திருமணம் நடத்தி வைக்கும் திருமணஞ்சேரி:

Spread the love

திருமணம் நடத்தி வைக்கும் திருமணஞ்சேரி திருக்கோயில். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தின் உள்ளவர்களுக்கும் கூட கல்யாண வரம் தரும் திருமணஞ்சேரி திருத்தலம்.

திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த ஊர் என்றும் அதாவது சிவபெருமானுக்கும்THIRUCHANTHUR பார்வதி தேவிக்கும் திருமணம் நிகழ்த்தி தெய்வ சக்தி நிறைந்த பூமி இது.

Sri Kalyanasundarar Temple - Thirumanancheri

கன்னிகா ஸ்தானத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு இந்த தெய்வ திருமணத்திற்கு பின் சிவனும் பார்வதியும் விஷ்ணுவும் லக்ஷ்மி நால்வருமாக அங்கே வாசம் செய்கின்றன.

இப்படி பெருமை பேச்ச தளம் திருமணஞ்சேரி கிழக்கே விக்ரமம் என்னும் காவிரி ஆறு மேற்கின் கிளை நதியான காளி வாய்க்கால் இரண்டுக்கும் நடுவில் அமைந்த திருத்தலமே திருமணஞ்சேரி.

Thirumanancheri Temple in Tirumananjeri,Mayiladuthurai - Best Temples near  me in Mayiladuthurai - Justdial

பூமியின் பசுவாகப் பிறக்கும்படி பார்வதி சாபம் பெற்றால் அப்படி பசுவாக பார்வதி தேதி இங்கே வந்தபோது அந்த பசுவை மீட்கும் இடையனாக விஷ்ணுவும் உடன் வந்தார்.

சாப விமோசனம் பெற்ற பின் பார்வதி சிவபெருமான மணந்தார் அப்போது விஷ்ணுவை பார்வதியை சிவனுக்கு நீர்வாத்து கன்னியாதானம் செய்து வைத்தார்.

Pin page

திருமணஞ்சேரியில் மணந்து கொண்டதால் இங்குள்ள சிவனின் திருநாமம் கல்யாண சுந்தரேஸ்வரர்.

ஓட்ஸ் நடத்தி வைத்த மைத்துனர் விஷ்ணுவின் திருநாமம் ஸ்ரீ லட்சுமி நாராயணர் ஸ்ரீதேவி பூதேவி இருக்கும் முஸ்வரின் திருநாமம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்.

வழக்கத்திற்கு மாறாக இந்த ஊரில் பெருமாள் மேற்கே பார்த்து இருக்கிறார் அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

Thirumanancheri Photos, Pictures of Famous Tourist Places and Attractions

திருமணத்திற்காக கல்யாணசுந்தரேஷ்வரர் கோவிலாம்பாளம் கிழக்கு நோக்கி https://youtu.be/02ysqGL8XBUஅமர அதை நடத்தி வைத்த மைத்துனன் மகாவிஷ்ணு மேற்கே பார்த்த அமர்ந்தாராம்.

இங்கே அவர் லட்சுமி பக்கத்தையோ அல்லது தன் திரு மார்பிலோ தாங்கவில்லை தாயேரி தன் மடியிலேயே தாங்கிய கோலத்துடன் அழகு ததும்ப காட்சியளிக்கிறார்.

Pin page

இங்கே பெருமாள் கோயிலின் உள்ள தன்வந்திரி பகவானுக்கு ஃபர்ஸ்ட் நட்சத்திரம் மற்றும் புதன்கிழமைகளில் மூலிகை தைலாபிஷேகம் செய்வதும் நீ தீபமேற்றி 11 முறை பலம் வருவதும் உடல் ஆரோக்கியத்தை அளிக்கும்.

ராகு தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் ஐந்து தலை நாகருக்கு தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

சிவனும் விஷ்ணுவும் அருகருகே கோயில் கொண்ட திருமணஞ்சேரி வந்து தரிசித்தார்.

தடைபட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் நல்ல வரன் அமைந்து இரு வாழ்க்கையின் சிறந்து வாழலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *