திருப்பதிக்கு எந்த நாளில் போகணும் !
திருப்பதிக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்பதுதான் அனைவருடைய கனவாகவும் இருக்கும்.எப்படிப்பட்ட கஷ்டம் இருந்தாலும் சரி திருப்பதிக்கு சென்று வந்தாலே திரும்பும் ஏற்படும் என்று சொல்வார்கள்
அந்த காலத்தில் திருப்பதி யாத்திரைக்கு போக வேண்டும் என்றால் அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும்
பல நாட்களாக திட்டமிடனும் ஆனா இப்போதெல்லாம் நினைத்த ஆடி பிரதோஷத்தில் இதை தவற விடாதீர்கள் !மாத்திரத்திலேயே திருப்பதி சென்று வருகிறோம்
ஆனால் பெருமாளை தரிசனம் செய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது நாம் நினைத்தாலே நாம் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கும் அல்லது மற்ற கோவிலுக்கும் செல்லலாம்
ஆனால் அந்த திருப்பதி ஏழுமலையான் உடைய அனுமதி இருந்தால் மட்டுமே அவர் நினைத்தால் மட்டுமே நம்மால் திருப்பதி ஏழுமலை அணை தரிசனம் செய்ய முடியும் என்பது தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த விதி
நிறைய பேருக்கு திருப்பதி செல்வதற்கு நேரம் காலம் கைக்கூலி வராது எப்போது திருப்பதி யாத்திரைக்கு செல்ல வேண்டும்
என்று நினைத்தாலும் தடையாகவே இருந்து வரும் எந்த தடையும் இல்லாம நாம எப்படி பெருமாளை தரிசிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறிய வழியில் சொல்லப்பட்டது
திருப்பதியாத்திரைக்கு செல்ல முடியவில்லை பெருமாளை தரிசனம் செய்ய https://youtu.be/0VH3SgSbz-sநேரமும் காலமும் கைகூடி வரவேண்டும் என்றால் ஒரு சிறிய மண் முடியல வாங்கி வீட்டில் வைக்கலாம் அந்த உண்டியலுக்கு மேலே ஒரு நாமத்தை போட்டு வைக்கலாம்
அதில் தினந்தோறும் ஒரு ரூபாய் நாணயத்தை செலுத்தி வரலாம் பெருமாளே உன்னை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும்
திருமலைக்கு வந்து உன்னை காணக்கூடிய பாக்கியத்தை எனக்கு தர வேண்டும் கோவிந்தா கோவிந்தா என்று அவருடைய நாமத்தை உச்சரித்து தினம் தோறும் வேண்டிக் கொண்டாலே போதும் அந்த பெருமாளுடைய அனுமதி நமக்கு கிடைக்கும்
என்று சொல்லப்படுது
மேலும் அப்படியே நமக்கு திருப்பதி போகக்கூடிய நேரம் காலம் வந்துவிட்டது திருப்பதி சென்று விட்டோம் என்றால் இந்த உண்டியல் காணிக்கையை மறவாமல் எடுத்துச் சென்று அந்த திருப்பதி ஏழுமலையான் உடைய உண்டியலில் சேர்த்து விடலாம்
திருப்பதிக்கு அப்படி சென்று சேர்த்து விட்டாலே நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்று சொல்வோம்
அதேபோல ஏழுமலையானை அதிக நேரம் அங்கேயே தங்கி காத்திருந்து தரிசனம் செய்து வருவதே நமக்கு மாபெரும் புண்ணிய பலன் திருப்பதி முறையாக யாத்திரை எப்படி செல்ல வேண்டும்
அப்படின்னு நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு அந்த வகையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து கிளம்பினால் அது இன்னும் சிறப்பானதாக அமையும்
அதன் பின்பு வெற்றிலை பாக்கு வாழைப்பழம் இவையெல்லாம் தாம்பூலத்தை பூஜை அறையில் வைத்துவிட்டு தடங்கல் இல்லாமல் ஏழுமலையான் தரிசனத்தை பெற வேண்டும்
மனதார எம்பெருமானை வேண்டிக் கொண்டு வீட்டில் இருந்து யாத்திரைக்கு போர்க்கப்பட வேண்டும்.