திருவண்ணாமலை அகோரிகளின் ஆட்டம் !

Spread the love

திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலும்  புனிதமான ஒரு இடமாகவே தான் சொல்லப் படுவது வழக்கம் அந்த அளவிற்கு அங்கு இருக்கக்கூடிய ஒரு அனுபவமே நமக்கு ரொம்பவே புனிதமானதாக தான் இருக்கு.

திருவண்ணாமலை செல்லும்போது அங்கு இருக்கக்கூடிய ஆற்றல் அப்படி என்று ரொம்பவே நேர்மறையான ஆற்றலாக மட்டும்தான் இருக்கும்

இதனால் நம்மை எவ்வளவு பிரச்சினைகளாக சென்றாலும் கூட கிரி வலம் காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??வந்தாலும் கூட நமக்கு அந்த பிரச்சினைகள் அனைத்துமே உடனடியாக வைத்திருக்கக் கூடிய அற்புதமான எனர்ஜி வாய்ந்ததாக தான் இருக்க.

திருவண்ணாமலை பஸ் என்றாலே அங்கு இருக்கக்கூடிய அருணாசலேஸ்வரரை உண்ணாமலை அம்மனையும் நம்ம தரிசிப்பது ரொம்பவே சிறப்பானதாக தான் சொல்லப்படுது

அதே வகையில்தான் மந்திரங்களை சொல்லும் போது அங்கு கடவுள் ஒவ்வொரு திசையிலும் நமக்கு அருள் புரிந்த வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக வைத்திருப்பார்கள்.

அது மட்டுமில்லாமல் இருந்தாலும் கூட உடனடியாக நமக்கு நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும் ஆற்றல் நிறைந்த தான் கிரிவலம் பாதை இருக்க

அதோடு மட்டுமில்லாமல் பொதுவாகவே அங்கு இருக்கக்கூடிய மூலிகைகள் அப்படின்னு சொல்றது நமக்கு ரொம்பவே இயற்கையான ஒரு மகத்துவம் தன்மை கொண்டதாக தான் இருக்க

அங்கு இருக்கக்கூடிய மூலிகை காட்டி நம்மைப் பார்க்கும்போது நமக்கு உடலில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.

அதோடு மட்டுமில்லாமல் சிவபெருமானுடைய நெருப்பு தளமாக அதாவது பஞ்ச பூதங்களில் நெருப்புக்கு உரிய தலமாக போற்றப்படும் கூடிய அற்புதமான சக்தி வாய்ந்ததுதான் திருவண்ணாமலை.

பொதுவாக இந்த திருவண்ணாமலை பார்த்து அப்படினா ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அந்த மழையானது.

ஒவ்வொரு சக்தி கொண்டதாகவும் தான் சொல்லப்பட்ட அதே போல கிருதயுகத்தில் அப்படின்னா அந்த மலை நெருப்பு மலையாக தான் இருந்தது

அதே போல திரையில் பார்த்து அப்படின்னா அந்த மலை அற்புதமான மாணிக்கங்களை கொண்ட ஒரு அற்புதமான மலையாக தான் இருக்கு.

அதேபோல துவாபரயுகத்தில் பார்த்திங்க அப்படினா பொன் மலையாகவும் இருந்திருக்க

இப்போது தற்போது நடந்து கொண்டிருக்கக் கூடிய கலியுகத்தில் பார்த்தீங்க அப்படின்னா அந்த மலைகள் மழையாக இருக்கு அப்படின்னு சொல்றாங்க.

கிரிவலம் சுற்றி வரும் போது நமக்கு எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் https://youtu.be/K4Y2vR8dlrIநமக்கு விரைவில் குணமடைந்து விடும்

நாம் அதிக அளவு ஆற்றல் மிக்கவர்களாகவும் நம்ம ஆகிவிடுவோம் எவ்வளவுதான் என்னமோ கோவில்களுக்கு சென்றால் இந்த கிராமத்திற்கு செல்வது ஒரு தனி சிறப்பு தான்.

கிரிவலத்தை தொடங்குவதற்கு முன்பே என் அம்மா அங்கு இருக்கக்கூடிய முதலில் போது நாராயணன் அப்படின்னு சொல்லக்கூடிய

கடவுளே நம்ம தரிசித்த அவர்களுடைய அனுமதி பெற்ற பிறகே தொடங்க வேண்டியதுதான்.

நீதியான ஒரு விஷயமாகவே இருக்கும் .அதே போல இருக்கக் கூடிய சிறு சிறு கடவுள்களை வழிபட வேண்டும் அப்படி செல்லக்கூடிய கிரிவலம் செல்லக்கூடிய நோக்கத்தில் ஒரு முழுமை அடைந்த ஒரு விஷயமாகவும் இருக்கும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *