திருநீரை எந்த விரல்களால் இடவேண்டும் !
திருநீரை எந்த விரல்களால் இடவேண்டும் ! இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா கோவிலுக்கு செல்லும்போது
அங்கு கொடுக்கக் கூடிய திருநீற நம்மை எந்த விரலால இட்டுக் கொள்ள வேண்டும் அப்படின்னு நிறைய பேருக்கு தெரியாம இருக்கும்
அத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம் இறைவனை நம்ம வேண்டிக்கொண்டு உடனே திருநீறு இட்டுக் கொள்வதே நம்மை எல்லோருடைய வழக்கமாகத்தான் இருக்கும்
இதில் நம்ம திருநீரை எந்த விரலை பயன்படுத்தி திருநீறு இட்டுக் கொள்கிறோம். வெள்ளிங்கிரி மலையில் நடக்கும் அதிசயம் !அப்படின்றது மிக மிக முக்கியமான ஒரு விஷயம் நீ கூட சொல்லலாம்
சில விரல்களால திருநீறு இட்டுக் கொள்வதால் நன்மையும் மற்ற சிலவிரல்கள் இட்டுக் கொள்வதால் தீமையும் நிகழும் அப்படின்னு சொல்லப்படுறாங்க எந்த விரலால திருநீறு இட்டுக் கொள்வது
சிறந்தது அப்படின்னா கட்டை விரலினால் விபூதி தொட்ட அணிந்தால் தீராத வியாதிகள் ஏற்படும்
ஆள்காட்டி விரலினால் அழிந்தால் பொருள் நாசம் ஏற்படும். நடுவிரலினால் திருநீறு அணிந்தால் நிம்மதி இன்மை ஏற்படும்
மோதிர விரலால் திருநீறு தொட்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை சுண்டு விரலால் திருநீறு அணிந்தால் கிரக தோஷம் உண்டாகும்
மோதிர விரல் கட்டைவிரலால் திருநீர் எடுத்து அணிந்தால் உலகமே வசப்படும் எடுக்கும் முயற்சி வெற்றி தரும் இப்படி திருநீறு வைப்பதற்கென்று சில நியதிகளுமே சொல்லப்படுறாங்க
இப்படி சிறுநீரை நம்மை எந்த மாதிரி முறையில பயன்படுத்த வேண்டும்
அது மட்டும் இல்லாமல் திருநீற நம்ம சரியான முறையில பின்பற்றல அப்படின்னா நமக்கு என்னென்ன பாவங்கள் வந்து சேரும்
அத பத்தின சில தகவல்களுமே சொல்லப்படுறாங்க பொதுவா திருநீறு எப்படி உருவானது அப்படின்னு சிவபெருமான் பார்வதி தேவியிடம் ஒரு ரகசியம் சொன்னதாகவும் சொல்லப்படுறாங்க
இதனால தான் நம்ம நிறைய சிவன் கோவில்களுக்கு செல்லும்போது சரியான முறையில் விபூதிய
அதாவது நமக்கு கொடுக்கக்கூடிய பிரசாதத்தை சரியான முறையில் தான் பின்பற்றனும் சில சிவன் கோவில்கள்ல நம்ம திருநீற வீட்டுக்கு எடுத்து செல்லக்கூடாது அப்படின்னு சில நியதிகளமே சொல்லப்பட்டு இருப்பாங்க
இந்தத் திருநீருக்கு பின் இருக்கக்கூடிய வரலாற்று நிகழ்வுக்கு சொந்தக்காரர் சிவபெருமானை கூட சொல்லலாம்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே