திருநெல்வேலி நெல்லையப்பர் !!
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இங்கு பக்தர்களுக்கு காட்சி தரும் சுயம்பு வடிவத்தில் நல்லை அப்பர் என்ற பெயரிலும் வேந்தர் என்ற பெயரிலும் வழிபட்டு வருகிறோம்.
லிங்கத்தின் மத்திய பகுதியில் அம்பாளின் உருவம் தருகின்றது அபிஷேக சமயத்தின் போது அந்த காட்சியை தரிசனம் செய்ய முடியும்.
சிவபெருமானும் சக்தியும் ஒன்றுதான் என்பதை இந்த காட்சி உணர்த்தும்மறந்தும் தலையில் இந்த தவறை செய்யாதிங்க! வகையில்தான் காணப்படும்.
இதை உணர்த்தும் மற்றொரு வகையில் பிரதோஷத்தின்போது இந்த கோவிலில் அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடைபெற்று வருகிறது.
இதேபோல் சிவராத்திரி அன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கும் அம்பிகைக்கும். சேர்த்துதான் நான்கு ஜாமா அபிஷேகமும் பூச்சிகளும் நடத்தப்பட்ட வருது. எந்த விதத்திலும் சிவனையும் அம்பாலையும் இந்த திருத்தளத்தில் பிரித்துப் பார்ப்பது கிடையாது .
சிவனும் சக்தியும் ஒன்று என்பதனை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட தலமாக தான் இது கருதப்பட்டு வருகிறது .
இந்தக் கோவிலின் நெல்லையப்பருக்கு என்று தனி ராஜகோபுரம் காணப்படுகிறதே அம்பாளுக்கு என்று தனி ராஜகோபுரமும் காணப்படுகிறது
இந்த இரண்டுக்கும் சங்கிலியாக ஒரு நீண்ட மண்டபம் அமைக்கப்பட்டு இருக்காங்க பார்ப்பதற்கு தனித்தனி கோவில்கள் போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் இரண்டும் ஒரே கோவில் தான்.
பொதுவாக எல்லா கோவில்களிலும் நவக்கிரக சன்னதியில் புதன் பகவான்https://youtu.be/DB_qImVzvFs கிழக்கு நோக்கி காட்சி தரும் இந்த கோவிலில் மட்டும் தான் பக்கம் நோக்கி காட்சி தராருனே கூட சொல்லலாம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் இங்கு கல்விக்கு அதிபதியான புதன் குபேர திசையான வடக்கு பக்கம் நோக்கி இருப்பதால் மாணவர்கள் இந்த தளத்தில் புதனை வழிபட்டால் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது அந்த மாணவர்களுக்கு நல்ல உயர்ந்த சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் காணப்படுகிறதே
சொந்தத் தொழிலாக இருந்தால், நல்ல வருமானம் கொண்ட தொழிலாக அமையும் என்பது இந்த கோவிலின் மிகப்பெரிய நம்பிக்கையாக தான் இருந்துட்டு வருது.
இந்தத் திருத்தலத்தில் மூலஸ்தானத்திற்கு அருகாமையில் ஒரு தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும்.
சிவலிங்கத்தை பூஜை செய்வது போன்ற காட்சி இங்கு காணப்படுகிறது அருகில் இருக்கும் விஷ்ணு பகவானின் மார்பில் சிவலிங்கம் காணப்படும்.
இந்த கோலத்தில் காண்பது மிகவும் அரிதான ஒரு சிறப்பு வாய்ந்த விஷயம் என்று சொல்லலாம். தன் தங்கையை மணந்து கொண்ட சிவபெருமானுக்கு தன் மார்பில் விஷ்ணு இடம் தந்திருப்பதாக சொல்லப்படுகிறதே தனது தங்கையை சிவபெருமானுக்கு தாரைவார்த்துக் கொடுத்த தீர்த்த பாத்திரம் எந்த இடத்தில் இருக்கிறது .
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின் தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே