திருவண்ணாமலை தளத்தின் சிறப்புகள்:

Spread the love

திருவண்ணாமலை தளத்தின் சிறப்புகள்: திருவண்ணாமலை தளத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதிதில் இருப்பதாக சொல்லப்படுது.

திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முத்து கிடைக்கும் என்ற மார்க்கண்டேய முனிவரும் நந்தி பகவானுக்கு அருளி இருக்கிறார்.

Tiruvannamalai travel - Lonely Planet | India, Asia

வள்ளலால மன்னன் நினைவு நாள்ல அவனுக்கு இன்றும்aadi matha athistam திருவண்ணாமலையில் திதி கொடுக்கிறார்.

வினையே நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை அமைந்திருக்கிறது. திருஞானசம்பந்தர் தன் பாடிய ஒவ்வொரு பதிகத்தின் பதிகத்திலும் ஒன்பதாவது பாடலில் அண்ணாமலையாரை குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் ஈசனை தீப மங்கள ஜோதி நமோ நம என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

ஆடி மாதம் பூர தினத்தன்று அண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடைபெறும் வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க முடியாது சிறப்பு.

மகா சிவராத்திரி தொடங்கியதும் இந்த தளத்தில் தான் இன்று புராணங்களை குறிப்பிட்டிருக்காங்க.

Tiruvannamalai reverberates with chants during temple fest - The Hindu

கோவில்களின் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் போது அஷ்டபந்தனம் செய்வதுதான் வழக்கம்.

திருவண்ணாமலை பழத்தின் தங்கத்தை கொண்டு சொர்ண பந்தம் செய்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலுமே ஜோதி வழிபாடு ஏற்படவில்லை.

திருவண்ணாமலையின் ஏற்றப்படும் கார்த்திகை தீபமும் அண்ட சராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுது.

Arulmigu Arunachaleswarar Temple - Tiruvannamalai

திருவண்ணாமலையில கார்த்திகை தீப தரிசனக்கு ஒரு தடவை செய்தாலே அது 21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும் என்று தலபுராண பாடலை குறிப்பிட்டுள்ளனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஒரு வாரம் வரை எரியும். திருவண்ணாமலையில் இயற்றப்படும் தீபம் உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதையும் இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தையும் உணர்த்துவது.

திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதுமே வழங்கினான் பாவம் நீங்கி பிறவிப் பிணி அகலம் என்பதே ஐதீகம்.

திருவண்ணாமலை தீபத்தை காண ஆண்டு முழுவதுமே சுமத் https://youtu.be/LzrQ53PLutc20 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் திரள்வார்கள்.

A Spiritual Journey to Tiruvannamalai, South India

பஞ்சபூத தலங்களில் இது நெருப்புக்குரிய தளம். இங்கு மலையை இறைவனின் சுலபமாக அமைந்திருக்கிறது.

அருணகிரிநாதரின் வாழ்வின் அருள் திருப்பம் ஏற்பட காரணமாக இருந்த தளமும் இதுதான்.

கோவிலில் நுழைந்தவுடனே சர்வ சித்தி விநாயகருக்கு மலபார் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி மற்றும் பிராமணர் தவம் செய்த இடத்தை தரிசிக்கலாம்.

25 ஏக்கர் நிலப்பரப்பின் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள திருக்கோயில் திருவெண்பாவை பாடப்பட்ட சிறப்பினை கொண்டது.

வள்ளல் பச்சையப்பர் இக்கோயில அர்த்த சாம கட்டளைக்கு ஒரு லட்சம் வராகம் வைத்து

All about the Tiruvannamalai Brahmotsavam and Karthigai Deepam festival at  Lord Arunachaleswarar temple

செய்தியை தெரிவிக்கும் கல்வெட்டும் கோவிலில் உள்ளது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *