திருச்செந்தூர் முருகன்:
ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு மனக்குறை கவலை கஷ்டம் இருக்கும் சில தன்னை சுற்றி இருக்கும் பிரச்சனைகள் எப்படி வந்தது? இதை எப்படி தீர்க்க போகிறேன் என வழி தெரியாமல் தவிர்ப்பார்கள் திருச்செந்தூர் முருகன் பட்டால் எப்படிப்பட்ட கஷ்டமும் விலகிவிடும்.
திருச்செந்தூர் முருகப்பெருமானின் படம் வீட்டில் இருந்தால் அந்த படத்தை துடைத்து சந்தன குங்குமம் வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஆறு வெள்ளை தாமரை பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள் அந்த பூக்களை உங்களிடம் கைகளால் ஊசி.
முருகப்பெருமான் படத்திற்கு முன் விளக்கு தாமரை மலை போட்டுவிட்டு முருகா என்னுடைய வாழ்க்கையில் இருக்கும்.
கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தையும் நீக்கி எனக்கு அருள் செய்ய வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
.jpg)
முருகா நீ ஒருவன் மட்டுமே எனக்கு துணை. உன்னை தவிர என்னை இந்த பிரச்சனைகளின் துன்பங்களில் இருந்து முருகனின் அருள் பெற்ற ஏழு ராசிகள்:காப்பாற்று வேறு யாரும் இல்லை.
என்னுடைய துன்பங்கள் தீரும் வரை உன்னை விடுவதாக இல்லை எனக்கு திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனே முருகப்பெருமானின் திருவடிகளை முழுவதுமாக சரணாகதி அடைந்து.

அவருடைய பாதங்களை இறுகப்பற்றிக் கொண்டு முருகன் துணை காப்பாற்றுவார் கவலைகள் தீர்ப்பார் என முழுவதுமாக நம்பி என பிராத்தனை செய்ய வேண்டும்.
செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் முருகனின் துதிபாடுகளை நேரம் கிடைக்கும்போது எல்லாம் பாராயணம் செய்வது சிறப்பான பலன்கள் இழைக்கும்.
வேறு எந்த மந்திரமும் தெரியவிட்டாலும் முன் சரவணபவ என்றும் ஆறு எழுத்து மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தாலே முருக அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

முருகனின் அருளை பெறுவதற்குரிய மிக எளிமையான வழிபாடு இது இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தாலே அனைத்து விதமான நலன்களை முருகப்பெருமான் அருள்வார்.
சூரபத்மினும் அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமானார் தோற்றுவிக்கப்பட்டவர் தான் செந்தில் ஆண்டவர் ஆகிய முருகப்பெருமான்.
சுரபத்மனியும் அவனது அராஜக ஆட்சி எம் அகற்றாமல் உடன் போர் புரிய தொடங்கினார்.
முருகன் இப்பொருள் முருகப்பெருமானுக்கு பல ஆலோசனைகள் வழங்கியவர் தேவர்களின் குருவான குரு பகவான்.

ஒரு நிறுதியின் சுரபத்மனை வதம் புரிந்த முருகன் வெற்றிக்குச் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய குருபகவான் கௌரவிக்கும் விதமாக.
இந்த திருச்செந்தூர் கோவிலின் வீற்றிருக்கும் தனக்கு நிகரான வழிபாட்டு மரியாதை குரு பகவானுக்கு தரப்படும் என அருளை வழங்கினார்.
இத்தனை முருகனின் குருபகவானாக கருதி வழிபடுகிறார். ஜோதிடத்தில் குரு பகவான் மட்டுமே முதல் சுப கிரகம்https://youtu.be/3nh0NRyHhCs ஜாதகத்தின் குருவின் கோச்சாரம் சரியில்லாதவர்கள் கூறுகிறது பாதகமான பலன்களை பெறுவார்கள்.
குரு பிரபு பேச்சியல் கெடுதலான பலன் ஏற்பட்டு இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.

முருகன் மற்றும் குரு பகவானுக்குரிய மந்திரத்தை கூறி வழிபட்டு கோவிலை ஒன்பது முறை வலம் வந்து வழிபட வேண்டும்.
இது நான் ஒருவர் எட்டுரை சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் அதில் உயர்ந்த நிலைக்கு வருவாங்க.