திருவண்ணாமலையில் புதைந்திருக்கும் ம’ர்மம் !

Spread the love

திருவண்ணாமலையில் புதைந்திருக்கும் ம’ர்மம் ! நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஒரு அபூர்வ திருத்தலமாக தான் திருவண்ணாமலை கோவில் இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்.

பொதுவா இந்த கோவில் அப்படிங்கறது மிகப்பெரிய ஒரு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான ஒரு அற்புதமான ஒரு ரகசியமாக தான் இருக்க

இந்த கோவிலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு விஷயமும் நம்மள வினைப்பில் ஆழ்த்த கூடிய வகையில் தான் இருக்கு

அதேபோல பார்த்தீங்க அப்படினா ஆன்மீகத்துல ரொம்ப புகழ் வாய்ந்தஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! ஒரே கோவில் அப்படின்னு சொன்னா நம்மளுடைய நினைவிருக்கும் முதலில் வருவது என்னவோ திருவண்ணாமலை திருத்தலமாக தான் இருக்கு

எங்க திருத்தலத்தில் பார்த்தீங்க அப்படினா மூலவராக அண்ணாமலையார் இருக்காங்க

பொதுவா சிவபெருமான் எந்த இடத்தில் கொடுக்கின்றார்களோ ஆட்கள் வராங்களோhttps://youtu.be/gnNjQUlvSo0 அதே இடத்துல தான் சித்தர்களும் வாழ்ந்து வருவாங்க அப்படிங்கறது நம்பிக்கை ஆன ஒரு விஷயமாக தான் இருக்கு.

அப்படி அதிக அளவு எண்ணற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட சித்தர்கள் வாழக்கூடிய

ஒரு திருத்தலமாக தான் இந்த திருவண்ணாமலையில் கோவில் இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்

அதோட மட்டும் இல்லாம இங்கு நிறைய அதிசயங்களுமே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம் பஞ்சபூத தலம்

பொதுவாக ஒவ்வொரு நிலம் நெருப்பு காற்று அப்படின்னு சொல்லிட்டு ஒவ்வொன்றெடுக்கமே ஒவ்வொரு விதமான கோவில்கள் அப்படிங்கறது இருக்கு

அதேபோலத்தான் நெருப்பினுடைய ஒரு தளமாக தான் இந்த கோவில் இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்.

பொதுவா இது காலத்தையும் தாண்டி பக்தர்கள் அனைவராலுமே சிறப்பிக்கப்படக்கூடிய ஒரு பழமை வாய்ந்த கோவிலாக தான் இருக்கு .பொதுவா இந்த கோவிலில் சிவபெருமான் உறைந்திருப்பதாகவும் பக்தர்களின் உடைய நம்பிக்கை ஆன ஒரு விஷயமாக தான் இருக்கு.

நம்மளுடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு சக்தி அப்படிங்கிறது திருவண்ணாமலை கோவிலில் இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்.

இந்த கோவிலுக்கு நாம சென்று வந்தோம் அப்படினா எப்படிப்பட்ட உடற்பிணிகளாக இருந்தாலும் சரி அந்த அக்னிகள் அனைத்துமே நம்மளை விட்டுப் போய்விடும்

அதோட மட்டுமில்லாமல் திருத்தலத்தை பற்றி திருவண்ணாமலை கோவில்பட்ட நிறைய சிறப்பு வாய்ந்த நூல்களிலுமே குறிப்பிடப்பட்ட ஒரு விஷயமாகவும் தான் சொல்லப்பட்டிருக்காங்க

திருவண்ணாமலையும்.. ஒன்பது கோபுரங்களும்... | thiruvannamalai gopurangkaL  karthigai deepam 9 towers Arunachlaswarar – News18 Tamil

நாயன்மார்கள் அனைவராலுமே பாடல் பெற்ற ஒரு மிகச் சிறப்பான தலமாகவும் தான் இந்த தலம் அப்படிங்கறது இருக்கு

அதோட மட்டும் இல்லாம கார்த்திகை தீபம் வந்தாலும் சரி நமக்கு திருவண்ணாமலை தான் முதலில் ஞாபகத்துக்கு வரும்

அதோடு மட்டுமில்லாமல் எங்கள் நிறைய சமாதிகள் அப்படிங்கிறது இருக்க நிறைய பேர் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள்

திருவண்ணாமலை கோவில் முழுக்க முழுக்க எண்ணற்ற பிரபஞ்ச சக்திகளையும் ஆற்றல்களையும் கொண்டு கோவிலாக தான் இருக்க

அதோடு மட்டுமில்லாமல் சித்தர்கள் ஆகிய முதல் சித்தர் அப்படின்னு சொன்னா சிவபெரு மான் தான்.

சிவபெருமானும் அன்னை பார்வதி தேவியையும் நம்ம தரிசனம் செய்ய ஒவ்வொரு மாதமும் வழிபாடு செய்யலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *