திருப்பதி யாத்திரை செல்ல முடியவில்லையா ?
திருப்பதி யாத்திரை செல்ல முடியவில்லையா ? அந்த காலத்துல திருப்பதி யாத்திரை செல்ல வேண்டும் என்றால் அது ஒரு பெரிய விஷயமாக பேசப்படும்.
இப்போது எல்லாம் நினைத்தாலே நினைத்த உடனே திருப்பதிக்கு சென்று விட்டு வருகிறோம்
ஆனால் பெருமானை தரிசனம் செய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல நாம் நினைத்தால் நம் வீட்டில் அருகில் இருக்கும்
கோவிலுக்கும் அல்லது மற்ற கோவிலுக்கு செல்லலாம் ஆனால் பெருமாள் நினைத்தால் மட்டுமே தான் அவரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு கூற்று முன்னோர்களால் சொல்லப்பட்டு வருகிறது
நிறைய பேருக்கு திருப்பதி செல்வதற்கு நேரம் காலம் கைகூடி வராது எப்போது திருப்பதி யாத்திரைக்கு செல்ல வேண்டும்
என்று நினைத்தாலுமே தலைவரும் எந்த தடையும் இல்லாமல் திருப்பதி பெருமாளை எப்படி தரிசனம் செய்வது ?
திருப்பதி யாத்திரை செல்ல முடியவில்லை பெருமான தரிசனம் செய்ய நேரம் காலமும் கைக்கூடி வரவில்லை என்றால் ஒரு சிறிய மண் உண்டியலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் .
அதன் தினமும் ஒரு ரூபாய் நாணயத்தை செலுத்தி வாருங்கள்
பெருமாளே உன்னை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும் திருமணக்கு வந்து உன்னை காணக்கூடிய பாக்கியத்தை எனக்கு தர வேண்டும்
கோவிந்தா என்று அவருடைய நாமத்தை உச்சரிப்பு தினம் தோறும் வேண்டிக் கொள்ளுங்கள்
திருப்பதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வந்ததும் நீங்கள் அந்த சேகரித்து வைத்த வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு !மண் உண்டியல் பணத்தை அப்படியே திருப்பதி உண்டியலில் செலுத்தி வாருங்கள்
திருப்பதிக்கு முறையாக யாத்திரை இருந்து கிளம்பும்போது பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்
அதன் பின்பும் வெற்றிலை பாக்கு ஒரு தா மூலத்தை பூஜையறையில் வைத்துவிட்டு தடங்கல் இல்லாமல்
ஏழுமலையான் தரிசனத்தை பெறவேண்டும் என்று மனதார எம்பெருமான வேண்டிக் கொண்டு வீட்டிலிருந்து யாத்திரைக்கு புறப்பட வேண்டும்.
ஏற்றிய தீபத்தை மறக்காமல் மழை ஏற்றி விடுங்கள் திருப்பதிக்கு போகும்போது முதலில் அலமேலு மங்கையை தரிசனம் செய்துவிட்டு தான் முதல் திருப்பதிக்கு செல்ல வேண்டும். கீழே தாயாரிடம் முதலில் உங்களுடைய மனக்கவலையே சொல்லி விடுங்கள்
திருப்பதி யாத்திரை
தாயார் எல்லா விஷயங்களையும் பெருமாளிடம் கொண்டு சேர்ப்பாங்க அப்படின்னு சொல்லப்படுது https://youtu.be/a-W4AuM3FPUதாயார தரிசனம் செய்யாமல் திருப்பதிக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்வது முழு பலனை கிடைக்காது அலமேலு மங்கா புரத்தில் இருக்கும் தாயாரை தரிசனம் செய்துவிட்டு அடுத்து திருப்பதி மலை ஏற வேண்டும்
பாதயாத்திரை ஆக சென்றாலும் சரி வாகனத்தில் சென்றாலும் சரி மழைக்கு மேலே ஏறும் பொழுது ஓம் நமோ வெங்கடேசாய போற்றி என்னும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே நீங்கள் செல்ல வேண்டும்
மேல் திருப்பதிக்கு சென்றவுடன் தீர்த்தத்தில் முடிந்த அளவு தலைக்கு குளிப்பது ரொம்பவே நல்லது முடியாதவர்கள் குளத்தில் இருக்கும் தண்ணீரை எடுத்து உங்களுடைய தலையில் தெளித்துக் கொண்டு செல்லுங்கள்
அதன் பின்பு கட்டாயமாக வராக மூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும்
139 total views, 1 views today