தீயதை அளிக்கும் பைரவ வழிபாடு:
தீயதை அளிக்கும் பைரவ வழிபாடு சாதாரணமாக தெருவோரங்களில் நாய்கள் இருந்தாலே அதற்கு நாம் ஒருவேளை உணவு அளித்தால் கூட இன்னும் காலையே சுற்றி வந்து அது நன்றியை காட்டும்.

deeparadhanaiஅப்படிப்பட்ட நாயை வாகனமாக வைத்திருக்கக்கூடிய கால பைரவருக்கு நம் மாஸ் மாற்றமான அன்பை செலுத்தினால் நமக்கு வரக்கூடிய எத்தனை விதமான கேடுகளாக இருந்தாலும் அதை தடுத்து நம்மை காப்பாற்றக் கூடியவர் தான் பைரவர்.
பைரவரை ஒரு சில வழிபாட்டு முறைகளில் நாம் வழிபாடு செய்தால் நம் வாழ்வில் கண்டிப்பாக நல்ல மாற்றம் உண்டாகும் என்றே சொல்லலாம்.
அந்த வகையில் பைரவர் வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்றால் அதிகாலையில் நீராடி பைரவரை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிட்டு வரலாம் இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
அன்று வாழ வைரவருக்கு வடமாலை சாட்சி வழிபட வேண்டும் வடமாலை சாற்ற முடியாதவர்கள் விளக்கேற்றி வழிபடலாம்.
மறுநாள் நவம் என்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர் சிவன் அம்பாள் பைரவரை வணங்கி ஏழைகளுக்கு அன்னதானம் செய்த சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை நாட்களில் பைரவர் வழிபடுவது பைரவர்க்காக விரதம் இருப்பது எல்லாம் சிறப்பான பலன் தான்.

அதிலும் எல்லா அஷ்டமி நாட்களும் பைரவர் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு செவ்வாய்க்கிழமையும் அஷ்டமும் நிறைந்து வந்தால் அதைவிட சிறப்பான நாள் ஏதுமில்லை.
குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து வருடம் இருந்து வழிபட்டால் நான் எண்ணிய காரியம் கைகூடிவரும் என்று சொல்லலாம்.
பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்று வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத கடன் தொல்லையும் நீங்கும்.
விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் பாசு நெய் பஞ்சதீப எண்ணெய் இதை கலந்த தீபம் ஏற்றினாலும் https://youtu.be/tRO8hmgIbmQபைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றுவதால் நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் சொத்துக்களையோ நகர் பணத்தையோ இழந்திருப்போம்.
பைரவர் சன்னதி முன்னால் 27 மிளகு வெள்ளை துணியில் சிறு மூட்டையாக கட்டி அகல்விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றிய தீபம் ஏற்றி வழிபட்டார்.
21 நாட்கள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்கள் திறந்து கிடைக்கும் என்பது ஐதீகம்.
தடைபட்ட திருமணம் நடக்கவும் எதிரிகள் தொல்லை நீங்கவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.
அதனால் உடனே வந்து உண்டா பில்லி, சூனியம் ஏவல் போன்ற செய்வினை கோளாறுகள் அவளும் குழந்தை செல்வம் பெற திருமணமாகி பல வருடமாகும்.
குழந்தை பேரு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து ஏழை குழந்தைகளுக்கு அன்னதான வழங்கி வழிபட்டால் விரைவில் குழந்தை பெயர் கிடைக்கும் என்பது உண்மை.