திருப்பதி தோன்றிய வரலாறு !!
திருப்பதி தோன்றிய வரலாறு !! காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் அம்சமான திருப்பதி ஏழுமலையானை காண கண் கோடி வேண்டும் பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும்
திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்றாய் இருக்கு சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம் சாத்தனார் மணிமேகலை போன்ற இலக்கியங்களில் சிலப்பதிகாரம் குறிப்புகள் நிறையவே இருக்கு
இன்று எத்தனையோ திருக்கோவில்கள் இருக்கும்பொழுது திருப்பதியில்காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? மட்டும் ஏன் பக்தர்கள் கூட்டம் எப்படி அலைமோதுகிறது காரணம் இல்லாமல் இல்லை
இந்த சாஸ்திரத்தில் மகாவிஷ்ணு நடத்திக் காட்டிய மகிமைகள் பல இருக்கு ஒரு நாள் இரு நாள் அல்ல பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு நடத்திய நாடகம் தான்
திருப்பதி வெங்கடேச பெருமாள் குடிகொள்ள காரணமாயிற்று கங்கை நதிக்கரையில் காசிப முனிவரின் தலைமையில் முனிவர்கள் யாகம் செய்து கொண்டிருந்தால் அதை கண்ட நாரதர் இந்த யாகம் யாருடைய நன்மைக்காக நடத்தப்படுகிறது என்று கேட்டார்
ஆனால் அங்கிருந்த முனிவர்கள் அதற்கு பதிலளிக்க முடியவில்லை அதற்கு பிருகு முனிவரிடம் உதவி கேட்க முனிவர் உள்ளங்காலில் ஒரு கண் இருந்ததால் அவருக்கு மற்றும் முனிவர்களை விட ஞானம் சற்று அதிகமாகவே இருந்தது
அவர் பிரம்மதேவர் சரஸ்வதி தேவியின் துணையுடன் நான்கு முகங்கள் ஸ்ரீமத் ராமாயண போற்றி நான்கு வேதங்கள் ஓதி கொண்டிருந்தார்
சற்று நேரம் பொறுத்து பார்த்த முனிவர் வழிபாட்டிற்கு உகந்த வழி இல்லை என முடிவு செய்து சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்று காரில் ,
ஆனால் சிவன் பார்வதி தேவியுடன் ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு இருந்ததால் அவருக்கு முனிவர் கண்டுகொள்ளவில்லை
முனிவர் பார்வதி தேவி சிவனிடம் கூற அவரை தனது முக்கிய ஆலோசனையின் போது முனிவர் குறுக்கிட்டதால் அவரை அழிக்கும். நடவடிக்கையில் ஈடுபட்டு பின்னர் மகா விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்திருக்காரு
ஆனால் ஆதிசேஷன் குடை விரிக்க மகாலட்சுமி காலடியில் அமர்ந்து பணிவிடை செய்துகொண்டு இருந்திருக்காங்க
ஆத்திரத்தில் இருந்த பிருகு முனிவர் மகாலட்சுமியின் https://youtu.be/uA-YKAftc0wஉறைவிடமான மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எட்டி உதைத்து இருக்காரு
இருப்பினும் தன் மணவாளன் தன்னை எட்டி உதைத்த முனிவரின் காலை பிடித்து மன்னிப்பு கேட்பதை விரும்பாத ஸ்ரீதேவி அவரிடம் கோபித்து சென்று மகாராஷ்டிராவில் உள்ள இடத்திற்கு சென்றுவிட்டால்.
அவரைத் தேடிப்பிடித்து வருவதற்கும் பூலோகம் மகாவிஷ்ணு வேங்கட மலையில் உள்ள புஷ்கரணியில் தெற்கு கரையில் ஒரு புளியமரத்தடியில் எறும்புப் புற்றின் மேல் அமர்ந்து தவம் செஞ்சிருக்காரு
மனம் பிரம்மனும் பெருமானுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக்குட்டியின் வடிவெடுத்து அவர்களுக்கு பூலோகம் வந்து இருக்காங்க
இத்தனை சங்கதிகளையும் சூரியபகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி அவரது அறிவுரைப்படி மாடு மேய்க்கும் பெண்ணாக உரு கொண்டு வந்து பசுவையும் கன்றையும் சோழமன்னர் அவர் வாங்கிய சோழமன்னன் பணியாட்களை அனுப்பி இருக்காரு
அங்கு விரும்பும் சுற்றுலா மகாவிஷ்ணு கண்டப்ப சுத்தமாக அங்கு பால் சுரக்க ஆரம்பித்தது இதை ஏற்று மகாவிஷ்ணு பசியாறி வந்திருக்காரு
284 total views, 1 views today