திருப்பதி யாரும் அறியாத மர்மம் !
திருப்பதி யாரும் அறியாத மர்மம் ! வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தை சொல்வாங்க. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புத தளம் இது .
இந்த தளத்துக்கு வந்து அருள் பாலிப்பது கூட ஒரு உன்னதமான நிகழ்வு தான் . திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகப் பழமையான புகழ்பெற்ற ஆன்மீக யாத்திரை தளம் அப்டின்னு சொல்லலாம்
ஏழாவது சிகரத்துல வெற்றி இருக்கு புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோவை முழுக்க பாரம்பரிய கோவில்களை கட்டுமான அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டது அப்படின்னு சொல்லலாம்
கடல் மட்டத்துல இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருப்பதால் எப்பொழுதுமே கோவில் மணி எதற்காக அடிக்கிறார்கள் !குளிர் இருந்திருக்கும் திருப்பதியில் அதற்கு நேர்மாறாக கருவறையில் ஒரு இயற்கை அற்புதம் உண்டு அதிகாலை குளித்த நீரால் அபிஷேக்கும்போது பெருமாளுக்கு வியக்கும்

வியர்வையை ஒட்டி எடுப்பாங்க. இதுபோன்று ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்பதாக நகைக்கள்ளர் கழற்றுவாங்கஅதை ஏழுமலையானின் ஆபரணங்கள் கதகதப்புடன் இருப்பத உணர முடியும்.
திருப்பதி ஆலயத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற அபூர்வ பாறை இருக்குஉலகத்திலேயே இங்கு மட்டும்தான் பாறைகள் காணப்படுவதாக சொல்லப்படுது.
இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் ஏழுமலையானின் திருமேனியும் இந்த பாறைகளும் ஒரே விதமான திருமலைக்கு திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல 2 விதமான பாதைகள் உண்டு
20 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீனிவாச மங்காபுரத்துக்கு அருகில் இருக்கு பழங்காலத்தில் பெருமளவுல பயன்பாட்டில் இருந்து சமீப வருடங்களா திருப்பதி தேவஸ்தானத்தால் சீரமைக்கப்பட்டது

இந்த வழியை ஆந்திராவை சேர்ந்தவர்கள் கீழ் திருப்பதிக்கு அருகில் உள்ள ஊர்களில் உள்ளவர்கள் தான் அதிகம் பயன்படுத்துறாங்க
கிருஷ்ணா அவதாரத்தை முடித்த பெருமாள் வைகுண்டத்தில் தங்கி இருந்திருக்காரு. https://youtu.be/wVTdc1TBhDoபூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயம் பெருங்கியது. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி காசிப்ப தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினார்கள்
யாகத்தை காண வந்த நாரதர் யாகத்தின் பலனை யாருக்கு தரப் போகிறீர்கள் என்று முனிவர்களை கேட்டிருக்கிறார்.
பலன சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்து இருக்காரு மும்மூர்த்திகளில் சாண்டமானவரத் தேடி பிறகு வைகுண்டம் சென்றார்.
திருமால் பெருக முனிவரை கண்டு கொள்ளாமல் இருக்க அவர் மார்பில் எட்டி உதைச்சிருக்காரு திருமால் கோபம் கொள்ளாமல் உதித்த பாதத்தை தடவி கொடுத்திருக்கிறார்.
பொறுமையும் அமைதியும் இருந்தால் திருமாலுக்கே யாகப்பழம் தருவது என முனிவர் முடிவெடுத்து இருக்காரு. மார்பில் உதித்த பிறகும் முனிவரை தண்டிக்கும் படி லட்சுமி சொல்லப் திருமால் மறுத்துவிட்டார்.
லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி பூலோகத்தை அடைந்து தவத்தில் வாழ்ந்திருக்காங்க திருமாலும் திருமகள தேடி பூ உலகத்தை சுற்றி அடைந்து வேங்கட மலையில் வந்து ஒரு புற்றுள கண்முடி அமர்ந்திருக்கிறார் .
இது பற்றி நாரதர் தவத்திலிருந்து லட்சுமி இடம் சொன்னார். நாரதர் அவரிடம் திருமாலின் பசியை போக்கும் உபாயம் சொல்லி இருக்காங்க