திருச்செந்தூர் கோவிலின் மாபெரும் அதிசயங்கள் !

Spread the love

திருச்செந்தூர் கோவிலின் மாபெரும் அதிசயங்கள் ! திருச்செந்தூரில் பாலசுப்ரமணியசுவாமி சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர்பாலசுப்ரசுவாமி கிழக்கு பார்த்தும் சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள் திருச்செந்தூரில் வீரராகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்

இதனால் இந்த தளத்துக்கு வீரவாகுபட்டினம் என்று இன்னொரு பெயரும் சொல்லப்படுகிறது திருச்செந்தூர் தளத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்த பிறகு பிரத்தியேக மூலவருக்கு பூஜை நடத்தப்படும்.


திருச்செந்தூர் தளத்தில் சண்முகர் ஜெயந்திநாதர் குமர விடுங்க அலைவாய்அபாய கட்டத்தில் இருக்கும் ஏழு ராசி !! பெருமாள் என நான்கு உற்றவர்கள் உள்ளனர்

கோவிலின் உடைய வடிவம் பிரணவ மந்திரமான ஓம் என்னும் வடிவில் அமைந்துள்ளது மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்கி தங்க அங்கி அணிவித்து வழிபடுகிறார்கள்

60 information about Thiruchendur Murugan Temple

பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி வைரவேல் அணிவிக்கப்படும் . கோவில் திருப்பணிக்காக மௌன சுவாமி காசிநாத சுவாமி ஆறுமுகசாமி மூவரும் வாழ்நாளை அர்ப்பணித்தனர்

முருகப்பெருமானோடு போரிட்ட படைவீரர்கள் அய்யனார்கள் என அழைக்கப்படுறாங்க

இந்த கோவிலுக்கு செல்லக்கூடிய வழியில் தூண்டுகை விநாயகhttps://youtu.be/mBqdZ6iEXewர் கோவிலில் அமைந்திருக்கு

விநாயகரை வணங்கிய பின்பு தான் முருகப்பெருமானங்க செல்லனும் முருகப்பெருமானுடைய வெற்றி வேல் மாமரமாக மாறினின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரை ஓரமாக இருக்கக்கூடிய மாண்பாடு என்ற இடம் என சொல்லப்படுகிறது

முருகனுடைய அறுபடை வீடுகளில் இது இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவக்கொழுந்தேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது

ஆதி முருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் கோவில் உடைய ராஜகோபுர வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும்


இங்கு நடைபெறக்கூடிய பூஜைகளில் விஸ்வரூப தரிசனம் என்னும் நெருமாலய பூஜையே மிக மிக முக்கியமானதா சொல்லப்படுது

செந்தில் ஆண்டவருக்கு ஆறுமுக நயனார் என்றும் பெயருக்கு தாலுகா பகுதியில் வாழும் பலரும் நயினார் என்னும் பெயர் சூட்டி இருப்பதற்கான முடியும்

முருகனுக்கு படைக்கப்படக்கூடிய நிவேதன பொருட்களில் சிறுபருப்பு கஞ்சி பால்கோவா வடை சர்க்கரை பொங்கல் கற்கண்டு ஆகியவை இடம் பெறும் இரவு பூஜையில் பால் சுக்கு வெண்ணீர் ஆகிய நெய்வேதியமாக கொடுக்கப்படும்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டு வருமானமாக பல கோடிகள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறதுதிருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும்  நந்தி இருக்கின்றன.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா நாளை கொடியேற்றம்! அரசின்  தடையால் பக்கதர்கள் ஏமாற்றம்… – www.patrikai.com

அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும்,

ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன.

சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான்.

முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *