திருப்பதி பற்றிய பல அறிய தகவல்
திருப்பதி பற்றிய பல அறிய தகவல் இந்தியாவில் மிகவும் பணக்கார கடவுள் என்று அனைவராலும் கூறப்படும் கடவுள் திருப்பதியில் பள்ளி கொண்டிருக்கும் வெங்கடேச பெருமாள் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோவிலாக தான் இருக்கு அப்படின்னு சொல்லலாம்
புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உகந்த மாதம் அந்த மாதத்தில் பெரும்பாலானோர் பெருமாளார் தரிசித்து சென்றாங்க அப்படி நீ சொல்லப்படுது
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தளத்தில் இருக்கக்கூடிய ஏழுமலையான தரிசிப்பதால நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான துன்பங்களும் தீரும் சொல்லப்படுது
பெருமாளுக்கு சாத்தப்படும் போ அபிஷேகப் பால் நீ மோர் துளசி தயிர் இவை எல்லாமே மிக அற்புதமான ஒரு கிராமத்தில் இருந்து வரதாக சொல்லப்படுது
அந்த கிராமமே பெருமாளுக்காக வேலை பார்க்கிறதாகவும் சொல்லப்படுதுபூப்பெய்த பெண்ணுக்கு தர வேண்டிய உணவுகள்! இது அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்திருக்காங்க அதை ஏற்றுக் கொண்டார்
பெருமாள் பலருமே திருப்பதிக்கு வந்து மொட்டை இட்டு தங்களுடைய வேண்டுதல்களை வைத்து அந்த வேண்டுதல் நிறைவேறினால் மொட்டை அடித்து தீர்த்துக் கொள்றதாகவும் சொல்லப்படுது
திருப்பதியின் பெருமாள் சிலை சிலையின் நடுவின் இருப்பதாகத் தோன்றலாம் ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பார்த்தான் சிலை சன்னதியின் வலது கை மூலையில் அமைஞ்சிருக்கு
பெருமாளின் பின்புறம் உள்ள சுவற்றில் காதை வைத்து கேட்டால் கடல் அலைகள் ஓடும் சத்தம் கேட்கிறதாக சொல்லப்படுது
எனவே பாற்கடலில் இருப்பது போன்ற ஒரு அமைப்பு கண்ணுக்கு தெரியாமல் இருப்பதாக நம்பப்படுது பெருமாள் வீற்றிருக்கும் கருவறையில் எரியும் மண் விளக்கு ஒரு பொழுதும் அணிந்ததே இல்லை என்று சொல்லப்படுது
இது குறித்த பதிவு யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை அப்படின்னு சொல்லப்படுது https://youtu.be/AUnJ0i38Ivs19ஆம் நூற்றாண்டுக்கு முன் அங்கு இருந்த மன்னன் குற்றம் செய்த தண்டனைக்காக 12 பேர தூக்கிலிட்டு மரண தண்டனை விதிச்சிருக்காங்க அவர்கள் இறந்த உடலை திருப்பதி கோவிலின் சுவற்றில் கட்டி இருக்காங்க
இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பெருமாள் நேரடியாக தோன்றி தரிசனம் கொண்டதாக சொல்லப்படுது விக்கிரகத்தின் பின்புறம் எப்பொழுதுமே ஒருவித ஈரப்பதமும் தண்ணீர் ஊற்றியபடி இருக்கும்
இது குறித்த பல ஆய்வுகள் செய்தும் அதன் காரணத்த அறிய முடியவில்லை என்றார்கள் பெருமாளுக்கு சாத்தப்படும் மலர்களை மறுநாள் காலை சுத்தம் செய்த பின்
அவற்ற அர்ச்சகர் கர்ப்ப கூடிய அல்லது கருவறை கூடையில் போடுவதில்லை மாறாக கோவிலின் பின்பக்கத்தில் அமைந்திருக்கக் கூடிய அறிவியல கொட்றாங்க
அப்படி கொட்டும் பூக்கள் ஒருபோதும் அங்கு பார்த்ததில்லை இவை அனைத்துமே கூகுள்ல இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஏற்படுகின்ற கிராமத்திற்கு சென்று தேங்கி நிற்கிறதாக சொல்லப்படுது
பச்சை கற்பூரம் கற்பூரம் எந்த வகை கற்பூரமாக இருந்தாலும் அதை ஒரு கல்லில் வைத்து தொடர்ந்து ஏற்றினால் அல்லது காற்றப்பட்டால் அதில் விரிசல் அல்லது பிளவு உண்டாகும்