திருவண்ணாமலை கிரிவலம் !
திருவண்ணாமலை கிரிவலம் ! திருவண்ணாமலை மழையே மகேசன் என்று போற்றி வர்ணிக்கப்படும் மலைஅபினே சொல்லலாம். பௌர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடறாங்க.
அதன்படி புரட்டாசி மாத பௌர்ணமி இன்று பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வரதாகவும் சொல்லப்பட்டிருக்கு மனித வாழ்க்கை என்பது சாதாரண விலங்குகளை போல உண்டு.
உறங்கி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு தற்காத்து பின்னர் மடிந்து போவது அல்ல மனித வாழ்க்கையில் உண்மையான பக்குவத்திற்கு கோவில்கள் மிக அவசியமான ஒன்றா சொல்லப்படுது.
திருவண்ணாமலை கிரிவலம் ! இறைவழிபாடு இல்லாவிட்டால் நமது வாழும் இந்த பூமி நமக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து தராது. அந்த வகையில இறைவழிபாடு கோவிலை சார்ந்த இருக்கிறதாக சொல்லப்படுது.
காசியில் இருந்தால் முக்தி திருவாரூரில் பிறந்தால் முக்தி சிதம்பரத்தை தரிசித்தால் முத்தி கிடைக்கும்.
ஆனால் நினைத்தாலே முக்தி தரக்கூடிய தரம் திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களை அக்னி தளமாக குறிப்பிடப்படுது
தேவாரப் பாடல் பெற்ற 274 ஷூ ஆலயங்களில் இது 233 வது தேவாரத் தனம் https://youtu.be/MsSUah_nFW0அம்மனின் 51 சக்தி பீடங்களை இது அருணசக்தி பீடம் முருகப்பெருமானுக்கு
அறுபடை வீடு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் அதேபோல விநாயகருக்கு அறுபடை வீடு இருக்கு
இந்த தளத்தில் கிளி கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அண்ணல் பூக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாக இருக்கு
இந்த தலை இறைவன் அருணாச்சலேஸ்வரர் அம்பிகை உண்ணாமுடையம்பையாக அழைக்கப்படுவதாக சொல்லப்படுது
படைக்கும் கடவுளான பிரம்மாவுக்காகும் கடவுளான விஷ்ணு தங்களின் யார் உயர்ந்தவர்கள் என வாக்குவாதம் ஏற்பட்டது
இதை அறிந்த சிவபெருமான் அவர்கள் முன்பு ஜோதி வடிவில் தோன்றியிருக்கிறார் இருவரும் சிவனிடம் முறையிட்டிருப்பாங்க
அப்போது யார் தனது அடிமுடியை கண்டு வருகிறார்களோ அவர்களே உயர்ந்தவர்கள் என கூறி இருக்காங்க விஷ்ணு வராத அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று இருக்காரு.
அது போய்க்கொண்டே இருந்தது திரும்பி வந்து தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி இருப்பார். சிவபெருமானை முழுமுதல் கடவுள் என்பதே உணர்ந்து அவரை வணங்கி நின்றிருக்கிறார்கள்.
சிவபெருமானே ஜோதி வடிவில் இருந்து ஒரு மலையாக காட்சி கொடுத்திருக்காரு அந்த மலைதான் கோவிலின் பின்புறம் அமைந்திருக்கும்
அண்ணாமலை பிரம்மோற்சவம் ஆனி மாத பிரம்மோற்சவம் மாசி மக தீர்த்தவாரி கார்த்திகை தீபம் பரணி தீபம் மகாதீபம் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் ஆகிய திருவிழாக்கள் இந்த தளத்துல ஆண்டுதோறும் நடைபெறது.
வருடத்தின் எல்லா மாதங்களிலும் ஏதாவது ஒரு திருவிழா இந்த தளத்தில் வந்து கொண்டிருப்பது மிக சிறப்பு கூறிய ஒன்று அப்படின்னு சொன்னா சிவன் கோவில் அனைத்திலும் ஏ சிறப்பு வழிபாடு திங்கட்கிழமையாக இருக்கும்
சோமவாரம் சோம பிரதோஷம் மூலம் இந்த உண்மையை நம்மால் அறிந்து கொள்ளலாம். ஆனால் திருவண்ணாமலை அக்னிமலை அக்னிக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை கூறிய கிரகம் அங்காரகன்
ஆகவே இந்த கோவில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ வழிபாடு நடக்கிறதாக சொல்லப்படுது