திருவக்கரை வக்ரகாளியம்மன்!

Spread the love

திருவக்கரை வக்ரகாளியம்மன்! உலகைக் காக்கும் தாயானவளா அமிர்தேஸ்வரி என பெயர் பெற்றிருக்கிற அழகு மிகுந்த எழில் ஓவியம் கொண்ட வடிவாம்பிகை தான் இந்த திருவக்கரை பக்ரகாளியம்மன்

உண்டாலினி முனிவர் வம்சத்தில் வந்த பக்ராசுரன் இப்பகுதி ஆண்டதாகும் அவனை அழைக்க காளி இறைவனை அதாவது சந்திரசேகரர் வழிபட்டு அவரோட போர் செஞ்சு வெற்றி பெற்றதா

இந்த தலபுராணம் சொல்லுது கருவறையோட தென்கு சில குண்டலினி முனிவர் சொல்லக்கூடிய சித்தர் ஜீவசமாதி இந்த திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவில் அமைந்திருக்கிறது !

தேவார பாடல் பெற்ற இராஜராஜ சோழன் கல்வெட்டு இருக்கிற விழுப்புரம் மாவட்ட வானூர் வட்ட திருவக்கரை அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் இந்த தாயானவள் குடி கொண்டிருக்கிறார்

காலி சன்னதி இங்கே பக்கர காளியம்மன் அமைந்திருக்கிற இந்தஆடி அமாவாசையில் திடீரென நடந்த அதிசயம் ! தெய்வம் தான் அழகு மிகு எழில் ஓவியம் சொல்லலாம்!

அசுரனை அழிச்ச காளி ஓங்காரமா இருந்தா இந்த காளி தேவியை ஆதிசங்கரர் சாதம் செஞ்சி இடது பாதத்துல சி சக்கரராக எந்திரத்தை பிரதிஷ்ட செஞ்சதா சொல்லி இருக்காங்க

பிரம்மிக்க வைக்கிற வக்க காளியோட திருவுருவம் சுடர் வீட்டு பரவக்கூடிய இந்த தீ கதிர்களை கொண்ட தலை மண்டை ஓட்டு கிரீடம்

அதே மாதிரி வலது காதுல குண்டலம் எட்டு திருகரங்கள் வழக்கையில் பாசம் சக்கரம் வாள் காட்டாரி கபால பகைவர்களின் தலைகளை

மாலையாக தொடுத்த தலைமாலை முப்பரி நூலா தலை தலையை மாலையாக அணிந்திருக்கிறார் இந்த சன்னதி வலமரம் நினைக்கிறவங்க

ராகு கேது கிரகங்களுக்கு அது தேவன காளிங்கரதால வலப்பக்கமாக அஞ்சுhttps://youtu.be/QSpaaiPa17g முறையும் இடப்பக்கமா நாலு முறையும்

வள வந்து வணங்க வேண்டும் என்று இந்த வக்கர் வழிபாட்டுத் தலத்தோட ஐதீகம்

இந்த கோவில் பௌர்ணமி இரவு 12 மணிக்கு ஜோதி தரிசனமும் அமாவாசை தினத்தன்னைக்கு பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனமும் நடக்கும்

மனநிம்மதி வேண்டி கிரக தோஷம் நீங்க காரியத்தோட நீங்க சுபிட்சம் உண்டாகணும்னா

பூர்வ ஜென்ம பாவம் விலக உத்தர தோஷம் விலக கார்லி தடம் நீங்க இங்கு அருள்பாணிக்கிற சிவபெருமான பிரார்த்தனை செய்யலாம்

வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவங்க இந்த தளத்துக்கு வந்து இந்த வக்கர காளி அன்னையை வணங்குவது சிறப்பு

அதே மாதிரி வக்கர லிங்கம், பக்கரு சனிபகவான் இந்த தெய்வங்களையும் தரிசித்து வந்தால் துன்பங்கள் நீங்க பெற்று வாழ்க்கையில பயனடைய முடியும்

பிரதோஷம், பௌர்ணமி தினம் அம்மாவாசை சித்ரா பௌர்ணமி இந்த நாட்களிலும் உற்சவம்

அடுத்து ஆடி கிருத்திகை கார்த்திகை தீப உற்சவம் தைப்பூசம் மற்றும் காணும் பொங்கல்

சனி வக்கிரம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலம் | thiruvakkarai  vakrakaliamman temple dosha pariharam

உற்சவம் தமிழ் வருடப்பிறப்பு திருக்குறள் உற்சவம் இந்த மாதிரி இந்த தளதளம் முக்கிய விழாவா இருக்குது

கடுமையான கிரக தோஷத்தால பாதிக்கப்பட்டு இருக்கிறவங்க திருமண பாக்கியம் வேண்டி நிற்கிறவங்க குழந்தை பேச்சுக்காக காத்திருக்கிறவங்க

இந்த கோவிலுக்கு ஒரு முறை தரிசனம் செஞ்சு வந்தால் நன்மை நடைபெறும்!

 72 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *