திருவண்ணாமலை கோவில் மர்மம் !!

Spread the love

திருவண்ணாமலை கோவில் அப்படிங்கறது பல்வேறு உலகப் பிரசித்தி பெற்ற ஒரு கோவில் அப்படி நீ கூட சொல்லலாம் . பொதுவாக திருவண்ணாமலைக்கு கோவிலுக்கு சென்றால் நமக்கு மோட்சம் கிடைக்கும்.

திருவண்ணாமலையில் இருக்கக் கூடிய சிறப்பான விஷயம் என்னன்னா அங்கு திருவண்ணாமலை கார்த்திகை தீபம் அப்படி நீ கூட சொல்லலாம்

என்ற அளவுக்கு மேல் சிவபெருமான் திருவண்ணாமலையில் வாழ்ந்து பர்வத மலை(யின்) சில மர்மமான தகவல் !!வருவதாக தான் பக்தர்கள் அனைவருமே நம்பப்பட்டு வரக்கூடிய ஒரு விஷயமாகவே தான் இருக்க

பொதுவாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்களை தரிசனம் மூலமாக நமக்கு பல்வேறு விதமான நன்மைகள் அப்படிங்கிறது கிடைக்கும்.

23 மாதங்களுக்கு பிறகு அனுமதி: திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய  கிரிவலம் || Thiruvannamalai Girivalam Thiruvannamalai Arunachaleswarar  Temple

நம்முடைய பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு அப்படிங்கிறது கட்டாயமாக கிடைக்கும் . திருவண்ணாமலையில முதலில் இந்திர லிங்கம்,

அக்னி லிங்கம் ,எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் அப்படின்னு சொல்லிட்டு .

8 லிங்கங்கள் அமைந்திருக்க வேண்டிய நிலைதான் அஷ்ட லிங்கங்கள் அப்படின்னு சொல்லலாம்

பொதுவாக திருவண்ணாமலையில் இந்திரலிங்கம் அப்படிங்கிறது இந்திரன் வழிபாடு செய்த ஒரு லிங்கமாக தான் சொல்லப்படுவதுண்டு

இந்த லிங்கத்தை வழிபட்டு வந்தோம் நம்மளுடைய ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சினையும் வராது அடுத்ததாக அக்னிலிங்கம் அப்படிங்கிறது அக்னிலிங்கம் சந்திரன் வழிபாட்டு பலன்கள் அப்படி நீ கூட சொல்லலாம்

பொதுவா இந்த லிங்கத்தை வழிபட்டால் திடீரென நமக்கு ஏற்படக்கூடிய நோய்கள் எதுவாக இருந்தாலும் சரி அது அனைத்தும் நீங்கிவிடும் அடுத்ததாக எமலிங்கம் மூன்றாவதாக அமைந்திருக்க

இந்த லிங்கத்தை சிம்ம தீர்த்தம் அருகே அமைந்திருக்க பொருளாதாரரீதியாக உயர்வுகள் இந்த லிங்க வழிபாடு செய்யலாம்

லிங்கை உயர்த்தி பார்ப்பது போல ஒரு அமைப்பைக் கொண்டதாக தான் இந்த லிங்கம் இருக்க அதோடு மட்டுமில்லாமல் வழிபாடு செய்துவந்த நாமக்கல் சுகவாழ்வு அப்படிங்கிறது கட்டாயமாக கிடைக்கும்

அதே போல வருண லிங்கம் அப்படிங்கறது இருக்கு இந்த லிங்கம்https://youtu.be/N5RKpYNirM0 அப்படிங்கறது தீர்த்த கரையில் அமைந்திருக்கும்

இந்த லிங்கத்தை வருண பகவான் வழிபாடு செய்வதாக சொல்லப்படுவது உண்டு இந்த லிங்க வழிபாடு செய்து வந்தோம்

நம்முடைய ஆயுள் பலம் புகழ் வெற்றி இவை அனைத்துமே நமக்கு ஒரு சேர கிடைக்கும் அப்படி நீ கூட சொல்லலாம்.

Chitra Pournami Tiruvannamalai Girivalam - சித்ரா பௌர்ணமி

அடுத்ததாக வாழ்வில் லிங்கம் வாயு பகவான் வழிபட்ட லிங்கம் வாயு லிங்கம் இந்த லிங்க வழிபாடு செய்வதன் மூலமாக நமக்கு மன அமைதி கிடைக்கும்.

பல்வேறு விதமான நற் பலன்களையும் வந்து சேரக்கூடிய வகையில்தான் இருக்கும் பின்னி செல்லலாம்

அடுத்ததாக  குபேர லிங்கம், குபேரன் செல்வத்திற்கு அதிபதி அதனால் இந்த நிலைமை வழிபாடு செய்வதன் மூலமாக பொருளாதார ரீதியாக நமக்கு மிகப்பெரிய உயர் வகுப்பினர் அதிகமாகவே கிடைக்கும்

அடுத்ததாக ஈசான்ய லிங்கம் இந்த லிங்க வழிபாடு செய்வதன் மூலமாக நம்முடைய புத்தி தெளிவு பெறும் ஒரு கடினமான சூழலை ஆக இருந்தாலும் சரி அந்த கடின சூழ்நிலைகளிலும் நமக்கு வெற்றி அப்படிங்கறது கிடைக்கும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *