திருப்பதி ஏழுமலையான் சிலையின் மர்மங்கள்:
திருப்பதி ஏழுமலையான் சிலையின் மர்மங்கள்: திருப்பதி ஏழுமலையான் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கக்கூடியவர்.
கலியுகத்தில் தன்னை நம்பும் பக்தர்களின் வாழ்க்கையில பல அற்புதங்களையும், அதிசயங்களையும் ஏற்படுத்தக் கூடியவர்.
திருப்பதே சென்று வருபவர்களின் வாழ்க்கையில நிச்சயம் aanmigathagavalமாற்றம் வருவது எப்போதுமே பலர் கண் கூடவாக கண்டறிந்து பார்த்து வராங்க.
திருப்பதி கோவில் பற்றியும் திருமலை பற்றியும் மூலவர் ஏழுமலையான் பற்றியும் வெளி வராத பல அபூர்வமான விஷயங்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

இவற்றை நம்பினாலும் நம்பாவிட்டாலும் மாற்ற முடியாத உண்மையாக மட்டுமே இருந்து வருகின்றது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் கேட்டதை கொடுக்கும் கலியுக தெய்வம் என பெருமாளின் மகிமைகள் பற்றி பலருக்கும் தெரியும்.
பலரும் இதே வாழ்க்கையில உணர்ந்திருப்பாங்க ஆனால் திருப்பதி கோவில் பற்றி மட்டுமல்ல ஏழுமலையான பற்றியும் வெளிவராத ஆச்சரியப்படும் தகவல்கள் இருக்கு.
ஏழுமலையானின் மகிமைகள் மட்டுமல்ல அவரின் கோவில் பற்றிய தகவல் நிச்சயம் அனைவருக்கும் ஆச்சரியத்தை தரக்கூடியதாக இருக்கு.
மனித சக்திக்கும் மனிதர்களின் அறிவுக்கும் அப்பாற்பட்டது தான் தெய்வ சக்தி என சொல்லுவாங்க.
அப்படி ஏழுமலையான் குடியிருக்க கூடிய கருவறையில மறைந்துள்ள பலரும் அறியாத அதிசயமான அரிதான 10 தகவல்கள் இருக்கு திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும்.
மலர்கள் வெண்ணெய் பால்த தயிர் துளசி உள்ளிட்ட பொருட்கள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட கிராமத்தில இருந்து மட்டுமே வருகிறது.
திருப்பதி அருகில் உள்ள இந்த கிராமம் மிகவும் பாதுகாக்கப்பட்டதாகும் https://youtu.be/2SIK62WMAhkமிக சிறிய இந்த கிராமத்தை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது.
அந்த கிராமத்தில் இருப்பவர்கள் தவிர வெளி ஆட்கள் யாரும் இங்கு சென்றது கிடையாது.
இந்த கிராமம் பற்றிய விவரம் கூட யாருக்கும் தெரியாத ஒன்று கருவறையில் இருக்கக்கூடிய ஏழுமலையான் என்ற கோலத்தில் காட்சியளிப்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இவர் இருப்பது கருவறையில் மையப்பகுதி கிடையாது கருவறியின் வலது புறத்தில் உள்ள ஒரு ஓரத்தில் தான் பெருமாள் நின்ற கோழத்துல காட்சி தருகிறார்.
அது மட்டும் இல்லாமல் பெருமாளின் தலைமுடி மிகவும் வெண்மையாகவும் நீண்டதாகவும் மட்டுமல்ல அப்படியே அச்சசலாக உண்மையான முடியாத இருக்கும்.
ஒருமுறை சீனிவாச பெருமாளுக்கு காயம் ஏற்பட்டபோது காந்தருவை இளவரசியான நீலாதேவி தனது முடியில் ஒரு பகுதியை எடுத்து அதை வைத்து காயத்திற்கு பெருமாளிடம் கட்டும்போது அவளது அன்பை கண்டு மகிழ்ந்து அதை ஏற்றுக் கொண்ட பெருமாள்.

பல வருடங்களுக்கு முன்பு 19 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் கொடூர குற்றம் புரிந்து 12 பேருக்கு மரண தண்டனை விதிச்சிருக்காங்க.
அந்த 12 பேருமே மன்னரின் உத்தரவின் பேர்ல தூக்கில் தொங்க விடப்பட்டாங்க அவர்கள் இறந்த பிறகு அந்த குற்றவாளிகளின் உடல் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் சுவற்றில் தொங்கவிடப்பட்டது.
அந்த சமயத்தில் பெருமாள் நேரில் தோன்றி காய்ச்சி கொடுத்தார் என்றே சொல்லலாம்.