திருப்பதிக்கு சென்றால் திருப்பம் உண்டாகும்

Spread the love

திருப்பதிக்கு சென்றால் திருப்பம் உண்டாகும் ! இந்த தேதியில் பிறந்தவர்கள் திருப்பதிக்கு சென்றால் குபேர யோகம் திருப்பதிக்கு சென்றால் திருப்பம் உண்டாகும் என்பது பொதுவான கருத்து

இது பல பேருக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லலாம் நம்மில் பலபேர் திருப்பதிக்கு வந்து பின்பு வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்தித்திருப்போம்

திருப்பதி வெங்கடாசலபதி நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் நன்மையை கொடுக்க கூடியவர்

தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நம்முடைய ஜாதக கட்டம் சரிவர இருப்பது அவசியம்

நவகிரக கோள்களும் சரியான இடத்தில் அமர்ந்திருந்தால் மட்டுமே பலமான கஞ்சமலை சித்தர் கோவில் ரகசியம் !வாழ்க்கையை பெற முடியும்.

நம்மளுடைய ஜாதகத்தில் சூரியனின் ஆதிக்கம் குறைவாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சாவூர் சூரியனாரே தரிசனம் செய்ய வேண்டும்

புதன் ஆதிக்கம் குறைவாக இருந்தால் புதன்கிழமை அன்று திருவெண்காடு சென்று வழிபட வேண்டும் திங்கள்கிழமை அன்று திங்களூர் சென்று சூரிய பகவானை வழிபட வேண்டும்

குருவின் ஆதிக்கம் குறைவாக இருந்தால் வியாழன் கிழமை திட்டை திருவாரூர் சென்று குரு பகவானை வழிபட வேண்டும்

சுக்கிரனின் ஆதிக்கம் குறைவாக இருந்தால் வெள்ளிக்கிழமை அன்று கஞ்சனூர் சென்று வழிபட வேண்டும்

சனியின் ஆதிக்கம் குறைவாக இருந்தால் திருநள்ளாறு சென்று சனிக்கிழமை வழிபட வேண்டும்

ராகு கேது ஜாதகத்தில் பிரச்சனை இருந்தால் திருநாகேஸ்வரம் சென்று வழிபட வேண்டும்

ஜாதக கட்டத்தில் எப்படிப்பட்ட கிரக கோளாறு இருந்தாலும் திருப்பதி பெருமாளை சென்று தரிசனம் செய்தால் அது சரியாகிவிடும் என்று சொல்வார்கள்

திருப்பதிக்கு சென்றால் திருப்பம் உண்டாகும் !

எந்த கிரகத்தின் ஆதிக்கம் சரியாக இல்லை என்றாலும் சரி அது இயங்கி நமக்குhttps://youtu.be/GqAqAIssFv0 வாழ்க்கையில் யோகம் கிடைக்கும் என்பதை சொல்வார்கள்

கட்டாயம் திருப்பதிக்கு சென்றால் எல்லா வகையான கிரக கோளாறுகளும் நீங்கிவிடும் என்பது சித்தர்களால் சொல்லப்பட்டது ஏனென்றால் திருப்பதியில் இருக்கும்

ஏழுமலையிலும் பெருமாள் வெற்றி இருக்கும் மூலஸ்தானத்திலும் எல்லா கிரகங்களின் சக்தியும் ஆதிக்கமும் அதிகமாகவும் நேர்மறையாகவும் இருந்து கொண்டே இருக்கும்.

இதனால் தான் திருப்பதிக்கு சென்றால் திருப்பம் உண்டாகும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது

எந்த கிரகம் பாதிக்கும் பெற்றிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் சிலர் தெரியாமலேயே, ‘

அவர்களுடைய நேரம் நன்றாக இருந்திருக்கும். அவர்களுடைய ஜாதக கட்டத்திற்கு எந்த நாட்களில் செல்ல வேண்டும் என்று தெரிந்து இருக்காது.

ஆனால் அந்த தினத்தில் எதிர்பாராமல் செல்லும்படியான சூழ்நிலை வந்து இருக்கும்.’ காலமும், நேரமும், சூழ்நிலையும் நன்றாக அமைந்ததால்

திருப்பதிக்குச் சென்று வந்த பின்பு ராஜயோகத்தை அடைந்த பலபேர் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது  இப்போது நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள்.

Tirumala temple scientific facts tamil | திருப்பதி சென்றால் திருப்பம்

நீங்கள் எந்த கிழமையில் பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.ஒவ்வொரு தமிழ் மாதத்திலும், ஏதாவது ஒரு திங்கட்கிழமை அன்று பெருமாளை தரிசனம் செய்து வரவேண்டும்.

12 மாதங்களும், 12 திங்கட்கிழமைகளில்  மூர்த்தியை தரிசனம் செய்த பின்னரே, பெருமாளை தரிசனம் செய்யவேண்டும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *