திருப்பதி ஏழுமலையான் சிலையின் ரகசியம் !

Spread the love

திருப்பதி ஏழுமலையான் சிலையின் ரகசியம் ! பணக்கார கடவுள்களில் ஒன்றாக போற்றப்படக்கூடிய திருப்பதி ஏழுமலையான் ஓட சில சுவாரசியமான தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம்

பொதுவாக உலகின் மூன்றாவது பெரிய மதமான இந்து மதத்திற்குமேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் !! பூர்வீகம் பாரத தேசம் என்பதால் நாடு முழுவதும் இந்த மதத்திற்கான கோவில் இருப்பதுல எந்தவித ஆச்சரியமும் கிடையாது அப்படி நாடு முழுவதும் இருக்கும்

வியக்க வைக்கும் திருப்பதி ஏழுமலையான் அதிசயங்கள்

கோவில்கள் மட்டும் இந்தியா அளவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற கோவில்கள் ஒரு சில தான் காணப்படுது.

தினமும் பல லட்சம் மக்கள் வழிப்படவும் உலகின் பணக்கார இந்து கோவில்கள் என பெயர் பெற்ற திருப்பதி.

ஏழுமலையான் கோவிலுக்கு நம் மக்களிடம் அறிமுகம் தேவை இல்லைனே சொல்லலாம்.

இந்த கோவிலில் உள்ள பெருமாள் சிலை நிறைய ரகசியங்களை கொண்டு இருப்பதாகவே சொல்லப்படுது

கலியுக கடவுள் என்று போற்றப்படும் திருப்பதி திருமலை ஸ்ரீ வேங்கடாசலபதியின் கோவிலை ஒரு முறையேனும் சென்று தரிசிக்காத பக்தர்களே நம்மளோட நாட்டுல இருக்க முடியாதுன்னு சொன்னலாம்.

வரும் 11-ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய  அனுமதி - lifeberrys.com Tamil இந்தி

அப்படி ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் கோவில் இன்று உலக அளவில் புகழ்பெற்று இந்த திருப்பதி கோவில் விலங்கிட்டு வருவதே சொல்லலாம்.

இந்த கோவிலில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகள் உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த ஒரு மலைத்தொடர் என்ற ஆராய்ச்சியாளர்களால் சொல்லக்கூடிய ஒரு விஷமாக தான் இருக்கு.

மேலும் இந்த திருமலை காட்டுப் பகுதியில் மட்டுமே காணப்படும்https://youtu.be/1siK392bHxE சைகஸ்படவுமே மரம் தங்க நிற பள்ளி தங்கநீரல்லி மூர் குரங்கு போன்ற தாவரம் மற்றும் விலங்குகள் இருப்பது இந்த திருப்பதி திருமலையோட தொன்மைக்கும் தனித்தன்மைக்கும் சான்று என ஒரு சில ஆய்வாளர்கள் சொல்லக்கூடிய விஷயமாகத்தான் இருக்கு.

Tirupati | ஒரே மணி நேரத்தில் ரூ 990 செலவில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்...  ஐஆர்சிடிசி ஏற்பாடு... | tirupati irctc package trip details here – News18  Tamil

மேலும் இந்த கோவிலில் மூலவரான ஸ்ரீ வெங்கடசலபதியின் திருவுருவ சிலை இந்த பூமியை சேர்ந்தது இல்லை என்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும்,

ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லக்கூடிய விஷயமாகத்தான் இருக்கு.

இந்த கோவிலின் மூலவருக்கு சாற்றப்படும் பச்சை கற்பூரம் அம்மனத்தன்மை கொண்டது என நம்ம எல்லோருக்குமே தெரியும்.

ஆனால் அப்படி பச்சை கற்பூரம் சாத்தப்படும் சிலை நிச்சயம் விரிசல் அடையும்

ஆனால் இந்த திருப்பதியில் ஏழுமலையான் வெங்கடாசலம் பதியோட சிலை இன்று வரைக்கும்

எந்த ஒரு விரிசலும் ஏற்படாமல் அப்படியே இருப்பதே இந்த சிலையோட ஒரு அதிசயமான ஒரு விஷயம் சொல்லப்படுது.

திருப்பதி : ஏப்ரல், மே, ஜூன் மாத டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு!! -  நாலுவரி செய்திகள்

மேலும் இந்த திருப்பதி ஏழுமலையான் ஓட சிலை 110° பாரன்ஹீட் வெப்பநிலை கொண்டு காணப்படுவதாகவும் சொல்லப்படுது.

இந்த திருப்பதி மலை 3000 அடி உயரத்தில் குளிர்ந்த மலைப் பகுதியில் காணப்பட்டாலும் திருப்பதியோட சிலை எப்பொழுதும் சூடாக இருப்பதாகவே சொல்லப்படுது

வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையான் உடைய ஆபரணங்களை அகற்றி துளசி மாலையால் பூஜை செய்யும் போது

திருப்பதி ஏழுமலையான் உடைய ஆபரணங்கள் அனைத்தும் மிகவும் சூடாக இருப்பதாகவே சொல்லப்படுது.

 287 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *