொண்டு தவிர்ப்பவர்களுக்கெல்லாம் ஆதரவு கரம் நீட்டும் அன்னை சமயபுரத்தாள் தன் சன்னதியில் கண்ணீருடன் வருபவர்களை கண்டு நம் அம்மாவைப் போல் சடுதியில் வந்து துடைத்து விடுகிற நம் தாய் சமயபுரத்தம்மன்
தீய சக்தியை விரட்டுபவள் சமயபுரத்தம்மன்
சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாக காஞ்சி காமாட்சி திகழ்கிறாள் என்றாலும் அபய கரம் நீட்டுகிற சக்தி பீடமாகவே திகழ்கிறது
திருச்சி சமயபுரம் திருக்கோவில். விரதம் சாஸ்திரம் ஸ்லோகம் மந்திரம் என சகலத்துக்கும் அப்பாற்பட்டு வீச்சு இருக்கிறாள்
சமயபுரம் மாரியம்மன் தமிழகத்தில் மாரியம்மன் எனும் பெயரில் எத்தனையோ வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு !கோயில்கள் இருக்கின்றன. ஆனால் அன்னை மாரியம்மன் கோவிலுக்கு எல்லாம் தலைவி சமயபுரத்தம்மன் என்கிறார்கள்
பக்தர்கள். எடுக்கின்ற காரியம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது என்று தவிப்பவர்கள் ஒரு முறை சமயபுரம் சன்னதியில் மாரியம்மன் இடம் முறையிட்டு வந்தால் போதும்
தடைகள் எல்லாம் தகர்த்து நம் நினைத்த காரியங்களில் வெற்றி பெற செய்யக்கூடிய நம் அம்மன் சமயபுரத்தம்மன்.
திருச்சி தஞ்சாவூர் அரியலூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை என சுற்று வட்டார மக்களால் கேட்ட சமயபுரத்தம்மன் நீதிபதி என்று சொல்வார்கள்
வாய்க்கால் வரப்புண் தகராறிலிருந்து அங்காளி, பங்காளி தகராறு வரை சொத்து பிரச்சனைகள் சுமூகமாக தீர்வு ஏற்பட
இந்த அம்மனை வழிபட்டால் நிச்சயமாக அனைத்து வித பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
சமயபுரத்தாளுக்கு உப்பு மிளகு காணிக்கையாக செலுத்தி வேண்டி கொள்வார்கள் https://youtu.be/tHrnJb0Jtqwஒரு நீதிபதியாக இருந்து அருள் வழங்க கூடிய தெய்வம்
தர்ம தலைவி நிறைய விதமாக போற்றப்பட்டு வழிபடக்கூடிய நம் பக்தர்களுக்கு இருந்து சமயபுரம் அம்மன் காட்சி கொடுக்கிறார்
கண்ணில் பிரச்சனை கை கால் குடைச்சல் நெஞ்சு பகுதியில் வலி குழந்தை பாக்கியம் இல்லை என்ற நோயால் புத்திர பாக்கியம் வேண்டியும் கண்ணீர் விடுபவர்கள்
எல்லோரும் திருச்சி வந்து சமயபுரத்து அம்மனுக்கு உங்கள் உடலில் இந்த பாகத்தில் பிரச்சினை அந்த உருவத்தையோ காணிக்கையாக செலுத்தி வேண்டிக்கொண்டால் விரைவில் குணமாகும் தீராத நோயும் தீரும் என்பது சமயபுரத்தம்மன் கோவிலோட ஐதீகம்.
சமயபுரத்தம்மன் இந்த மாதிரி தீபம் ஏற்றி வழிபட்டோம் அப்படின்னா நிச்சயம் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
இந்த அம்மனை வழிபட்டோம் அப்படின்னா நிச்சயம் சங்கடங்களை தீர்க்கத மட்டும் இல்லாம எவ்வளவு பெரிய பிணைகள் இருந்தாடோ பிணைகளை நிச்சயமா அறுத்து நமக்கு நல்ல ஒரு வழியை காட்டுவாங்க
சமயபுர தம்மனை வழிபட்டவர்கள் எல்லோரோட வாழ்க்கையிலும் மேன்மையான பலன்கள் கிடைச்சிருக்கு செல்வ செழிப்பு கிடைச்சிருக்கு இன்றைக்கும் தன்னோட குலதெய்வமா நிறைய பக்தர்கள் வழிபடக்கூடிய ஒரு தெய்வமாகவும் இருக்கிறாங்க