திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம் !
திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம் பிரசாதங்களின் வரலாறு இருப்பதை கல்வெட்டுகள் சுமார் 650 இருக்கின்றன. இவைகளில் சில தவிர்த்தது ஏனைய அனைத்து திருமலை கோவில்களை பற்றியவை அதிலும் தமிழ் கட்டுகள் சுமார் 600 இருக்கின்றது
கல்வெட்டுகளின் படி பார்க்கும்போது இன்றைய திருப்பதியில் திருமலையும் பல்வேறு வகையான ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இன்று உலகில் அனைவராலும் போற்றப்படும் கோவிலாக உருவாகி இருப்பதன் நாம பார்த்திருப்போம்
திருப்பதி கல்வெட்டுகள் உள்ள மலைமேல் குடிகொண்டிருக்கும் திருவேங்கடமுடையான் கோவிலின் பொற்காலம் என்றால் அது 1350 ஆம் ஆண்டு முதல் 1600 ஆம் ஆண்டு வரை தான் என்று சொல்லப்படும்
முக்கியமாக விஜயநகர அரசர்கள் ஆண்ட காலம் எது திருமலை புகழின் உச்சியில் பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த அதிசயம் !இருந்தது சதா சர்வ காலமும் விழா காலமாக 1440 இல் இருந்து 1560 வரை இருந்ததை ஏராளமான கல்வெட்டுகள் நிரூபிக்கின்றது
ஆண்டொன்றுக்கு பதினோரு மாதங்கள் பிரம்மோற்சவம் நடைபெற்ற காலம் மார்கழி தவிர அனைத்து மாதங்களுமே திருவேங்கடநாதனுக்கு உற்சவங்கள் மேலதாளங்களால் மீதி ஊர்வலம் விழாக்காலம் வழக்கமாகக் கொண்டாடப்படும்
அடுத்த 200 ஆண்டுகளில் யாருமே தங்க முடியாது சூழ்நிலைக்கு கூட சென்றது என்பது கல்வெட்டுகளில் மூலம் பரிபூரணமாக தெரியும்
180 ஆண்டுகளில் பிரிட்டனின் கிழக்கு இந்திய கம்பெனியின் அதிகாரத்துக்கு வந்தபோது திருமலையின் மலேரிய பரப்பக்கூடிய கொசுக்கள் அதிகம் மழை மேல செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது
மேலே இந்த அர்ச்சகர் குடும்பம் திருப்பதி அதிகாரத்திற்கு வந்து விட வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டது
ஆனாலும் 1600 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ் வீழ்ச்சிக்கு பிறகு சிலhttps://youtu.be/1xdKM5VAtXU நாயக்கர் ராஜாக்கள் திருமலையின் விழாக்கால நிலையை குறித்த காலமாக போற்றி வந்தாங்க
இதுபோல பல ஆட்சி காலத்துல திருப்பதி மிகவும் சிறப்பு பெற்று இருந்தது அப்படின்னு சொல்லப்படுது ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் அதனுடைய சிறப்புகள் பல்வேறு இருந்திருக்கு
திருப்பதி உலக வரைபடத்தில் ஒரு தனித்துவமான இடத்தில் வைத்திருக்காங்க என்றால் அதன் பெருமை வெங்கடேஸ்வர கோவிலில் சேரும் .
மேலும் இது திருப்பதியில் பார்க்க வேண்டிய மிகவும் கட்டாயமான இடங்களில் ஒன்று அப்படின்னு சொல்லப்படுது
விஷ்ணுவின் அவதாரம் என்று நம்பப்படும் வெங்கடேஸ்வரருக்கு இந்த கோவில் அர்ப்பணிக்கப்பட்டது
இந்த கோவிலில் திருப்பதி கோவில் திருமலை கோவில் திருப்பதி பாலாஜி கோவில் என பல்வேறு முறையில் குறிப்பிட்டு இருக்காங்க
கடல் மட்டத்தில் இருந்து 2007 999 அடி உயரத்தில் சேஷலம் மலைத்தொடரின் ஏழாவது சிகரத்துல அமைஞ்சிருக்கு
திருப்பதியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மிகவும் பிரபலமானது அப்படின்னு சொல்றாங்க
உலகில் பணக்கார கோவில்களில் ஒன்றாக அறியப்படும் வெங்கடேஸ்வரர் கோவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 முதல் 40 மில்லியன் மக்கள் வருகை தரங்க ஒவ்வொரு நாளும் நன்கொடையாக ஏராளமாக சேர்ந்து கொண்டே இருக்கு
வருடாந்திர பிரம்மோற்சவம் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களின் போது பக்தர்களின் எண்ணிக்கை சுற்று அதிகமாகவே இருக்கும் அப்படின்னு சொல்லப்படுது