திருச்செந்தூர் முருகன் கோவில் !
திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றிய தகவல் ! தமிழ் கடவுள் ஆனா முருகப்பெருமானுக்கு சிறப்பு கூறிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் உள்ளது. அவை ஆறு படை வீடுகளான திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை பழமுதிர்சோலை ஆகியவை உள்ளது
இந்த ஆறுபடை வீடுகளில் ஐந்து மலைப் பகுதிகளிலும் திருச்செந்தூர் கோவில் மட்டும் கடற்கரையிலையும் அமைந்துள்ளது தனி சிறப்பானது
அது மட்டுமல்லாது திருச்செந்தூர் முருகப்பெருமாள் கோவில் பற்றி பல அறியாத தகவல்களும் இங்கு உள்ளது
திருச்செந்தூர் என பெயர் வர காரணம் படையெடுத்துச் செல்லும் படை வீரர்கள் தங்குமிடம் தான் படை வீடு
அதன்படி சூரபத்மன் வதம் செய்வதற்காக தளபதி வீரபாகு உள்ளிட்ட படை வீரர்கள் தங்கி இருந்த இடம்தான்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரபத்மன் என்ற அரக்கனை ஐப்பசிகுழந்தை வரம் அருளும் சொக்கநாத சாமி ! மாதம் வளர்பிறை சஷ்டி அன்று தன் வைரவேல் கொண்டு வதை செய்த தினம்
கந்த சஷ்டி விழா சூரசம்காரம் என வெகு விமர்சியாக திருச்செந்தூரில் கொண்டாடப்பட்டு வருகிறது
திருச்செந்தூர் முருகன்
சூரபத்மனை வெற்றி கொண்டதால் இங்கே கோவில் கொண்ட முருகப்பெருமான் ஜெயந்திநாதர் என்று விளங்கப்பட்டதாகவும் அதுவே பின்னாளில் மருவி செந்தில் நாதன் என்று மருவியது என்றும் சொல்லப்படுது
அதேபோல இவ்வூரும் திருஜெயந்திபுரம் என்பதிலிருந்து பிரிந்து திருச்செந்தூர் என்று அழைக்கப்படுகிறது சிலப்பதிகார குறிப்புகள் படி இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது
இவ்விடம் முன்னால் திரிசீல வாய் என்று அழைக்கப்பட்டது கோவில் அமைப்பு முன்னுரையில் சொன்னது போல ஆறுபடை வீடுகளில் மழை மீது அமர்ந்திடாத கோவில் இது மட்டுமே
திருச்செந்தூர் கோவிலில் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டது
திருச்செந்தூர் முருகன்
150 அடி உயரம் உடையதாகும் கோவில் அமைப்பு முருகனின் இடது கையில் தாமரை மலர் மற்றும் ஜடாமுடியோடு சிவயோகி போல் காட்சியளிக்கிறார்
முருகனின் பின்புறம் இடது சுவரில் முருகன் பூஜை செய்வதற்காக கூறப்படும் லிங்கம்https://youtu.be/PvEYZHTOdMQ ஒன்று உள்ளது அதற்கு முதலில் பூஜை செய்த பின் முருகப்பெருமானுக்கு பூஜை செய்யப்படுகிறது
சூரனை வதைத்த முருகன் நான்கு கைகளுடன் சிவ பூஜை செய்து ஜடாமுடியுடன் தவக்கோளத்தில் இருக்கிறார்
அவரின் தவத்தை கலைத்து விடக்கூடாது என்பதற்காக அவருக்கு என்று தனி பிரகாரம் கிடையாது மூலவர் தெற்கு நோக்கி இருக்கின்றார்
கந்த சஷ்டி விழாவில் கடைசி நாளில் தங்கள் ஊர் பெண்கள் தெய்வானை திருமணம் செய்வதற்காகவும் போர் முடித்து
முருகனின் உக்கிரகத்தை குறைக்கும் விதமாக முருகன் மீது பக்தர்கள் மஞ்சள் நீரூற்றி விளையாடுகின்றனர்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது
சில முனிவர்கள் உலக நலனைக்காக ஒரு புத்திரன் வேண்டும் என கருதி ஐப்பசி மாதம் அமாவாசை அன்று தொடங்கி ஆறு நாட்கள் யாகம் நடத்தி இருந்தனர்