திருப்பதியின் சிலிர்க்க வைக்கும் ரகசியம் !

Spread the love

திருப்பதியின் சிலிர்க்க வைக்கும் ரகசியம் ! இந்தியாவில் மிகவும் பணக்கார கடவுள் என்று மக்கள் அனைவராலும் கூறப்படும் கடவுள் திருப்பதியில் பள்ளிகொண்டிருக்கும்

வெங்கடேச பெருமாள் அப்படிப்பட்ட திருப்பதி கோவில் நீங்கள் அருந்திடாத பல சுவாரசியமான தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம்

மிரள வைக்கும் திருப்பதி ஏழுமலையானின் வரலாற்று அதிசயங்களும் ரகசியங்களும் |  Tirupati Temple History - YouTube

பெருமாளுக்கு சாத்தப்படும் பூ அபிஷேகப் பால் நெய் ,மோர் ,தயிர், துளசி இலைகள் இவை எல்லாம் ஒரு கிராமத்தில் இருந்து பிரத்யோகமாக கொண்டு வரப்படுது.

அந்த கிராமமே பெருமாளுக்காக மட்டுமே வேலை பார்க்கிறது அப்படின்னே சொல்லலாம்

இது திருப்பதியின் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்து இருக்கு இங்கு இதுவரை யாரும் சென்றதில்லை அனுமதித்ததில்லை அப்படின்னும் சொல்றாங்க

கோவில் அர்ச்சகர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் அப்படின்னும் சொல்லப்படுது பெருமானின் உருவத்தில் பதிக்கப்பட்டிருக்கும் முடியும் உண்மையானது என சொல்லப்படுது

அதாவது பெருமாள் பூமிக்கு வந்தபோது நிகழ்ந்த போர்க்களத்தில் அவருடைய முடி சிலவற்றை இழந்திருக்கிறார்

தினசரி சேவை முறைகள்! | Dinamalar

அதை அறிந்தால் காந்தராவ பேரரசி நீளாதேவி இதனை கவனித்து விட்டுதிருப்பதிக்கு எந்த நாளில் போகணும் ! தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாள் சிலை முன்பு வைத்துவிட்டு இதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டி இருக்காரு அதை ஏற்றுக் கொண்ட பெருமாள் தலையில் சூடி இருக்காரு அப்படின்னு சொல்லலாம்

பலரும் திருப்பதியின் பெருமாள் சிலை சன்னதியில் நடுவில் இருப்பதாக தோன்றலாம் ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பார்த்தாலும் சிலை சன்னதியின் வழக்குகளை மூலையில் அமைந்திருக்கு அப்படின்னு சொல்லப்படுது.


பெருமாளின் சிலை பின்புறம் உள்ள சுவற்றில் காதை வைத்து கேட்டால் கடல் அலை சத்தம் கேட்பதாக சொல்லப்படுது. அவர் பாற்கடலில் இருப்பது போன்ற அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாக நம்பப்படுகிறது அப்படின்னும் சொல்லப்படுது.

திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் ரீபண்ட் | Margazhi  special | thiruppavai songs | thiruppavai songs in tamil | thiruvampavai  songs | thiruvampavai songs in tamil | margazhi ...

பெருமாள் வீட்டிற்கும் கருவறையில் எரியும் மண் விளக்கு ஒருபோதும் https://youtu.be/UhHn4-9xPbAஅடைந்ததே இல்லை அது எப்போது ஏற்றப்பட்டது என்ற குறித்த பதிவு இல்லையா அப்படின்னு சொல்றாங்க

19ஆம் நூற்றாண்டுக்கு முன் அங்கிருந்து மன்னன் குற்றம் செய்த தண்டனைக்காக 12 பேர தூக்கிலிட்டு மரண தண்டனை விதிச்சிருக்காங்க .

பின் அவரை இறந்த பிறகு உடல்ல திருப்பதி கோவில் சுவற்றில் கட்டி இருக்காங்க . அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பெருமாள் நேரடியாக தோன்றி தரிசனம் கொடுத்ததாக சொல்லப்படுது

பெருமாளுக்கு சாட்டப்படும். மலர்கள் மறுநாள் சுத்தம் செய்த பின்னர் அர்ச்சகர் கர்ப்பகுடி அல்லது கருவறை கூடையில போடுவதில்லை

மாறாக கோவிலின் பின்பக்கத்தில் அமைந்துள்ள அறிவியல் கொட்டுகின்றான் அப்படி கொட்டும்

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்- Dinamani

பூக்கள் ஒருபோதும் அவர்கள் அங்கு பார்த்ததே இல்லையா இவை அனைத்துமே போகவில்லை இருந்து 20 கிலோமீட்டர் சொல்றாங்க .

பச்சை கற்பூரம் சாத்துறாங்க கருங்கல்லில் பச்சை கற்பூரம் சாற்றினால் கருங்கலில் விரிசல் அல்லது பிளவு ஏற்படும்

ஆனால் பெருமாளின் சிலையில் இன்றளவும் எந்த விரிசலும் பிளவு இல்லை அப்படின்னு சொல்லப்படுது

திருப்பதியில் பின்புறம் கசிந்து கொண்டே இருக்கும் கோவிலுக்குள் இருக்கும் பூசாரிகள் அந்த இடத்தை ஈரம் என்று வைத்திருப்பதை ஒரு வேலையாக வைத்திருப்பாங்க

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *