திருப்பதியின் வியக்க வைக்கும் வரலாறு
திருப்பதியின் வியக்க வைக்கும் வரலாறு ! கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்துல தங்கி இருந்தாராம் பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகியிட்டு இருந்திருக்கு மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி

காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினார்கள் யாகத்தை நாரதர் யாகத்தின் பலனை யாருக்கு தரப் போகிறீர்கள் என்று கேட்டார் மூர்த்திக்கு தருவது என்று முடிவு செய்தனர்
மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருது வைகுண்டம் சென்றார். திருமால் விருது முனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே அவர் மார்பில் எட்டி உதைத்தார்.
திருமால் கோபம் கொள்ளாமல் உடைத்த பாதத்தை தடவி கொடுத்தார்
திருப்பதியின் பொறுமையும் அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகமுருகனை நினைத்தால் இந்த கோவிலுக்கு போக முடியும் பலனை தருவது என முடிவெடுத்தார்கள் .
மார்பில் உதித்த பிருது முனிவரை தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார்
லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பினார் உலோகத்தை அடைந்தது தவத்தில் ஆழ்ந்திருந்தாள்
.திருமாலும் திருமகளை தேடி பூ உலகைச் சுற்றி அலைந்து வேங்கட மலையில் வந்து ஒரு கூட்டில் கண் மூடி அமர்ந்தாராம்.
அவருக்கு பசித்திருக்கு இது பற்றி நாரதர் தவத்தில் இருந்தால் லட்சுமி இடம் சொன்னார் லட்சுமி வருத்தம் அடைந்தால்.
நாரதர் அவளிடம் திருமாலின் உடைய பசியை போக்க உபாயம் சொன்னார்

அதன்படி பிரம்மாவும் சிவனும் பசுவாகவும் நன்றாகவும் மாற லட்சுமி தாயார் அவருடைய எஜமானி போல வேடமடைந்து அப்போது பகுதியை ஆட்சி செய்த மன்னனிடம் விற்க சென்றாள்
மன்னன் வாங்கிய பசு நெய்ச்சலுக்கு செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சுடிததா பசுவனம் நீத்த அந்த இடையன் பசுவின் நோக்கியே பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதை பார்த்தான்.
கோடாரியாளர் பசுவை அடிக்க முயன்றார் கோடரி தவறி https://youtu.be/soWtPFFNlxYபுற்றுக் கொண்டிருந்த பெருமாளின் உடைய தலையில் பட்டு ரத்தம் சிந்தியது தன்னுடைய காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள்
ஆசிரமம் ஒன்றின கண்டாரே அது வராக மூர்த்தியின் ஆசிரமம் அங்கிருந்த பங்களாதேவி முத்திரைவியில் கண்ணனின் அன்னை யசோதாவாக பிறந்தால்.

தன்னுடைய பிள்ளையான திருமாலின் முகத்தை கண்டவுடன் பாசத்தில் மூழ்கினார்
திருமாலும் அன்புடன் பங்களாதேவியை அம்மா என்று அழைத்தார் பங்களாதேவி தன்னுடைய பிள்ளைக்கு சீனிவாசன் என்று பெயரிட்டாங்க
தன்னுடைய பிள்ளையின் காயம் தீர மருந்து இட்டு பசி போக்கிட இந்த நிலையில் சந்திரகிரி என்ற பகுதி ராஜன் ஆண்டு வந்தார்
பிள்ளை வரம்படி தன்னுடைய குலகுரு ஆலோசனைப்படி புத்திர யாகம் செய்ய நல்ல நேரம் பிடித்தார்கள்.
யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது பூமியில் இருந்து பெட்டிக்குள் தாமரையில் படுத்திருந்த நிலையில் பெண் குழந்தை கிடைத்திருக்கிறது
தாமரைக்கு பத்மம் என்று பெயர் உண்டு எனவே குழந்தைக்கு பத்மாவதி என்று பெயரிட்டாங்களாம்