திருத்தணி முருகன் கோவிலின் மர்ம ரகசியம்!

Spread the love

திருத்தணி முருகன் கோவிலின் மர்ம ரகசியம்! முருகனின் ஐந்தாம் படை வீடாக திகழ்கின்ற திருத்தணி கோவில் பல சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கி இருக்குது. அதைப்பற்றி தொடர்ந்து இந்த பதிவுல நாம தெரிஞ்சுக்கலாம்.

முருகப்பெருமான் சூரனை வதம் செய்து பிறகு சினம் தணிந்து வள்ளி தெய்வானையுடன் சார்ந்த சொரூபமாக வந்து அமர்ந்த இடம் தான் திருத்தணி. சிலம்பணிந்த இடம் என்பதால் திரு தணிகை என இந்த தலம் அழைக்கப்படுதுங்க.

பிறகு அதுவே மறு உயிர் திருத்தணி என்றும் ஆகியது. இது முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகவும் திகழுதுங்க. மிகப்பழமையான முருகன் கோவில் இதுதான் எனவும் சொல்லப்படுது.

மாற்றக் கோவில்களில் இருப்பது போல் இங்கு உள்ள முருகன் சிலையில் வேல் இருப்பதுகுரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசி இல்லைங்க. அலங்காரம் செய்யும் போது மட்டும் வேல் சாற்றப்படுது.

சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடனையே முருகன் காட்சி தருகிறார். முருகன் கோபம் தணிந்து காட்சி தரும் தளம் என்பதால் முருகன் கையில் வேல் கிடையவே கிடையாது.

முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பிறகு சினம் தணிந்து வள்ளி தெய்வானையுடன் சார்ந்த சொரூபமாக வந்து அமர்ந்த இடம் தான் திருத்தணி.

சினம் தணிந்த இடம் திருத்தணி என்பதால் திரு தணிகை என இந்த தலம் அழைக்கப்படுது. திருத்தணி மலைப்பகுதியில் வாசித்த வேடர்களின் தலைவனாக நவிராஜன் ஒருவன் இருந்தான்.

ஒருமுறை காட்டுக்கு சென்ற போது ஒரு குழந்தையை வழிக் கொடியின் அடியில் கண்டாங்க. இந்த குழந்தை திருமாலின் புதல்வியாக கருதப்படுகிறார்.

சந்தர்ப்பவாசத்தால் பூமிக்கு வந்தவள் தான் இவள். குழந்தைக்கு வலி என பெயர் சூட்டில் வளர்த்து வந்தார்.

பருவமடைந்த வலி திணைப்புணம் காத்து வந்தாள். அவளை ஆட்கொள்ள முருகன் முதியவர் வடிவில் வேடம் அணிந்து வந்தார். வள்ளி மேல் காதலும் கொண்டார்.

அவளைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டு தன் அண்ணன் கணேசனின் உதவியை நாடி வந்தார். https://youtu.be/vhsz3mNT4VYகணேசர் யானை வடிவில் பயமுறுத்தவும் செய்தார். பயந்து ஓடிய வழி கிழவர். முருகனை தழுவிக் கொண்டாள்.

அவரது திருமேனி பட்டதுமே வாழ்ந்திருப்பது முருகன் என அறிந்த வள்ளி அவருடன் இணைந்தாள். வலி பயமுறுத்திய விநாயகர் ஆபத் சகாய விநாயகர்  என்ற பெயரும் பெற்றார்.

மலைப்பாதையில் விநாயகரும் வல்லியும் அமர்ந்திருக்கும் சன்னதியும் இருக்குதுங்க. திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்த முருகன் கோபம் தணிந்த யுத்தலும் திருத்தணிகை எனப்பட்டு திருத்தணி என சுருங்கியதுங்க.

வருடத்தில் நாட்களைக் குறிக்கும் வகையில் 365 படிகள் கொண்டதாக இந்த கோவில் அமைந்திருப்பது சிறப்பான ஒன்று.

இங்குள்ள உற்சவர் சன்னதி ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபமாக உள்ளது. இந்திரன் தனது ஐராவதத்தை தெய்வானைக்கு கல்யாண பரிசாக தந்த தலம் என்றும் இந்த தலம் சொல்லப்படுது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *