திருவண்ணாமலை பிரதோஷம் வழிபாடு !
திருவண்ணாமலை ஸ்ரீ மாரியம்மன் சனீஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை திருத்தளத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆயிரம் கால் மண்டபம்,
எதிரே உள்ள பெரிய நந்தி, மூலவர் சன்னதி, எதிரே உள்ள நந்தி ,தங்க கொடிமரம் ,எதிரே உள்ள நந்தி ,உட்பட கோயில்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள எட்டுக்கும் மேற்பட்ட நகந்திகளுக்கு பிரதோஷ நாட்களில் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடப்பது வழக்கம் தான்.
இதனால் சிறப்பு பூஜைகளும் நடக்கும் இந்த பிரதோஷ நாளில் வேறு என்னென்னhttps://youtu.be/h_Nr5Sc80FY தனி சிறப்புகள் என்று பார்க்கும்போது அங்கு நடக்கக்கூடிய அபிஷேகங்களும் நைவேதிகளும் ரொம்பவே தனி சிறப்

பு பால் பழம் தயிர் தண்ணீர் உட்பட ஏராளமான பூஜை பொருட்களைக் கொண்டு நடத்தப்பட்ட பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்றாங்க
இது தொடர்ந்து சில பேர் அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர் கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அதிக வலிக்கிறாங்க.
இப்படி பிரதோஷம் அப்படிங்கறது ஒவ்வொரு சிறிய சிவன் கோவில்கள்ல அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் அதிசயங்கள் !கூட சிறப்பா நடக்கக்கூடிய ஒரு விசேஷமா இருக்கு.
அதில் குறிப்பிட்டு பிரதோஷமும் சிவராத்திரியும் சேர்ந்து வருவது அப்படிங்கறது ரொம்பவே தனிச்சிறப்போடு இருக்கிறது என்றே சொல்லலாம்.
அந்த வகையில் திருவண்ணாமலை நடக்கக்கூடிய பிரதோஷம் அப்படிங்கறது தனி சிறப்பு பார்க்கப்படுகிறது.
அப்படி நாம் சென்று வழிபட்டால் நமக்கு எந்த விதமான தோஷம் இருந்தாலும் விலகிப் போகும் என்பது நம்பிக்கையாய் இருந்து வருகிறது .

பிரதோஷ வழிபாடுகள் இவ்வளவு நாள் தான் கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது
பாவங்கள் தீரக்கூடியதாக சொல்லப்படக்கூடிய இந்த பிரதோஷ விரதம் அப்படிங்கறது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தாலும் கூட நமக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும்
என்பதால் பிரதோஷ வழிபாடு சிவராத்திரி வழிபாடும் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியமான விஷயம்பிரதோஷத்தன்று அபிஷேகத்தை பார்த்து வழிபட்டால் நல்லது
ஆனாலும் குறிப்பிட்ட நம்மளுடைய பொருட்களை தானமாக கொடுத்து அதன் மூலமாக நடக்கக்கூடிய அபிஷேகம் வழிபாடு என்பது மிக மிக சிறப்பாக அமைகிறது
இதனால் பிரதோஷ வழிபாடுகள் என்பது நம் வாழ்க்கையில் மேற்கொள்வது கூடிய முக்கியமான வழிபாடுகளை ஒன்றாக அமைகிறது
பொதுவாகவே பிரதோஷம் என்றும் பார்க்கும்போது நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
அதேபோல பிரதோஷ நாளானைக்கு கொம்புகளுக்கு இடையே சிவபெருமானை பார்த்து வழிபாடு செய்வது நமக்கு மாபெரும் புண்ணிய பலனாக அமைகிறது
இந்த நாளில் சிவராத்திரியும் சேர்ந்து வரும் போது அரிய நாளாகவே கருதப்படுகிறது .
குறிப்பிட்டு வாழ்க்கையில தடையாய் இருக்கிறது என்று நினைக்கிறவங்க இந்த பிரதோஷ வழிபாடு மேற்கொண்டாங்க அப்படின்னா அவர்களுக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்றே சொல்லலாம்