திருப்பதி சென்றால் திருப்பம் உண்டாகும் !
திருப்பதி சென்றால் திருப்பம் உண்டாகும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம். அப்படின்னா திருப்பதி ஏழுமலையான் கோவில் தான்.
பொதுவா திருப்பதிக்கு சென்றால், தீர்ப்பு வரும் அப்படின்னு உண்மையா திருப்பதி சென்று வந்தால்,
நிச்சயம் திருப்பம் உண்டாகும் அப்படின்னு நினைச்சு தான் நிறைய பேர் திருப்பதிக்கு சென்று அங்குள்ள பெருமாளை தரிசித்தும் வராங்க
அப்படி தரிசிக்கும் போது நம்மளுடைய வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்கிறாரா? அப்படின்னு நம்மளுக்கு யாருக்குமே தெரியாது
திருப்பதியில் அருகில் உள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டிஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! இருந்திருக்காங்க அவங்களுடைய பெயர் கங்கம்மா.
சுண்டல் விற்பது அவங்களுடைய தொழிலாக தான் இருந்திருக்கும் அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்திட்டு வந்திருக்காங்க
அவங்களுக்கு கணவர் பிள்ளைகள் இப்படி யாருமே கிடையாதா ஏண்டா பிறந்தோம் அப்படினா அடிக்கடி அவங்க புலம்பிட்டு வந்திருக்காங்க
அந்த காலத்துல காட்டு பாதையில மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து தான் திருமலை திருப்பதிக்கு செல்ல வாங்க
அப்படி ஒரு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப்பொழுதும் மழை ஏறிக்கொண்டு இருந்திருக்கும்
அந்த கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட அந்த பாட்டி மலையேறுபவர்கள் சென்று நீங்க எல்லாரும் மழைக்கு எதற்காக போறீங்க
அப்படின்னு கேட்டு இருக்காங்க
உங்களுடைய அப்பாவித்தனமான கேள்வியை கேட்டதுமே எல்லோருமே சிரிச்சிருக்காங்க என்ன பாட்டி இது
கேள்வி திருமலையோடு அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கீங்களே பெருமாள் கோவில் இருப்பதை திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா அப்படின்னு சொல்லிட்டு
அந்த பாட்டியை கிண்டல் செய்து சிரிச்சிருக்காங்க உண்மையில் மழையில் கோவில் இருப்பதை கூட அறியாமை தான் இருந்திருக்காங்க
அந்த பாட்டு ஒரு பக்தர் மட்டும் அவங்க மீது இரக்கம் கொண்டு மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார்
அவங்கள போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும்https://youtu.be/svXIPqMdjvk நிலை இருக்காது கோவிந்தா என சொல்லி கும்பிட வேண்டும் அப்படின்னு சொல்லி இருக்காரு
அப்படி நம்ம செய்தோம் அப்படின்னா நம்ம செய்த பாவங்கள் அனைத்துமே தீர்ந்துவிடும்
அப்படின்னா அவங்களுக்கு புரியிற வகையில் சொல்லி இருக்காரு. இதை கேட்ட அந்த பாட்டி உடனே சுண்டல் கொடையோட திருமறைக்கு ஏறினாங்க.
ஏழுமலை அப்பன கண்குளர பாத்து இருக்காங்க அப்பனே கோவிந்தா உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனா அந்த பக்தர் சொன்னார் எனக்கும் இனி பிறவி வேண்டாம்
ஐயா அப்படின்னு மனம் உருகி வேண்டிக் கொள்ளறாங்க அவங்க அங்கேயே தங்கி விடுகிறார்கள்
அப்போ ஒரு வயோதிகள் வராரு சுண்டல் கொடு அப்படின்னு கேக்குறாரு அவங்களும் கொடுக்க சாப்பிட்டுவிட்டு நடையை கட்டினார்.
சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க அப்படின்னா அந்த பாட்டிமா கேக்குறாங்க .