திருவண்ணாமலை ரகசியம் ! சித்தர் மலை !
திருவண்ணாமலை ரகசியம் ! சித்தர் மலை சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது
அந்த அளவுக்கு திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர். சில சித்தர்கள் அண்ணாமலையார் புரிந்த அருள் மட்டுமே நம்மிடம் வரலாறு என்று அண்ணாமலையாரை சிறப்பித்து கூறுகின்றனர்.
குகை நமசிவாய சீடர் குரு நமசிவாய இவர் ஒரு சிறந்த தவயோகி ஒருநாள் குகை நமசிவாய ஓம் குரு நமசிவாய ஓம் அருகருகே அமத்து தவத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குரு நமசிவாய கலகலவென சிரித்தார் என்னடா ஏன் சிரிக்கிறாய் என்று குகை நமசிவாய கேட்டார் ஐயனே. திருவாரூரில் தியாகேசன் தேரில் வருகிறார்.
திருவண்ணாமலை ரகசியம் !
தேவதாசி பரதமாடுகிறாள். கால் வலிக்கு விடவே அதையும் அபிநயமாக அப்படியே மறைத்தாள் அது சிரித்தேன் என்றார்.
மற்றொரு நாள் தன் அறையில் இருந்த உடையை குரு நமசிவாய திடீரென்று தேய்த்தார் கஞ்சமலை சித்தர் கோவில் ரகசியம் !என்னடா என்ன விஷயம் என்று நமசிவாய கேட்டார்.
தில்லையில் விளக்கு போடுபவன் அஜாக்கதையால் திரை சீலையில் தீ பற்றி கொண்டது யாரும் இதை கவனிக்கவில்லை என்றார்.
அதைத்தான் அனைத்தேன் என்றார் குரு நமசிவாயர் குரு நமசிவாய உடனே இனி உனக்கு இங்கு வேலை இல்லை.
தில்லையிலேயே நீ செய்ய வேண்டிய பணி இருக்கிறது போ என்றார். https://youtu.be/6SrzMR9r-YEகுரு நாதனை வணங்கி குரு நமசிவாய வலம் வந்தார் குருநாதா தங்கள் சித்தம் என்றார் அதன் பிறகு புறப்பட்டார். மரத்தடியில் வலியிலே களைப்புடன் தங்கினார்.
இரவு அர்த்த ஜாம மணியோசை ஓம் ஓம் என்று எங்கும் ரீங்காரம் ஒழிக்க செய்தது பசியோடு அமர்ந்திருந்தார் இவர்.
அண்ணாமலையார் அகத்திற்கு இனியவளே உண்ணாமலையே உமையே தன்னா நினைத்தோரும் போற்றி செய்யும் நின் அடியார் உன்ன மனதூரும் சோறு கொண்டு வா என்று அன்னையை நினைத்து பாடினார்.
குருநாதர் தவிப்பதை காண சகிக்காத தாய் உண்ணாமலை நாயகி தங்கத் தாம்பரத்தில் தனக்கு நிவேதனமாக வைத்த அர்த்த சாமான் சர்க்கரை பொங்கலை அப்படியே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.
பசியாற அந்த உணவை சாப்பிட்டுவிட்டு தங்க தாம்பல தட்டை குரு நமசிவாய தூக்கி வீசி எறிந்தார்.
கோவிலில் தங்கத் தாம்பூலம் களவு போய்விட்டது என்று அர்ச்சகர் கத்தினால். ஆனால் அவரை நம்பாமல் முன் பின் யோசிக்காமல் திருட்டு பட்டம் கட்டி அவரை தண்டிக்க முடிவு செய்தார். உடனே அன்னை ஆவேசமாகி என் பக்தன் பசியோடு இருந்தான்.
அவனுக்கு அந்த தங்க தாம்பலத்தில் உணவளித்தேன். மரத்தடிக்கு போனால் உங்கள் தட்டு கிடைக்கும் என்று கூறினால்.
அண்ணாமலைக்கு அரோகரா என்று முழங்கியபடி சென்று அடியாரின் அடிகளை போற்றி தாம்பலத்துடன் திரும்பினார்.