திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் !!
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் !! திருமாலின் 108 திவ்யதேசங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பும் மிக்கதாக தான் போற்றப்பட்டது. அதில் முதலிடத்தில் உள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் அதேபோன்ற பிரம்மாண்ட நித்திரையில் உள்ள பெருமாள் காட்சி தரும் கோவில் தென்னிந்தியாவின் வைகுண்டம் என அழைக்கப்படும்.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் தெற்கே தலை வைத்து வடக்கேகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? கால் நீட்டி மேற்கே பார்த்தபடி ஆதிசேசனின் மேல்
நித்திரை கோளத்தில் 22 அடி நீலப் பெருமாள் காஞ்சி தரும் திருக்கோவில் சிவபெருமாள் கோவில் கூட சொல்லலாம்.
108 வைணவ திருத்தலங்களில் இதுவும் ஒன்று கோவில் எப்போது கட்டப்பட்டது என சரியான தகவல் இல்லை இருப்பினும் சோழர் காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம். வரலாற்று ஆசிரியர்களால் தெரிவிக்கக் கூடிய ஒரு விசயமாக தான் இருக்கு
கிபி ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த நம்மாழ்வார் கோவில் குறித்து வட்டாட்ரி கேசவன் என மங்களாசாசனம் பாடியுள்ளதிலிருந்து இந்த கோவில் குறைந்தபட்சம் 1200 ஆண்டுகள் பழமையானது என்று தெரிய வருகிறது.
கோவிலில் உள்ள தூண்கள் கதவுகள் மேற்கூரைகளும் மரத்தால் செய்யப்பட்டு இருக்கு.கோவிலின் ஐந்து கலசங்கள் செம்பு தகட்டால் செய்யப்பட்டு தங்கமலம் பூசப்பட்டிருக்கு
பெருமாள் 22 அடி நீளம் கொண்டு காட்சியளிப்பதால் ஒரு வாசல் வழியாக முழுமையாக தரிசிக்க முடியாது என்பதால்திருத்தலை திருக்கரம் திருப்பாதம் என மூன்று வாய்கள் அமைக்கப்பட்டு இருக்கு.
பெருமாள் மேனி கலுச்சக்கரை பூச்சால் செய்யப்பட்டிருப்பதால் அவருக்குhttps://youtu.be/V0F1Pb1U6t8 அபிஷேகம் செய்யப்படுவது கிடையாது .
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் அவருக்கு பதிலாக உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது இக்குவலின் பூஜை செய்பவர்கள் பிராமணர்கள் இல்லை.
ஆண்டில் இரண்டு மாதங்களில் ஆறு நாட்கள் மட்டும் சூரிய கதிர்கள் நேராக கற்ப கிரகத்தின் உள்ளே விழும் வகையில் கோவில் கட்டப்பட்டுள்ளது
சிறப்பு அம்சமாக போற்றப்படுகிறது பிற்காலத்தில் அதாவது கிபி 160 நாளில் கட்டப்பட்ட ஒற்றைக்கல் மண்டபம் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டிருக்கு.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே