திருப்பதி சிலையில் மெய் சிலிர்க்கும் ரகசியம்:
திருப்பதி சிலையில் மெய் சிலிர்க்கும் ரகசியம் இந்தியாவில் பணக்கார கடவுள் என்று மக்கள் அனைவராலும் கூறப்படும்.
கடவுள் திருப்பதியில் பள்ளி கொண்டிருக்கக் கூடிய வெங்கடேச பெருமாள் அப்படிப்பட்ட திருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத பல சுவாரசியமான தகவல பத்தி தெரிஞ்சுக்கலாம்.
பெருமாளுக்கு சாத்தப்படும் பூ அபிஷேகப் பார் நீ மோர் துளசி தயிர் இலைகள் இவை எல்லாமே ஒரு கிராமத்தில் இருந்து பிரத்தியோகமாக கொண்டு வரப்படுது.
அந்த கிராமமே பெருமாளுக்காக மட்டுமே வேலை பார்க்கிறதாக சொல்லப்படுது.
இது திருப்பதியில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கு இங்கு இதுவரை யாரும் சென்றது.
அனுமதி இல்ல கோவில் அர்ச்சகர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக சொல்லப்படுதுnavagrham pathippu பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டிருக்க முடி உண்மையானது என சொல்லப்படுது.
அதாவது பெருமாள் பூமிக்கு வந்தபோது நிகழ்ந்த போர்க்களத்தில் அவருடைய முடிய சிலவற்ற இழந்து இருக்காரு இதை அறிந்த.
காந்தரவு பேரரசி நீலாதேவி இதை கவனித்து விட்டு தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டி இருக்காரு இதை ஏற்றுக்கொண்டு அவர் தலையில் சூடிக்கொண்டிருக்கிறார்.
இதனால் தான் பெருமாள் தரிசிக்க வரும் ஒவ்வொரு பக்தர்களுமே தங்களுடைய தலைமுடியை காணிக்கையாக செலுத்துறதாகவும் சொல்லப்படுது.
அது மட்டும் இல்லாமல் பலருக்குமே திருப்பதியின் பெருமாள் சிலைhttps://youtu.be/aVeBPV1gEhQ சன்னதியின் நடுவுல இருப்பதாக தோன்றலாம்.
ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் சிலை சன்னதியின் வலது கை மூலையில் அமைந்திருக்கு.
பெருமாளின் சிலை பின்புறம் உள்ள சுவற்றுள்ள காதை வைத்து கேட்டால் கடல் அலைகள் சத்தம் கேட்பதாக சொல்லப்படுது.
எனவே அவர் பார்கடலை இருப்பதாக அமைப்பு கண்ணுக்கு தெரியாமல் இருப்பதாகவும் நம்பப்படுது.
பெருமாள் வீற்றிருக்கும் கருவறையில் ஏரியும் மண் விளக்கு ஒரு பொழுதும் அணிந்ததே இல்லை.
இது எப்போது ஏற்றப்பட்டது என்ற பதிவு இல்லை என்றாலுமே ஏற்றப்பட்ட நாள் முதல் இன்று வரை அணைத்ததே இல்லை.
விக்ரகத்தின் பின்புறம் எப்பொழுதுமே ஒருவித இறப்பதமும் தண்ணீர் ஊற்றியபடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
இது குறித்து பல ஆய்வுகள் செய்தும் இதன் காரணத்தை அறிய முடியவில்லை.