திருப்பரங்குன்றம் முருகனின் மகிமைகள்:
திருப்பரங்குன்றம் முருகனின் மகிமைகள்: முருகப்பெருமான் என்றாலே அசுரனை அளித்த வீர திருக்கோலம் தான் நினைவுக்கு வரும்.
அப்படிப்பட்ட முருகப்பெருமான் அறுபடை வீடுகளிலுமே அருள்பவன் அந்த அறுபடை வீடுகளிலும் ஐந்து படை வீடுகளின் சூரசம்ஹார பெருவிழா நடைபெறும்.

அதிலும் ஒரு படை வீட்டுல ஒரு ஆண்டில் மூன்று முறை சூரசம்காரchithirai thiruvila வைபவம் நடைபெறும். அந்தத் தடம் தான் மதுரையில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம்.
ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா தை மாதத்தில் தெப்ப திருவிழா பங்குனி மாத பெருவிழா என மூன்று உற்சவ காலங்களின் மேல் இங்கு சூரசம்காரம் பெருவிழா நடைபெறுவது வழக்கமாக அமைந்திருக்குது.
ஈத்தள முருகா பெருமானுக்கு மட்டுமே ஆடு மயில் யானை சேவல் என நான்கு வாகனங்கள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு கொண்டது.

முருகன் அசுரர்களை எதிர்த்து மூன்று இடங்களை போர் புரிந்தால் கடலை போர் புரிந்த தளம் திருச்செந்தூர் நிலத்தில் போர் புரிந்த இடம் திருப்பரங்குன்றம்.
விண்ணின் போர் புரிந்த தலம் திருப்போரூர் இதை மாயை அடக்கிய இடம் திருச்செந்தூர கன்மம் அடக்கிய இடம் திருச்செந்தூர் திருப்பரங்குன்றம் ஆணவம் அடைக்க இடம் திரு போரூர் என்பார் ஞானிகள்.
அறுபடை வீடுகளின் முதல் தரமான இந்த திருத்தலத்தை நக்கீரர் அருணகிரி நாதர் பாம்பன் சுவாமிகள் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகியோர் பாடியுள்ளனர்.
முருகப்பெருமானின் நின்று கோலத்திலேயே அருள்பாளிப்பவர் ஆனால் இhttps://youtu.be/-QVg_DDnYIcங்கு அவர் அமர்ந்த கோலத்தில் அதுவும் தெய்வானையை மன முடிந்த திருக்கோளத்தை அருள்கிறார்.
இவருக்கு அருகிலேயே நாரதர் இந்திரன் பிரம்மா நின்ற கோலத்தில் வீணையின்றி சரஸ்வதி சாவித்திரி ஆகியோரும் அருள்கின்றன.

சூரிய சந்திரர்களும் தந்தவர்களும் திருமண கோலத்தை தரிசிக்கும் விதமாக மேலே இருந்து காண்பதை போல அமைக்கப்பட்டிருக்கிறது.
தருமியின் பாடல் பிழைக்காக சிவபெருமானையே எதிர்த்து பேச நேர்ந்த அபராதம் நீங்க நக்கீரன் இன் தளத்தில் வந்து சிவ பூஜை செய்து வந்தார் ஒருநாள் அவர் பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு அற்புத காட்சியை கண்டார்.
மரத்தில் இருந்து நீர் விழுந்த இலை ஒன்று பாதி மீனாகவும் பறவையாகவும் மாறியது மீன் நீருக்குள் இழுக்க பறவை தரைக்கு இழுத்தது.

இந்த மாய காட்சியை கண்டதில் நக்கீரரின் சிவ பூஜை கெட்டது சிவா அபராதம் புரிந்ததாக சொல்லி பூதம் ஒன்று அவரை பிடித்து சிறையில் அடைத்தது.
அதுவரை 999 பேரை அடித்திருக்க பூதம் ஆயிரம் நபர்கள் ஆனதும் அவர்களை கொன்று தின்று விடுவதாக சொல்லிக் கொண்டிருந்தது.
நக்கீரர் ஆறாவது நபராக சிறைப்பட்டதும் சிவா அபராதம் செய்து பிடிபட்ட மற்றவர்களுக்கு கதறி அழுதனர்.
அப்போது நக்கீரன் முருகப்பெருமானை நினைத்து திருமுருகாற்றுப்படை பாடியுள்ளார்.
நக்கீரர் பூதம் தன்னை தீண்டிய பாவம் நீங்க கங்கையின் நீராட வேண்டும் என்று சொன்னார்.

அதைக்கேட்ட முருகப்பெருமான் தன் வேலினை ஒரு பாறையின் மீது எறிந்து கங்கை நதியே பொங்க செய்துள்ளார்.