திருவண்ணாமலையில் இவ்வளவு ரகசியங்களா??

Spread the love

திருவண்ணாமலையில் இவ்வளவு ரகசியங்களா?? இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய ரகசியங்களை பத்தி தான் தெரிஞ்சுக்க போறோம் பொதுவா சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும்

காசியில நீராடினால் மூர்த்தி ஆனால் திருவண்ணாமலையில் இருந்து இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி கிடைக்கும்

Thiruvannamalai Temple - Aerial View!!! | Aerial view of thi… | Flickr

இந்த தளத்திற்கு சென்றால் திரும்பவும் நம்மளுக்கு செல்வதற்குரிய வாய்ப்பு கட்டாயம் கிடைக்கும் அப்படி ஒரு அருள் சக்தி இந்த மலைக்கு இருப்பதால எந்த மொழியை காந்தமலை அப்படின்னு சொல்லுவாங்க

கிரிவலத்தோடு பலன் திருவண்ணாமலையில 48 நாட்கள் தங்கி அதிகாலை வேலையில் தம்பதி சமேதராக மறைமலை வந்தால் மகப்பேறு இல்லாதவர்களுக்கு மகப்பேறு கிட்டும்.

அமாவாசை அன்று கிரிவலம் வந்தால் எப்பேர்ப்பட்ட கவலையும் நம்மை விட்டுதிருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் ! நீங்கிவிடும் திருவண்ணாமலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஏகமழையாக தெரியும் மலை சுற்றும் வலையில் நின்று பார்த்தால் இரண்டாக தெரியும்

Arunachaleshwara Temple, Thiruvannamalai

இது அர்த்தனாரிஸ்வர தத்துவத்தை குறிக்கும் மழையின் பெண்ணால் மேற்கு திசையில் இருந்து பார்த்தால் மூன்றாக தெரியும் இது சிவன், பிரம்மா திருமால் மூவரையும் குறிப்பதாகவும் சொல்லப்படுறாங்க

திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய ராஜகோபுரம் தமிழகத்துடை இரண்டாவது https://youtu.be/91PpUtTBXGUபெரிய கோபுரம் அப்படின்னு சொல்லப்படுது.

11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டிருக்கு தெற்கு திசை கோபுரத்தை திருமஞ்சன கோபுரம் அப்படின்னு சொல்லுவாங்க மேற்கு திசை கோபுரத்தை பேய் கோபுரம் என்றும் வடக்கு திசை கோபுரத்தை அம்மணி அம்மாள் கூப்பிடும் என்றும் அழைக்கப்படுதே

இந்த திருவண்ணாமலையை ஒரு அதிசயம் மழையாகவே பார்க்கப்படுது. மழை என்றால் மரங்களும் புல் பூண்டும் அடர்ந்து கிடக்கும்

மிருகங்களும் விஷ ஜந்துக்களும் வாழக்கூடிய ஆனால் திருவண்ணாமலையில் இப்படி எந்த ஒரு விஷயமே கிடையாது இந்த மலையில் பயன் தரக்கூடிய மரங்கள் தான் அதிகமா இருக்கு

மழையில நமசிவாயர் குகை விருப்பாச்சி புகை பவள குகை உள்ளிட்ட பத்து குகைகளும் பீம தீர்த்தம் பாத தீர்த்தம் பால் தீத்தாகிய தீர்த்தங்களும் மயிலாடும்பாறை அழுக்கு பாறை ஆமைப்பாறை ஆகியவையும் இங்கு இருக்கு

சுனைகளாக அத்தி மரச்சினை அரளி மரச்சின்னை பக்தர்களுடைய தாகம் தணிக்க காத்திருக்கிறதாம் ஆறு ஆதாரத்தலங்களில் திருவண்ணாமலை மணிபூரகத் தளமாக இருக்கிறது

மனித உடலை பொறுத்தவரை மணிப்பூரகம் அப்படின்றது வயிற்றைக் குறிக்கும். வயிற்றுக்காக தான் இந்த உலகமே இயங்குகிறது என நம்மை எல்லோருக்குமே தெரிந்த ஒரு பொதுவான கருத்து.

ஒட்டுமொத்த உலக இயக்கத்தையுமே அண்ணாமலை யாருக்குள் அடக்கம் அப்படின்னு சொல்லப்படுறாங்க

திருவண்ணாமலையில குகை நமச்சிவாயர் கோவில் பச்சையப்பன் கோவில் அரவனுக்கு கோவில் ஆகிய கோவில்கள் முக்கியமானதாக பார்க்கப்படுது. மழையே கோவிலாகவும் அந்த மழைக்குள் கோவில் இருப்பது விசேஷமானதாகவும் பார்க்கப்படுது.

இரவு 9 மணிக்கு மேல் பௌர்ணமி வெளிச்சத்தில் வளம் வருவது சரியான முறை. அந்த நிலவெலியில் சந்திரன் 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசி இந்த ஒளி நம்முடைய உடலில் மீது பட்டால் தைரியம் பெருகுவதாகவும் தெய்வப்பலம் நமக்கு விரைவில் கிடைப்பதாகவும் சொல்லப்படுதே

 185 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *