திருப்பதியில் திடீரென நடந்த அதிசயம் !

Spread the love

திருப்பதியில் திடீரென நடந்த அதிசயம் ! திருப்பதி கோவில் ஏழுமலையான் கோவில் அப்படின்னு சொன்னாலே நம்மளுடைய உடம்பும்மெய்சிலிர்க்க வைக்கக்கூடிய ஒரு வகையில் இருக்கு அப்படி நீ கூட சொல்லலாம்.

இந்த நடக்கக்கூடிய கலியுகத்தின் உடைய கண் கண்ட தெய்வம் அப்படின்னு சொன்னாலும் நம்ம பெருமாள் அப்படின்னு தான் சொல்லப்பட போறோம்.

பொதுவா இந்த கோவில்ல பாத்தீங்க அப்படின்னா உற்சவர் யாருன்னு மலையப்பசாமி கல்யாண வெங்கடேஸ்வரர் அப்படின்னு கூட சொல்லலாம்.

நிறைய திருமணம் ஆகக்கூடிய தம்பதிகள் முதலில் இந்த கோவிலுக்கு சென்று தான் திருமணம் செய்வாங்க இல்ல அப்படின்னா திருமணம் முடித்த கையோடு செல்லக்கூடிய ஒரு கோவிலாக வந்தான்.

இந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் இருக்கு இங்க இருக்கக்கூடிய தாயார் ஆகிய பத்மாவதி தாயார் அனைவருக்கும் புரிந்து கொண்டதா இருக்காங்க .இந்த கோவிலினுடைய தலவிருட்சம் என்ன அப்படின்னு புளியமரம் இருந்தாங்க.

இங்க இருக்கக்கூடிய தீர்த்தம் அப்படின்னா சுவாமி புஷ்கரணி ஒரு தீர்த்தமாக இருக்கும். இந்த திருப்பதி கோவில் ஆந்திரா உள்ள சித்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடியது நமக்கு தெரியும் ராத்திரி அப்படின்னு சொல்லிட்டு.

திருப்பதியில் பெருமாளுக்கு ஏழு மலைகள் அப்படிங்கறது எல்லாம் இங்க இருக்கு இந்த வெள்ளிங்கிரி மலையில் நடக்கும் அதிசயம் !ஏழு மலைகளை தாண்டி தான் நம்ம சென்று தரிசனம் செய்யக்கூடிய வகையில் இருக்கும்.

திருவேங்கடமும் பத்மாவதி தாயார் குடியிருக்க கூடிய திருப்பதி 2 நகரங்களாக இருக்கு பொதுவாக நம்ம திருப்பதி அப்படின்னு சொல்லிட்டு இந்தளவுக்குமே நம்ம அழைக்கப்பட்டு வரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கு.

கண்டிப்பா நீங்க உங்களுடைய வாழ்க்கையில பிரச்சினையா இருக்கும்போது திருப்பதி கோவிலுக்கு ஒரு டைம் சென்று வாங்க.

உங்களுடைய வாழ்க்கையில அந்த டைம் அப்படிங்கறது மாறி உங்களுக்கு https://youtu.be/OLY2vVgBji8நல்ல ஒரு எதிர்காலம் அப்படிங்கிறது கண்டிப்பா இருக்கும் அப்படின்னு கூட சொல்லலாம்.

நம்மளுடைய துன்பங்களாகட்டும் துயரங்கள் ஆகட்டும் இதுவாக இருந்தாலும் சரி அனைத்துமே நீங்க இனி நமக்கு வரக்கூடிய காலம் அப்படிங்கறது நமக்கு நன்மைகளாக தான் இருக்கும்

உலகிலேயே மும்மூர்த்திகளில் சாந்தமான மூர்த்தி யாரோ அப்படின்னு கேட்டாலும் கூட நம்முடைய நினைவிற்கு முதலில் வருவது யாரு அப்படின்னா திருப்பதியில் இருக்கக்கூடிய பெருமாள் .’

பக்தர்கள் அனைவருக்கும் கேட்ட வரங்களை அளிக்கக்கூடிய கலியுகத்தின் உடைய கண் கண்ட தெய்வமாக தான் இருக்காங்க. பொதுவான திருப்பதி கோவிலுக்கு சென்று எனக்கு அந்த வரம் வேண்டும்.

இந்த வரம் வேண்டும் அப்படிங்கறது நம்ம கேட்பதை விட்டுவிட்டு நம்ம திருப்பதி சென்று பெருமான் தரிசித்து வந்தாலே நமக்கு என்ன எல்லாம் வரும் வேண்டும் அப்படிங்கறதை பார்த்து திருப்பதி பெருமாளை நமக்கு வேண்டிய வரங்களை கொடுத்து விடுவார்.

உலகத்திலேயே அதிகப்படியான மக்கள் தினசரிமே வந்து தரிசனம் செய்யக்கூடிய ஒரு கோவிலா போல திருப்பதி ஏழுமலையான் கோவில் இருக்கு.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *