திருவண்ணாமலையின் சுவாரசிய தகவல் !!

Spread the love

திருவண்ணாமலையின் சுவாரசிய தகவல் !! தமிழகத்தில் உள்ள பல மலைகள் திருவண்ணாமலை புகழ்பெற்ற ஒரு மலையை இருக்கு சிவபெருமானே மலையாகி இருப்பதால் சித்தர்கள் பலரை ஈர்க்கும் தளமாக இருக்கின்றது

எங்களில் சிலர் மட்டுமே ஜீவசமாதி அடைந்து இருக்காங்க அவர்களில் இன்றும் புகழ் படுவர்.

குகைநமச்சிவாயர் சித்தர்களின் தவ பூமியாக திகழும் இந்த மழையில கண்ணுக்குத் தெரியாத நூற்றுக்கணக்கான சித்தர்கள் வாழ்ந்த வராங்க

அவர்கள் ஈசனிடம் அருள் பெற்று பக்தர்களுக்கு உதவி செய்து வராங்க. சில சமயங்களில் அந்த சித்தர்கள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது உண்டு திருவண்ணாமலை

அதுமட்டுமின்றி ஆலயமும் சித்தர்கள் ஆசி நிறைந்த இடமாக கருதப்படும் இன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் !ஆலயத்தின் உள்ளே திருமஞ்சன கோபுரம் அருகே பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் ஒளிதேகம் அடைந்திருக்காரு.

இவர்கள் அனைவருமே கிரிவலம் செல்ல வேண்டும் என்பதை மட்டுமே பிரதானமாக வரை இருக்காங்க .

கர்நாடகாவில் மல்லிகார்ஜுனம் என்னும் ஊரில் குகைநமச்சிவாயர் பிறந்திருக்காரு ஒருநாள் இவர் கனவில் தோன்றிய அண்ணாமலையார் திருவண்ணாமலைக்கு வா என அழைத்து இருக்காரு

300 சீடர்களுடன் புறப்பட்டு வரும் வழியில் நமச்சிவாயா ஒரு வீட்டில் திருமணம் நடப்பதாக இருக்காரு

வீட்டிற்கு திருநீறு கொடுத்து இருக்காரு அவர்கள் அந்த திருநீறு பூசிய போது அவை தீப்பிடித்ததால் தீர்ப்பதற்கு நமசிவாயர் வருகையை காரணம் என அவர்கள் நினைத்தார்கள்

ஆனால் அழிந்த பொருட்களை மீண்டும் வரவழைத்து இருக்காரு.

சீடர்களுடன் அவர்கள் பூந்தமல்லியை அடுத்து உள்ள கோவில் நந்தவனத்தில் மலர்ந்த பூக்களைப் பறித்து வரும்படி தமது சீடர்களை அனுப்பி இருக்காரு

அந்த பூக்களை மாலையாக்கி சிவனுக்கு அணிவித்த இருக்காங்க. ஒரு பூக்கூட வீணாக நமச்சிவாயர் விளக்கம் தந்திருக்கிறார்

அதற்கு கோவில் நிர்வாகிகள் தம் வார்த்தை உண்மையானால் சிவனுக்கு அணிவித்த மலர்மாலை உன் கழுத்துல வந்து விழுமா என்று சவால்விட்டு இருக்காரு

நமச்சிவாயம் பக்தியுடன் நமச்சிவாயா போற்றி என பக்தியுடன் வணங்கி இருக்காருhttps://youtu.be/LYVri0B4kWo. உடனே மலர்மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது சில காலம் கழித்து நமசிவாயர் சீடர்களுடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்திருக்க திருவண்ணாமலையில் இருந்த ஒரு குகையில் வசிக்கத் தொடங்கி இருக்காரு.

அதன் பின்பு அவருக்கு குகை நமசிவாயர் என பெயர் சூட்டப்பட்ட தான் அருணாச்சலம் நீ சுகம் தானா என உரைக்க கேட்பாராம் .சுகம் சுகம் என்று மறக்குமா ஆனால் ஈசன் தரிசனம் அவருக்கு ஒரு நாளும் கிடைக்கல

இதனால் மனவேதனை அடைந்த இருக்காரு அண்ணாமலையார் மீது குகை நமச்சிவாயர் பாடல்களை இயற்றும் புலமையும் பாடும் வல்லமை பெற்ற இவருக்கு அண்ணாமலையார் வழங்கி இருக்காரு

அருணகிரிநாதர் திருவருணை தனி வெண்பா அண்ணாமலை வெண்பா போன்றவை குறிப்பிடத் தக்கதாய் இருக்கு

பூஜைக்கு பூ மாலை கட்டி தருவது நமசிவாயரின் அன்றாட பணிகளை இருந்தது இவருடைய சீடர்களுடன் விருபாக்ஷி தேவரும் குருநமச்சிவாயர் முக்கியமானவையாக இருந்திருக்காரு

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *